புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரோட்டா.... ரசித்த கவிதை...  Poll_c10புரோட்டா.... ரசித்த கவிதை...  Poll_m10புரோட்டா.... ரசித்த கவிதை...  Poll_c10 
6 Posts - 67%
heezulia
புரோட்டா.... ரசித்த கவிதை...  Poll_c10புரோட்டா.... ரசித்த கவிதை...  Poll_m10புரோட்டா.... ரசித்த கவிதை...  Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
புரோட்டா.... ரசித்த கவிதை...  Poll_c10புரோட்டா.... ரசித்த கவிதை...  Poll_m10புரோட்டா.... ரசித்த கவிதை...  Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரோட்டா.... ரசித்த கவிதை...  Poll_c10புரோட்டா.... ரசித்த கவிதை...  Poll_m10புரோட்டா.... ரசித்த கவிதை...  Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரோட்டா.... ரசித்த கவிதை...


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Dec 06, 2011 4:30 pm

புரோட்டா
புரோட்டா.... ரசித்த கவிதை...  Parotta

நீ இல்லாத
விருந்துகளும் குறைவு;
உனை ரசித்து
தொடர்ந்து உண்டுவந்தால்
ஆயுளும் குறைவு!

குடல்வலிமையை நீ
புரட்டி எடுக்க;
புரட்டி எடுத்த உனை
நாங்கள் மென்று ரசித்துப்
பழித்தீர்க்க;
கோபித்துக்கொண்ட நீயோ
செரிமாணம் கொள்ளாமல்;

எங்களைக்
கொல்லாமல் கொல்ல;
புதுப் புது வியாதிகளை
நாங்கள் அள்ள!

புரியாத பாஷையில்
உனக்கு யார் வைத்தாரோ
பெயர் புரோட்டா;
கடை எழுத்துக்கள் மட்டும்
கண் முன்னே;
தின்றுக்கொழுத்தால்
நீ காட்டப்போவது எங்கள்
வாழ்விற்கு டா டா என்று!

பகிர்வு - http://itzyasa.blogspot.com

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 4:37 pm

உண்மை...உண்மை...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 4:37 pm

புரோட்டாவுக்கெல்லாம் கவிதையா சூப்பருங்க சூப்பருங்க
கவிதையின் வரிகள் உண்மையை உரக்க கூறுகிறது ...இனிமேல் யாரும் அளவுக்கு அதிகமா புரோட்டா சாப்பிடாத்திங்க...
பகிர்வுக்கு நன்றிகள்



பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Dec 06, 2011 4:41 pm

ரேவதி wrote:புரோட்டாவுக்கெல்லாம் கவிதையா சூப்பருங்க சூப்பருங்க
கவிதையின் வரிகள் உண்மையை உரக்க கூறுகிறது ...இனிமேல் யாரும் அளவுக்கு அதிகமா புரோட்டா சாப்பிடாத்திங்க...
பகிர்வுக்கு நன்றிகள்

என்ன ஒரு தத்துவார்தமான கேள்வி... :idea: கேள்வி கேட்ட ரேவதிக்கு 50 புரோட்டா அன்பளிப்பு... புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 4:49 pm

பிரசன்னா wrote:
ரேவதி wrote:புரோட்டாவுக்கெல்லாம் கவிதையா சூப்பருங்க சூப்பருங்க
கவிதையின் வரிகள் உண்மையை உரக்க கூறுகிறது ...இனிமேல் யாரும் அளவுக்கு அதிகமா புரோட்டா சாப்பிடாத்திங்க...
பகிர்வுக்கு நன்றிகள்

என்ன ஒரு தத்துவார்தமான கேள்வி... :idea: கேள்வி கேட்ட ரேவதிக்கு 50 புரோட்டா அன்பளிப்பு... புன்னகை
ஐயோ நான் புரோட்டாவெல்லாம் சாப்பிட மாட்டேன்



கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Tue Dec 06, 2011 7:27 pm

ஐய்யா பரோட்டா..
இனிமேல் அய்யய்யோ பரோட்டா..!!

நல்ல கவிதை தோழா..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 07, 2011 7:33 am

சூப்பருங்க
கார்த்திக்.எம்.ஆர் wrote:ஐய்யா பரோட்டா..
இனிமேல் அய்யய்யோ பரோட்டா..!!

நல்ல கவிதை தோழா..
எனக்கும் தான் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி



புரோட்டா.... ரசித்த கவிதை...  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! புரோட்டா.... ரசித்த கவிதை...  599303
புரோட்டா.... ரசித்த கவிதை...  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! புரோட்டா.... ரசித்த கவிதை...  102564

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 07, 2011 10:17 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 07, 2011 11:20 am

புரோட்டா என்று இல்லை, எதையுமே அதிகமாக சாப்பிட்டால் ஆபத்துதான்.
பிரசன்னா நீங்க ரசித்த கவிதையா விட புகைபடமா போட்டு இருக்கிற புரோட்டவும் சால்னாவும் சூப்பர் ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு



புரோட்டா.... ரசித்த கவிதை...  Uபுரோட்டா.... ரசித்த கவிதை...  Dபுரோட்டா.... ரசித்த கவிதை...  Aபுரோட்டா.... ரசித்த கவிதை...  Yபுரோட்டா.... ரசித்த கவிதை...  Aபுரோட்டா.... ரசித்த கவிதை...  Sபுரோட்டா.... ரசித்த கவிதை...  Uபுரோட்டா.... ரசித்த கவிதை...  Dபுரோட்டா.... ரசித்த கவிதை...  Hபுரோட்டா.... ரசித்த கவிதை...  A
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Dec 07, 2011 11:23 am

உதயசுதா wrote:புரோட்டா என்று இல்லை, எதையுமே அதிகமாக சாப்பிட்டால் ஆபத்துதான்.
பிரசன்னா நீங்க ரசித்த கவிதையா விட புகைபடமா போட்டு இருக்கிற புரோட்டவும் சால்னாவும் சூப்பர் ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

அதிகமா சாப்பிட்டா மட்டும் இல்லை, அதிகமா பாத்தாலே ஆபத்தாம் - புதிய சர்வே.. ஜாலி ஜாலி



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


புரோட்டா.... ரசித்த கவிதை...  Aபுரோட்டா.... ரசித்த கவிதை...  Sபுரோட்டா.... ரசித்த கவிதை...  Hபுரோட்டா.... ரசித்த கவிதை...  Rபுரோட்டா.... ரசித்த கவிதை...  Aபுரோட்டா.... ரசித்த கவிதை...  Fபுரோட்டா.... ரசித்த கவிதை...  Blank
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக