ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்?

+3
ராஜா
உதயசுதா
இளமாறன்
7 posters

Go down

லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Empty லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்?

Post by இளமாறன் Thu Nov 03, 2011 12:55 am

புதுடில்லி : மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சொத்துக்களை, மத்திய அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்ய உள்ளனர். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அர்விந்த் மற்றும் டினு ஜோஷி. தம்பதியரான இவர்கள், வருவாய்க்கு அதிகமாக, 350 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளனர். பிரதமர் அலுவலகத்தின் துணை செயலராக டினு, 1988 முதல், 1990 வரை பணியாற்றியுள்ளார். கார்கில் போரின் போது மத்திய ராணுவ அமைச்சக இணை செயலராக, அர்விந்த், 1999ல் பணியாற்றியுள்ளார்.

கடந்தாண்டு, போபாலில் இவர்கள் வீட்டில், வருமானவரித்துறை நடத்திய அதிரடி சோதனையில், 350 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் சேர்த்த விவரம் தெரிய வந்ததால், பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சட்ட விரோத பணப்பரிமாற்றச் சட்டத்தில், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆமதாபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம், இவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த ஐ.ஏ.எஸ்., தம்பதியரின், 350 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்ய உள்ளனர்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Empty Re: லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்?

Post by உதயசுதா Thu Nov 03, 2011 10:36 am

ஐயோ அம்மா 350 கோடியா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
எப்படிப்பா இப்படியெல்லாம் சம்பாதிக்கராங்க?
நாம வருஷம் முழுசும் கஷ்டபட்டாலும் ஒரு லட்சத்தை தாண்டவே பெரிய பாடா இருக்கு


லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Uலஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Dலஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Aலஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Yலஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Aலஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Sலஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Uலஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Dலஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Hலஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Empty Re: லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்?

Post by ராஜா Thu Nov 03, 2011 10:59 am

இந்த நாய்களை நடுரோட்டில் நீக்க வைத்து சுடுனும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Empty Re: லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்?

Post by கேசவன் Thu Nov 03, 2011 11:33 am

அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? 1357389லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? 59010615லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Images3ijfலஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Empty Re: லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்?

Post by ரேவதி Thu Nov 03, 2011 11:38 am

அம்மாடி 350 கோடியா அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Empty Re: லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்?

Post by dsudhanandan Thu Nov 03, 2011 11:41 am

உதயசுதா wrote:ஐயோ அம்மா 350 கோடியா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
எப்படிப்பா இப்படியெல்லாம் சம்பாதிக்கராங்க?
நாம வருஷம் முழுசும் கஷ்டபட்டாலும் ஒரு லட்சத்தை தாண்டவே பெரிய பாடா இருக்கு

மு க விற்கு வாரீசான ஒரே நாளிலே பல லட்சம் சம்பாதிக்கலாம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Empty Re: லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்?

Post by ARR Thu Nov 03, 2011 12:42 pm

சிக்கியவை சிறுமீன்கள் மட்டுமே..


லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? 0018-2லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? 0001-3லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? 0010-3லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்? Empty Re: லஞ்ச ஐ.ஏ.எஸ்., தம்பதியரின் ரூ.350 கோடி சொத்து பறிமுதல்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வங்கி கடன் மோசடி: ரூ.483 கோடி சொத்து பறிமுதல்
» அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- பணியாளர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல்
» 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்
» ராஜுவின் 4000 ஏக்கர் சொத்து பறிமுதல்!
» கலைஞர் "டிவி' சொத்து பறிமுதல் : அமலாக்கத்துறை தீவிரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum