ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை தளும்பும் மேகங்கள்.

5 posters

Go down

மழை தளும்பும் மேகங்கள்.  Empty மழை தளும்பும் மேகங்கள்.

Post by saranyadevi Thu Nov 03, 2011 12:28 pm

நான் !
தூங்கும் நிமிடம் கூட ,
நீ !
எனக்குள் துடிக்கிறாய் .....
நான் தூங்குவதற்காக அல்ல,
உயிரோடு வாழ்வதற்காக.........

******************************************************
நிலவை கூட
தன் பக்கத்தில் இழுக்க முடியும்;
அவளின் சிரிப்பினால்......
சூரியனை கூட
மறையவைக்க முடியும்;
அவளின் கோபத்தினால் ......
மழையை கூட
பொழியவைக்க முடியும் ;
அவளின் பேச்சினால் ........
அவளை நினைக்கும் போது,
எனக்குள் தளும்பி நிரம்புகிறது கவிதை...
மழை தளும்பி நிற்கும் மேகம் போல.
***********************************************************

*********************************************************
saranyadevi
saranyadevi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 01/11/2011

Back to top Go down

மழை தளும்பும் மேகங்கள்.  Empty Re: மழை தளும்பும் மேகங்கள்.

Post by பாலாஜி Thu Nov 03, 2011 12:32 pm

இதுதான் உங்கள் முதல் கவிதை பதிவு என்று நினைக்கின்றேன்..

வாழ்த்துக்கள்.ஈகரைக்கு மற்றொரு சிறப்பு கவிஞ்ர் கிடைத்துவிட்டார் என்று நினைக்கின்றேன் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மழை தளும்பும் மேகங்கள்.  Empty Re: மழை தளும்பும் மேகங்கள்.

Post by dsudhanandan Thu Nov 03, 2011 12:32 pm

எல்லாம் காதல் படுத்தும் பாடு புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மழை தளும்பும் மேகங்கள்.  Empty Re: மழை தளும்பும் மேகங்கள்.

Post by ஹிஷாலீ Thu Nov 03, 2011 12:33 pm

நான் !
தூங்கும் நிமிடம் கூட ,
நீ !
எனக்குள் துடிக்கிறாய் .....
நான் தூங்குவதற்காக அல்ல,
உயிரோடு வாழ்வதற்காக.........

சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மழை தளும்பும் மேகங்கள்.  Empty Re: மழை தளும்பும் மேகங்கள்.

Post by saranyadevi Thu Nov 03, 2011 12:40 pm

வை.பாலாஜி wrote:இதுதான் உங்கள் முதல் கவிதை பதிவு என்று நினைக்கின்றேன்..

வாழ்த்துக்கள்.ஈகரைக்கு மற்றொரு சிறப்பு கவிஞ்ர் கிடைத்துவிட்டார் என்று நினைக்கின்றேன் ..

நன்றி சார் ..
என் முதல் கவிதையாக "அன்பின் துவக்கம் " பதிவு செய்துள்ளேன்
படித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் சார் ..
saranyadevi
saranyadevi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 01/11/2011

Back to top Go down

மழை தளும்பும் மேகங்கள்.  Empty Re: மழை தளும்பும் மேகங்கள்.

Post by சிவா Thu Nov 03, 2011 12:41 pm

கவிதை வரிகள் அழகு! அன்பு மலர்


மழை தளும்பும் மேகங்கள்.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மழை தளும்பும் மேகங்கள்.  Empty Re: மழை தளும்பும் மேகங்கள்.

Post by saranyadevi Thu Nov 03, 2011 12:43 pm

ரொம்பவும் நன்றி த.சுதானந்தன் சார் ,ஹிஷாலீ,சிவா சார்.
saranyadevi
saranyadevi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 01/11/2011

Back to top Go down

மழை தளும்பும் மேகங்கள்.  Empty Re: மழை தளும்பும் மேகங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum