ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு

3 posters

Go down

அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு Empty அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு

Post by இளமாறன் Wed Nov 02, 2011 11:37 pm

புதுடெல்லி, நவ. 2-

பாகிஸ்தானைத் தொடர்ந்து சீனாவும் இந்தியாவுக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்து வருகிறது. அருணாசலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடியது. ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை.

சீனாவில் விரட்டப்பட்ட திபெத் புத்தமத துறவி தலாய்லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்து இருப்பதும் அந்த நாட்டுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லைப் பிரச்சினையை காரணம் காட்டி 1962-ல் சீனா இந்தியா மீது போர் தொடுத்தது. அப்போதைய பிரதமர் நேரு இதை சமாளித்தார். அதன் பிறகு அடிக்கடி இந்திய எல்லைப் பகுதியில் சீனப்படைகள் அத்துமீறி ஊடுருவ முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக காஷ்மீரின் லடாக் பகுதியிலும், உத்தரகாண்ட் இமயமலை பகுதியிலும் சீனா ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்காக சாலை போடும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது. இதேபோல் அந்தமான் தீவுகளை குறிவைத்து வங்க கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் சீன கப்பல்களின் ரகசிய நடமாட்டத்தை சமீபத்தில் இந்திய கடற்படை கண்டுபிடித்தது.

சீனாவில் இந்த அத்துமீறல்கள் பற்றி இந்திய ராணுவ தளபதிகளின் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் சீன எல்லைப் பகுதியில் 1 லட்சம் வீரர்களை குவிக்க முடிவு செய்யப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் வீரர்கள் படிப்படியாக எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ராணுவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

முதலில் லடாக் பகுதியிலும், ஜார்க்கண்ட் எல்லையிலும் வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். மற்ற இடங்களில் படிப்படியாக வீரர்கள் குவிக்கப்பட உள்ளனர். சீன எல்லையில் 4 டிவிஷன்களில் வீரர்கள் குவிக்கப்படுகிறார்கள். இதற்காகவும், இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்காகவும் கூடுதலாக ரூ.64 ஆயிரம் கோடி நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

1962-ம் ஆண்டு போருக்கு பின் எல்லை பாதுகாப்பு படைக்காக இந்த அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது. இதற்காக ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு பணியை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு Empty Re: அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு

Post by மாணிக்கம் நடேசன் Thu Nov 03, 2011 5:47 am

அடிக்கனும், எதிரிகளை திரும்ப திரும்ப அடிக்கனும். அடி மேல் அடிக்கனும், அதுவும் அதிரடியா இருக்கனும். இல்லேன்னா அம்போதான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு Empty Re: அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு

Post by கேசவன் Thu Nov 03, 2011 11:31 am

சீனாவிற்கு இதே வேலைதான்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு 1357389அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு 59010615அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு Images3ijfஅடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு Empty Re: அடிக்கடி ஊடுருவ முயற்சி: 1 லட்சம் இந்திய வீரர்கள் சீனா எல்லையில் குவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லடாக் பகுதியில் சீனா திடீர் தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம்
» இந்தியாவுக்குள் ஊடுருவ காஷ்மீர் எல்லையில் 386 தீவிரவாதிகள் பதுங்கல்: ராணுவம் அதிர்ச்சி தகவல்
» தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு
» வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு
» புதிதாக திருமணமான பிஎஸ்எஃப் வீரர்கள் மனைவியுடன் எல்லையில் வசிக்கலாம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum