புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_m10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10 
284 Posts - 45%
heezulia
வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_m10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_m10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_m10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_m10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10 
19 Posts - 3%
prajai
வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_m10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_m10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_m10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_m10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_m10வேலாயுதமும் 40 கோடியும் !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலாயுதமும் 40 கோடியும் !


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 02, 2011 3:31 pm

வேலாயுதமும் 40 கோடியும் !  16velayuthamவிஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளிவந்த படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வெளியிட்டார்.

'ஏழாம்
அறிவு' படத்துடன் 'வேலாயுதம்' படம் போட்டியிட்டது. ஏழாம் அறிவு படம்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், 'வேலாயுதம்' 800க்கும் மேற்பட்ட
தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டது.

'ஏழாம் அறிவு' நேற்று வரை (
அக்டோபர் 31 ) 40.25 கோடியும், 'வேலாயுதம்' 40 கோடியும் வசூல் செய்துள்ளன.
குறைந்த தியேட்டர்களில் வெளியிட்டாலும் 40 கோடி வசூல் செய்ததால் விஜய்
மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

விஜய் இதற்காக தனது வீட்டில்
ஜெயம் ராஜா, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினருக்கு விருந்து
அளித்தார். சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் இரண்டு அரங்கத்திலும் 'ஏழாம்
அறிவு' படத்தினை திரையிட்டு இருந்தார்கள். இன்று முதல் அதில் ஒரு அரங்கில்
'ஏழாம் அறிவு'க்கு பதிலாக 'வேலாயுதம்' திரையிட்டு இருக்கிறார்கள்.

இரண்டாம்
வாரத்தில் நிறைய தியேட்டர்களில் 'வேலாயுதம்' படத்தினை திரையிட முன்வந்ததை
அடுத்து மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம் விஜய்.


விகடன்



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Nov 02, 2011 3:34 pm

அப்ப ஆயுதம் அறிவை வென்றது எனக் கொள்ளலாமா?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 02, 2011 3:35 pm

எப்படியும் ஒட்டிடுவாங்க..
போதாக்குறைக்கு அம்மா சப்போர்ட் ல அரசியல்ல வேற இருக்காரு




வேலாயுதமும் 40 கோடியும் !  Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 02, 2011 3:36 pm

dsudhanandan wrote:அப்ப ஆயுதம் அறிவை வென்றது எனக் கொள்ளலாமா?
அது தெரியவில்லை இன்றுதான் வேலாயுதம் படம் பார்க்க போறேன் வேலாயுதமும் 40 கோடியும் !  755837 வேலாயுதமும் 40 கோடியும் !  755837 வேலாயுதமும் 40 கோடியும் !  755837



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Nov 02, 2011 3:46 pm

வேலாயுதமும் 40 கோடியும் !  Velayuthamimg




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வேலாயுதமும் 40 கோடியும் !  Boxrun3
with regards ரான்ஹாசன்



வேலாயுதமும் 40 கோடியும் !  Hவேலாயுதமும் 40 கோடியும் !  Aவேலாயுதமும் 40 கோடியும் !  Sவேலாயுதமும் 40 கோடியும் !  Aவேலாயுதமும் 40 கோடியும் !  N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 02, 2011 4:01 pm

ranhasan wrote:வேலாயுதமும் 40 கோடியும் !  Velayuthamimg
வேலாயுதமும் 40 கோடியும் !  246975



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 02, 2011 4:11 pm

ரேவதி கையோடு தலைவலி மாத்திரையும் எடுத்து போங்க
என் நண்பன் பார்த்துட்டு இன்னும் வலியிலிருந்து மீளவில்லை
அப்புறம் உங்க இஷ்டம்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Nov 02, 2011 4:13 pm

படம்மா அது ??????????ஐயய்யோ........பாக்கவேணாம்..



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

வேலாயுதமும் 40 கோடியும் !  Jjji
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 02, 2011 4:17 pm


என் நண்பனும் பார்த்து விட்டு சொன்ன ஒரே வார்த்தை..
"இவன் இன்னும் திருந்தமாட்டானா?"




வேலாயுதமும் 40 கோடியும் !  Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 02, 2011 4:17 pm

முஹைதீன் wrote:ரேவதி கையோடு தலைவலி மாத்திரையும் எடுத்து போங்க
என் நண்பன் பார்த்துட்டு இன்னும் வலியிலிருந்து மீளவில்லை
அப்புறம் உங்க இஷ்டம்
என்ன இப்படி சொல்றீங்க...டிக்கெட் புக் பண்ணிட்டேனே அழுகை



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக