புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_m10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10 
63 Posts - 40%
heezulia
லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_m10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_m10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_m10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_m10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_m10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_m10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_m10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10 
314 Posts - 50%
heezulia
லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_m10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_m10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_m10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_m10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10 
21 Posts - 3%
prajai
லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_m10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_m10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10 
3 Posts - 0%
Barushree
லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_m10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_m10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_m10லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிவிங் டுகெதர் by சுதானந்தன்

Page 1 of 3 1, 2, 3  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Nov 02, 2011 12:37 pm

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் சிரித்துக் கொண்டே "மன்னா, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உனது கொள்கையை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து உனக்குத் தெரிந்ததை மட்டுமே செய்து கொண்டிருக்கிறாய்! ஆனால், உனது இச்செய்கையைக் கண்டு உனக்கு வேறு எதுவுமே தெரியாது என்று பலர் எள்ளி நகையாடுவார்கள் என்று புரியவில்லையா? நீ எவ்வளவு முயன்றாலும் அதற்கு உரிய பலனும் கிடைக்காமல் போவதால் உன் மீது எனக்கு பரிதாபமாக இருக்கிறது. உண்மையிலேயே நீ அறியாமையால் இதைச் செய்கிறாயா அல்லது எதற்கு வம்பு என்று புதுமையாக எதையும் முயற்சிக்காமல் உன்வழியே நீ போய்க்கொண்டிருக்கிறாயா என்று குழப்பமாக இருக்கிறது. ஒரு கதை கூறுகிறேன் கேள்," என்றது.

ஒரு ஊரில் சிலநாள் முன்வரை சதுரம் என்று ஒருவன் ஈகரை தமிழ் களஞ்சியம் எனும் இணைய தளத்தில் இருந்து வந்தான். சில பதிவுகள் இட்டு மம்மியே வந்து கும்மினாலும், ’மொக்கையது கைவிடேல்’ என்ற கொள்கையிலிருந்து அவன் அம்மியைப் போல இம்மியளவும் நகராமல் இருந்தான். அவன் சமுதாய பருப்புடன், மன்னிக்க... சமுதாய பொறுப்புடன் எந்த ஒரு பதிவும் பதிவதில்லை என அங்கே சில சகோதரிகளும், நண்பர்களும் உருட்டுக்கட்டையால் தாக்கியதால் இன்றைய கலாச்சார சீரழிவு குறித்து ஏதேனும் எழுத நினைத்து கூகிள் ஆண்டவரை வணங்கியதில் "லிவிங் டுகெதர்" பற்றி எழுதலாம் என தீர்மானித்தான்.

"பொறுத்தது போதும்... பொங்கி எழுது...’ என்று சதுரமும் ’லிவிங் டுகெதர்’ குறித்து எழுதுவதற்காக வழக்கம்போலவே, தட்ஸ் டமில், தினமலர் மற்றும் மாலைமலர் இணையதளங்களுக்குச் சென்றபோது அவனது கண்களில் ஒரு பழைய செய்தி தென்பட்டது.

"காதலியுடன் உல்லாசமாக வாழ கொள்ளையடித்த வாலிபர் கைது: ரூ.7 லட்சம் நகை - பணம் பறிமுதல்

சென்னை யானைக்கவுனி கல்யாணபுரத்தை சேர்ந்தவன் சோனிராஜ் (வயது 29). பிரபல கொள்ளையன். 2 முறை குண்டர் சட்டத்தில் சென்றவன். இவனது காதலி தனலட்சுமி. காதலியுடன் உல்லாசமாக வாழ சோனிராஜ் பூட்டியிருக்கும் வீடுகளில் திருடி வந்தான். ஓட்டேரி ஈகின் கார்டன் ஜதர்கார்டன், வாளைமாநகர் பகுதியில் அடுத்தடுத்து பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்தான்.

ஒட்டேரி உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் ஜான்சுந்தர், சப்- இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி சோனிராஜை கைது செய்தனர். இவனிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்."

இந்தச் செய்தியைப் படித்ததும், இதையே ’லிவிங் டுகெதர்’ என பதிவாக எழுதிவிடலாம் என்று உற்சாகத்தில் துள்ளிக் குதித்தான் சதுரம். அப்படியே பதிந்தும் விட்டான்.

இக்கதையைக் கூறி முடித்த பின் வேதாளம், விக்ரமாதித்தா... இந்தச் செய்தியில் திருமணத்துக்கு முன்னர் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது பற்றி எந்தக் குறிப்பும் இல்லையே! வழக்கம்போல சம்பந்தா சம்பந்தமில்லமால் இந்த பதிவிலும் சதுரம் கிறுக்குத்தனமாக இதைப் பதிந்திருப்பது ஏன்? ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதைப் பற்றி எழுதாமல், அத்துடன் கொஞ்சம் கூட தொடர்பில்லாத இந்த செய்தியை பதிவாகப் போட்டு படிப்பவர்களின் உயிரை வாங்குவது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்தும், நீ மவுனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது.

அதற்கு விக்ரமாதித்தன், "அட விவரம் கெட்ட வேதாளமே! உனக்கு சதுரமே தேவலாம் போலிருக்குதே! இந்தச் செய்தியிலே வர்ற திருடனோட பேரு சோனிராஜ்! பொதுவா சதுரம் சோனியாக இருப்பதால், அவனுக்கு சோனியா அகர்வால், சோனியா காந்தி தவிர; சோனியா இருக்கிறதும், சோனியா இருக்குறவங்களையும் புடிக்கும். அத்தோட இந்தத் திருடன் தன் வயித்துப் பசிக்காகத் திருடலே! தன் காதலி மேலேயிருந்த கண்மூடித்தனமான காதலுக்காக திருடினான். இந்த பதிவில் கூற விரும்புவது LIVING TOGETHER ஆனா, சோனிராஜோட கொள்கையோ LIVING TO-GET-HER. ரெண்டுக்கும் ஸ்பெல்லிங் ஒண்ணுதான்! லிவிங் டுகெதர் பற்றி எழுதினா மாதிரியும் ஆச்சு! ஒரு மொக்கை அதிகமாப் போட்டதாவும் ஆச்சு! புரிஞ்சுதா?"

விக்ரமாதித்தனது இந்த சரியான பதிலினால் அவனது மவுனம் கலையவே, பழையபடி அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப் போய் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. விரக்தியடைந்த விக்ரமாதித்தன் சதுரத்தை வாய்க்கு வந்தபடி திட்டியவாறு அதே மரத்தில் தூக்குப்போட்டுச் செத்து போயி இன்னொரு வேதாளமாக தொங்கி கொண்டிருந்தான்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 02, 2011 12:41 pm

:அடபாவி: :அடபாவி: :அடபாவி:
அய்யோ சுதா, அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை சுதானந்தன் வந்து அடுத்த மொக்கை போடுறதுக்குள்ள ஓடிடு.இது சுதானந்தன் பதிவு என்று தெரிந்தும் வந்து மாட்டிக்கிட்டது உன் தவருதானே - என் மனசாட்சி

லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Uலிவிங் டுகெதர் by சுதானந்தன்  Dலிவிங் டுகெதர் by சுதானந்தன்  Aலிவிங் டுகெதர் by சுதானந்தன்  Yலிவிங் டுகெதர் by சுதானந்தன்  Aலிவிங் டுகெதர் by சுதானந்தன்  Sலிவிங் டுகெதர் by சுதானந்தன்  Uலிவிங் டுகெதர் by சுதானந்தன்  Dலிவிங் டுகெதர் by சுதானந்தன்  Hலிவிங் டுகெதர் by சுதானந்தன்  A
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Nov 02, 2011 12:59 pm

dsudhanandan wrote:
ஒரு ஊரில் சிலநாள் முன்வரை சதுரம் என்று ஒருவன் ஈகரை தமிழ் களஞ்சியம் எனும் இணைய தளத்தில் இருந்து வந்தான்.
சில பதிவுகள் இட்டு மம்மியே வந்து கும்மினாலும், ’மொக்கையது கைவிடேல்’ என்ற கொள்கையிலிருந்து அவன் அம்மியைப் போல இம்மியளவும் நகராமல் இருந்தான்.

தன் காதலி மேலேயிருந்த கண்மூடித்தனமான காதலுக்காக திருடினான். இந்த பதிவில் கூற விரும்புவது LIVING TOGETHER ஆனா, சோனிராஜோட கொள்கையோ LIVING-TO-GET-HER. ரெண்டுக்கும் ஸ்பெல்லிங் ஒண்ணுதான்! லிவிங் டுகெதர் பற்றி எழுதினா மாதிரியும் ஆச்சு! ஒரு மொக்கை அதிகமாப் போட்டதாவும் ஆச்சு! புரிஞ்சுதா?"
.

சூப்பருங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Thank-you015
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Nov 02, 2011 3:16 pm

உதயசுதா wrote: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:
அய்யோ சுதா, அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை சுதானந்தன் வந்து அடுத்த மொக்கை போடுறதுக்குள்ள ஓடிடு.இது சுதானந்தன் பதிவு என்று தெரிந்தும் வந்து மாட்டிக்கிட்டது உன் தவருதானே - என் மனசாட்சி

பொது தலைப்பிலே ஒரு பதிவு போட்டா அதுக்கும் இப்படி பயந்துட்டு ஓடினா எப்படி? ஜாலி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Nov 02, 2011 3:18 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
dsudhanandan wrote:
ஒரு ஊரில் சிலநாள் முன்வரை சதுரம் என்று ஒருவன் ஈகரை தமிழ் களஞ்சியம் எனும் இணைய தளத்தில் இருந்து வந்தான்.
சில பதிவுகள் இட்டு மம்மியே வந்து கும்மினாலும், ’மொக்கையது கைவிடேல்’ என்ற கொள்கையிலிருந்து அவன் அம்மியைப் போல இம்மியளவும் நகராமல் இருந்தான்.

தன் காதலி மேலேயிருந்த கண்மூடித்தனமான காதலுக்காக திருடினான். இந்த பதிவில் கூற விரும்புவது LIVING TOGETHER ஆனா, சோனிராஜோட கொள்கையோ LIVING-TO-GET-HER. ரெண்டுக்கும் ஸ்பெல்லிங் ஒண்ணுதான்! லிவிங் டுகெதர் பற்றி எழுதினா மாதிரியும் ஆச்சு! ஒரு மொக்கை அதிகமாப் போட்டதாவும் ஆச்சு! புரிஞ்சுதா?"
.

சூப்பருங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பாராட்டுக்கு நன்றி... பார்த்து முட்டிகோப்பா... தலையெல்லாம் உடஞ்சிட்டா.. லிவிங் டுகெதர் பற்றி ஒரு பொதுமடல் எழுத வேண்டாமா?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 02, 2011 3:19 pm

dsudhanandan wrote:சதுரத்தை வாய்க்கு வந்தபடி திட்டியவாறு அதே மரத்தில் தூக்குப்போட்டுச் செத்து போயி இன்னொரு வேதாளமாக தொங்கி கொண்டிருந்தான்.
எங்களுக்கும் கூடிய சீக்கிரம் அதே சதுரதால் இதே நிலமை வரும் போல லிவிங் டுகெதர் by சுதானந்தன்  2825183110 லிவிங் டுகெதர் by சுதானந்தன்  2825183110 லிவிங் டுகெதர் by சுதானந்தன்  2825183110 லிவிங் டுகெதர் by சுதானந்தன்  2825183110

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Nov 02, 2011 3:21 pm

ரேவதி wrote:
dsudhanandan wrote:சதுரத்தை வாய்க்கு வந்தபடி திட்டியவாறு அதே மரத்தில் தூக்குப்போட்டுச் செத்து போயி இன்னொரு வேதாளமாக தொங்கி கொண்டிருந்தான்.
எங்களுக்கும் கூடிய சீக்கிரம் அதே சதுரதால் இதே நிலமை வரும் போல லிவிங் டுகெதர் by சுதானந்தன்  2825183110 லிவிங் டுகெதர் by சுதானந்தன்  2825183110 லிவிங் டுகெதர் by சுதானந்தன்  2825183110 லிவிங் டுகெதர் by சுதானந்தன்  2825183110

அதான்... நிர்வாகக்குழுவா மாத்தீட்டீங்களே... அப்ப வராது... புன்னகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 02, 2011 3:22 pm

dsudhanandan wrote:
ரேவதி wrote:
dsudhanandan wrote:சதுரத்தை வாய்க்கு வந்தபடி திட்டியவாறு அதே மரத்தில் தூக்குப்போட்டுச் செத்து போயி இன்னொரு வேதாளமாக தொங்கி கொண்டிருந்தான்.
எங்களுக்கும் கூடிய சீக்கிரம் அதே சதுரதால் இதே நிலமை வரும் போல லிவிங் டுகெதர் by சுதானந்தன்  2825183110 லிவிங் டுகெதர் by சுதானந்தன்  2825183110 லிவிங் டுகெதர் by சுதானந்தன்  2825183110 லிவிங் டுகெதர் by சுதானந்தன்  2825183110

அதான்... நிர்வாகக்குழுவா மாத்தீட்டீங்களே... அப்ப வராது... புன்னகை
நல்ல வேலை பிழைதோம் லிவிங் டுகெதர் by சுதானந்தன்  230655

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 02, 2011 3:23 pm

சே உங்கள் மிஞ்ச ஆளில்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Nov 02, 2011 3:26 pm

சூப்பர்ரோ சூப்பர் சுதா நந்தா...

தலைப்பை படித்தவுடன் நான் கூட நீங்கள்தான் யாரோடோ லிவிங் டுகெதர் முறையில் வாழ்கிறீரோ என்று எண்ணிவிட்டேன்... வேதாளத்தின் தாளம் சுருதி விலகாமல் ரசிக்க (சிரிக்க) வைக்கிறது... அருமையிருக்கு

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Boxrun3
with regards ரான்ஹாசன்

லிவிங் டுகெதர் by சுதானந்தன்  Hலிவிங் டுகெதர் by சுதானந்தன்  Aலிவிங் டுகெதர் by சுதானந்தன்  Sலிவிங் டுகெதர் by சுதானந்தன்  Aலிவிங் டுகெதர் by சுதானந்தன்  N
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக