புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_m10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10 
48 Posts - 45%
ayyasamy ram
வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_m10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10 
48 Posts - 45%
T.N.Balasubramanian
வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_m10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_m10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_m10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_m10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10 
48 Posts - 45%
ayyasamy ram
வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_m10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10 
48 Posts - 45%
T.N.Balasubramanian
வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_m10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_m10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_m10வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 12:21 am

எதுவுமே இல்லாதபோது
தனிமையின் வெறுமை குத்தும்
முள்ளின் வலி

காதல் வந்து
ரத்தத்தில் சித்தாடும்போது
அதைக் காதலியிடம்
எப்படிச் சொல்வதென்று தவிக்கும்
நெருப்பு வலி

ஒருவழியாய்க்
காதல் உறுதி செய்யப்பட்டபின்
எப்போதும் அவளுடனேயே
இருக்க வேண்டுமே என்ற
உறங்கா வலி

ஒன்றுசேர முடியாத
கையாளாகாதத் தனங்கள் முகாரிபாட
தொட்டதை விடமுடியாமல் துடிக்கும்
தாங்கவே முடியாத
தொடர் வலி

எங்கிருந்தாலும் வாழ்க என்று
பேரன்புக் காதல் மனத்தோடு
வாழ்த்தி வழியனுப்பி வைத்தாலும்
உள்ளுக்குள் உயிர் போகும்
மரண வலி வலி வலி

http://anbudanbuhari.blogspot.com/

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 12:24 am

ஒன்றுசேர முடியாத
கையாளாகாதத் தனங்கள் முகாரிபாட
தொட்டதை விடமுடியாமல் துடிக்கும்
தாங்கவே முடியாத
தொடர் வலி

எங்கிருந்தாலும் வாழ்க என்று
பேரன்புக் காதல் மனத்தோடு
வாழ்த்தி வழியனுப்பி வைத்தாலும்
உள்ளுக்குள் உயிர் போகும்
மரண வலி வலி வலி

வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் 56667 வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் 56667 வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் 56667 வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் 67637 வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் 67637 வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் 67637

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 12:25 am

ஏன் ரூபன் அழறீங்க

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 12:26 am

உள்ளுக்குள் உயிர் போகும்
மரண வலி வலி வலி வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் 67637 வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் 67637 வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் 67637

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 12:26 am

இந்த கவிதை படிக்கும் போது ரொம்ப வலிக்கிறது..கவிதை சூப்பர்..கருத்து கவலை..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 12:27 am

meenuga wrote:இந்த கவிதை படிக்கும் போது ரொம்ப வலிக்கிறது..கவிதை சூப்பர்..கருத்து கவலை..

உங்களுக்குமா வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Icon_eek வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Icon_eek வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் Icon_eek

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 12:28 am

meenuga wrote:இந்த கவிதை படிக்கும் போது ரொம்ப வலிக்கிறது..கவிதை சூப்பர்..கருத்து கவலை..
வலி - காதலிக்கிறேன் உன்னை எப்போதும் 942

avatar
sukirthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Postsukirthan Fri Sep 25, 2009 12:31 am

fff

avatar
sukirthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Postsukirthan Fri Sep 25, 2009 12:32 am

நன்றாக உள்ளது உங்களின் கவிதை சிவா அண்ணா ...

மீனுவும் ரூபனும் ஒரே சண்டை பிடிப்பீங்களா???அடிபடுவீங்க பிறகு பாராட்டுவீங்க உங்கள் திறமைகளை ......நடுவர் சிவா அண்ணா பதில் சொல்லுங்க....ரூபன் மீனு நீங்களும் சொல்லுங்க...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக