புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Poll_c10தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Poll_m10தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Poll_c10தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Poll_m10தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

2 Posts - 2%
Guna.D

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 02, 2011 11:32 pm

சென்னை, நவ 2-

திருச்சியை அடுத்துள்ள துறையூரைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி தனபாக்கியம். இவர்களது 4-வது மகன் சுரேஷ்குமார் தொழில் அதிபர். இவர் தனது தாயார் தன பாக்கியம் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். இந்நிலையில் தனபாக்கியம் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி மரணம் அடைந்தார்.

அவரது நினைவாக துறையூரில் கோவில் கட்ட முடிவு செய்தார். இதற்காக அவர் ரூ.5 கோடி ஒதுக்கியுள்ளார். இக்கோவில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் 64 அடி உயரத்தில் நினைவுத் தூண் அமைத்துள்ளார்.

கோவிலின் நடுவில் தாயார் தனபாக்கியத்தின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த அரங்கம் ஒன்று அமைக்கப்படுகிறது. இதை பொது மக்களுக்கு இலவசமாக வழங்க சுரேஷ்குமார் திட்டமிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும் போது,

எனது தாய் என் மீது காட்டிய பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. அவர்தான் நான் அறிந்த தெய்வம். அவருக்கு நான் சேமித்து வைத்துள்ள பணத்தில் கோவில் கட்டி வருகிறேன். இதனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிட்டுள்ளேன். என் தாய்க்கு கோவில் கட்டுவதற்கு எனது மனைவி சாவித்ரி உதவியாக இருக்கிறார்.

இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் தாயை தெய்வமாக வழிபட வேண்டும். தாய்தான் எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் பாசம் காட்டுவார். தாயை உயர்வாக மதிக்கும் அனைத்து குழந்தைகளும் வாழ்வில் நிச்சயம் சாதனையாளர்களாக மாறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவில் திறக்கப்பட்ட பிறகு தாயாரின் சிலைக்கு பூஜை நடத்தி வழிபடவும் சுரேஷ்குமார் மற்றும் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Nov 02, 2011 11:34 pm

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை.... சூப்பருங்க

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 03, 2011 11:29 am

இந்த 5 கோடியில் முதியோர் இல்லம் ஆரம்பித்து ,குறைந்தது 100 ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் கொடுக்கலாமே

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு 1357389தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு 59010615தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Images3ijfதாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Images4px
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 03, 2011 11:59 am

KESAVAN wrote:இந்த 5 கோடியில் முதியோர் இல்லம் ஆரம்பித்து ,குறைந்தது 100 ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் கொடுக்கலாமே
அதானே.முதியோர் இல்லம் ஆரம்பிக்க வேண்டாம் இருக்கிற முதியோர் இல்லங்களுக்கும்,அநாதை இல்லங்களுக்கும் கொடுத்தாலே அவர்கள் பல வருஷ காலம் எந்த தடையும் இன்றி நன்றாக இருப்பார்களே.
தன் தாய் தந்தை இருக்கும்போது அவர்களை தெய்வமாக கொண்டாடுங்கள்.உயிரை விட்ட பின் கோயில் கட்டி ஒரு புண்ணியமும் இல்லை.

தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Uதாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Dதாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Aதாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Yதாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Aதாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Sதாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Uதாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Dதாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Hதாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு A
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Nov 03, 2011 12:30 pm

முதியோர் இல்லங்கள் அமைத்துப் பராமரிப்பது அரசின் கடமை.. தனியார் தன்னார்வத் தொண்டாக செய்தால் நன்று. இல்லையேல் வற்புறுத்த இயலாது..

சிதம்பரத்தின் இச்செயல், தாய்மையை சிறப்பிக்கவும், மற்றவர்கள் கோவில் கட்டாவிட்டாலும், முதியோர் இல்லங்களில் தள்ளிவிடாமல் இருக்கவும் செய்யுமானால் அது மிகப்பெரிய விஷயம்..

பாராட்டுகள் சிதம்பரம்..!

தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு 0018-2தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு 0001-3தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு 0010-3தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 03, 2011 12:34 pm

பணம் படைத்தவர்களின் பாசம் இப்படித்தான் வெளிப்படும். ஆனால் இதுதான் உண்மையான பாசமா? பணம் இல்லாதவன் தாயின் மீது பாசம் வைப்பதில்லையா? இந்தச் செய்திக்கு முன்னுரிமை கொடுத்தது தவறு.

தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக