புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_m10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10 
336 Posts - 79%
heezulia
இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_m10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_m10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_m10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_m10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_m10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_m10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_m10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_m10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_m10இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 3:45 pm

இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Qution

ஒருவன் சாக்ரடீஸிடம் வந்தான்.
‘‘குருவே, உங்கள் மாணவன் ஒருவனைப் பற்றிச் சொல்ல வேண்டும்’’ என்றான்.
‘‘சொல். ஆனால், அதற்கு முன் உன்னிடம் மூன்று கேள்விகள் கேட்பேன். அதற்கு விடையளித்துவிட்டுச் சொல்’’ என்று சொன்ன சாக்ரடீஸ், தன் முதல் கேள்வியைக் கேட்டார்.
‘‘நீ சொல்லப் போகும் விஷயம் உண்மைதானா?’’
‘‘ம்ம்… இல்ல… தெரில… ஒருத்தர் என்கிட்ட சொன்னாரு.’’
‘‘அப்போ உனக்குத் தெரியாது. சரி, இரண்டாவது கேள்வி. நீ சொல்லப் போவது, அந்த மாணவனைப் பற்றி நல்ல விஷயமா?’’
‘‘ம்ம்… இல்ல.. அது வந்து..’’
‘‘அப்படியானால், ஒரு கெட்ட விஷயத்தைச் சொல்லப் போகிறாய். அதுவும் உண்மையா இல்லையா என்று உனக்குத் தெரியாது. சரி, மூன்றாவது கேள்வி. நீ சொல்லப்போகிற விஷயத்தினால் எனக்கு ஏதாவது உபயோகம் இருக்கிறதா?’’
‘‘அப்படிச் சொல்ல முடியாது…’’
‘‘உண்மையில்லாத, உபயோகமில்லாத ஒரு கெட்ட செய்தியை நான் கேட்டு, என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. நீயும் யாரிடமாவது ஏதாவது சொல்வதற்கு முன், இந்தக் கேள்விகளை யோசித்துக் கொள்’’ என்றார் சாக்ரடீஸ்.

நன்றி தமிழ் உலகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 03, 2011 3:49 pm

நல்ல சிந்தனையான,சிந்திக்கவேண்டிய பதில். மகிழ்ச்சி
எனக்கு லைக் பட்டன் டிஸ்ப்ளே இல்லை. சோகம் அனைவருக்கும் அப்படித்தான் இருக்கிறதா



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்றும் ஒரு கதை (03/11/11 பானு )மூன்று கேள்விகள்  Image010ycm
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Nov 03, 2011 3:51 pm

ரொம்ப சரிதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 3:53 pm

kitcha wrote:நல்ல சிந்தனையான,சிந்திக்கவேண்டிய பதில். மகிழ்ச்சி
எனக்கு லைக் பட்டன் டிஸ்ப்ளே இல்லை. சோகம் அனைவருக்கும் அப்படித்தான் இருக்கிறதா

எனக்கும் இல்லை சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Nov 03, 2011 3:53 pm

அனைவருக்கும் தேவையான, கடைபிடிக்கவேண்டிய ஒரு நல்ல பதிவை பதிந்த ஜாஹீதாபானுவை நான் பாராட்டாமல் இருக்க முடியவில்லை... அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 03, 2011 4:09 pm

dsudhanandan wrote:அனைவருக்கும் தேவையான, கடைபிடிக்கவேண்டிய ஒரு நல்ல பதிவை பதிந்த ஜாஹீதாபானுவை நான் பாராட்டாமல் இருக்க முடியவில்லை... அன்பு மலர்

:வணக்கம்: நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக