ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிவிங் டுகெதர் by சுதானந்தன்

+8
வர்ஷா_shri123
அருண்
ranhasan
ஜாஹீதாபானு
ரேவதி
ayyamperumal
உதயசுதா
dsudhanandan
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

லிவிங் டுகெதர் by சுதானந்தன்  - Page 3 Empty லிவிங் டுகெதர் by சுதானந்தன்

Post by dsudhanandan Wed Nov 02, 2011 12:37 pm

First topic message reminder :

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் சிரித்துக் கொண்டே "மன்னா, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உனது கொள்கையை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து உனக்குத் தெரிந்ததை மட்டுமே செய்து கொண்டிருக்கிறாய்! ஆனால், உனது இச்செய்கையைக் கண்டு உனக்கு வேறு எதுவுமே தெரியாது என்று பலர் எள்ளி நகையாடுவார்கள் என்று புரியவில்லையா? நீ எவ்வளவு முயன்றாலும் அதற்கு உரிய பலனும் கிடைக்காமல் போவதால் உன் மீது எனக்கு பரிதாபமாக இருக்கிறது. உண்மையிலேயே நீ அறியாமையால் இதைச் செய்கிறாயா அல்லது எதற்கு வம்பு என்று புதுமையாக எதையும் முயற்சிக்காமல் உன்வழியே நீ போய்க்கொண்டிருக்கிறாயா என்று குழப்பமாக இருக்கிறது. ஒரு கதை கூறுகிறேன் கேள்," என்றது.

ஒரு ஊரில் சிலநாள் முன்வரை சதுரம் என்று ஒருவன் ஈகரை தமிழ் களஞ்சியம் எனும் இணைய தளத்தில் இருந்து வந்தான். சில பதிவுகள் இட்டு மம்மியே வந்து கும்மினாலும், ’மொக்கையது கைவிடேல்’ என்ற கொள்கையிலிருந்து அவன் அம்மியைப் போல இம்மியளவும் நகராமல் இருந்தான். அவன் சமுதாய பருப்புடன், மன்னிக்க... சமுதாய பொறுப்புடன் எந்த ஒரு பதிவும் பதிவதில்லை என அங்கே சில சகோதரிகளும், நண்பர்களும் உருட்டுக்கட்டையால் தாக்கியதால் இன்றைய கலாச்சார சீரழிவு குறித்து ஏதேனும் எழுத நினைத்து கூகிள் ஆண்டவரை வணங்கியதில் "லிவிங் டுகெதர்" பற்றி எழுதலாம் என தீர்மானித்தான்.

"பொறுத்தது போதும்... பொங்கி எழுது...’ என்று சதுரமும் ’லிவிங் டுகெதர்’ குறித்து எழுதுவதற்காக வழக்கம்போலவே, தட்ஸ் டமில், தினமலர் மற்றும் மாலைமலர் இணையதளங்களுக்குச் சென்றபோது அவனது கண்களில் ஒரு பழைய செய்தி தென்பட்டது.

"காதலியுடன் உல்லாசமாக வாழ கொள்ளையடித்த வாலிபர் கைது: ரூ.7 லட்சம் நகை - பணம் பறிமுதல்

சென்னை யானைக்கவுனி கல்யாணபுரத்தை சேர்ந்தவன் சோனிராஜ் (வயது 29). பிரபல கொள்ளையன். 2 முறை குண்டர் சட்டத்தில் சென்றவன். இவனது காதலி தனலட்சுமி. காதலியுடன் உல்லாசமாக வாழ சோனிராஜ் பூட்டியிருக்கும் வீடுகளில் திருடி வந்தான். ஓட்டேரி ஈகின் கார்டன் ஜதர்கார்டன், வாளைமாநகர் பகுதியில் அடுத்தடுத்து பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்தான்.

ஒட்டேரி உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் ஜான்சுந்தர், சப்- இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி சோனிராஜை கைது செய்தனர். இவனிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்."


இந்தச் செய்தியைப் படித்ததும், இதையே ’லிவிங் டுகெதர்’ என பதிவாக எழுதிவிடலாம் என்று உற்சாகத்தில் துள்ளிக் குதித்தான் சதுரம். அப்படியே பதிந்தும் விட்டான்.

இக்கதையைக் கூறி முடித்த பின் வேதாளம், விக்ரமாதித்தா... இந்தச் செய்தியில் திருமணத்துக்கு முன்னர் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது பற்றி எந்தக் குறிப்பும் இல்லையே! வழக்கம்போல சம்பந்தா சம்பந்தமில்லமால் இந்த பதிவிலும் சதுரம் கிறுக்குத்தனமாக இதைப் பதிந்திருப்பது ஏன்? ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதைப் பற்றி எழுதாமல், அத்துடன் கொஞ்சம் கூட தொடர்பில்லாத இந்த செய்தியை பதிவாகப் போட்டு படிப்பவர்களின் உயிரை வாங்குவது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்தும், நீ மவுனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது.

அதற்கு விக்ரமாதித்தன், "அட விவரம் கெட்ட வேதாளமே! உனக்கு சதுரமே தேவலாம் போலிருக்குதே! இந்தச் செய்தியிலே வர்ற திருடனோட பேரு சோனிராஜ்! பொதுவா சதுரம் சோனியாக இருப்பதால், அவனுக்கு சோனியா அகர்வால், சோனியா காந்தி தவிர; சோனியா இருக்கிறதும், சோனியா இருக்குறவங்களையும் புடிக்கும். அத்தோட இந்தத் திருடன் தன் வயித்துப் பசிக்காகத் திருடலே! தன் காதலி மேலேயிருந்த கண்மூடித்தனமான காதலுக்காக திருடினான். இந்த பதிவில் கூற விரும்புவது LIVING TOGETHER ஆனா, சோனிராஜோட கொள்கையோ LIVING TO-GET-HER. ரெண்டுக்கும் ஸ்பெல்லிங் ஒண்ணுதான்! லிவிங் டுகெதர் பற்றி எழுதினா மாதிரியும் ஆச்சு! ஒரு மொக்கை அதிகமாப் போட்டதாவும் ஆச்சு! புரிஞ்சுதா?"

விக்ரமாதித்தனது இந்த சரியான பதிலினால் அவனது மவுனம் கலையவே, பழையபடி அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப் போய் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. விரக்தியடைந்த விக்ரமாதித்தன் சதுரத்தை வாய்க்கு வந்தபடி திட்டியவாறு அதே மரத்தில் தூக்குப்போட்டுச் செத்து போயி இன்னொரு வேதாளமாக தொங்கி கொண்டிருந்தான்.


Last edited by dsudhanandan on Wed Nov 02, 2011 11:13 pm; edited 2 times in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down


லிவிங் டுகெதர் by சுதானந்தன்  - Page 3 Empty Re: லிவிங் டுகெதர் by சுதானந்தன்

Post by dsudhanandan Thu Nov 03, 2011 11:14 am

ராஜா wrote:லிவிங் டுகெதர் by சுதானந்தன்  - Page 3 678642 அடப்பாவி மக்கா , விக்கிரமாதித்த மகாராஜாவையே தொங்க விட்டுட்டாருப்பா இந்த ஆளு சிரி

பின்ன இதெல்லாம் பார்த்தா அவர் எப்படி உயிரோடு இருப்பார்?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

லிவிங் டுகெதர் by சுதானந்தன்  - Page 3 Empty Re: லிவிங் டுகெதர் by சுதானந்தன்

Post by dsudhanandan Thu Nov 03, 2011 11:16 am

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
உண்மையிலேயே கலக்கிட்டீங்க. உங்க கதையில நான் அசந்தே போயி விட்டேன். சூப்பர்

தோழமைக்கு நன்றி.... அப்படியே ஓடிப் போயிராம இங்கேயே இருங்க... புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

லிவிங் டுகெதர் by சுதானந்தன்  - Page 3 Empty Re: லிவிங் டுகெதர் by சுதானந்தன்

Post by dsudhanandan Thu Nov 03, 2011 11:18 am

poongulazhi wrote: அழுகை அழுகை அழுகை அழுகை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

தலையை முட்டி மோதிக்கொள்வது இந்த கலாசார சீரழிவுக்காக என்பது தெரிகிறது.... அழுவது எதற்கு?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

லிவிங் டுகெதர் by சுதானந்தன்  - Page 3 Empty Re: லிவிங் டுகெதர் by சுதானந்தன்

Post by பாலாஜி Thu Nov 03, 2011 11:24 am

LIVING TOGETHER ஆனா, சோனிராஜோட கொள்கையோ LIVING TO-GET-HER. ரெண்டுக்கும் ஸ்பெல்லிங் ஒண்ணுதான்! லிவிங் டுகெதர் பற்றி எழுதினா மாதிரியும் ஆச்சு!

ஆஹா , சதுரத்துக்கு இன்னா அறிவு ... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

லிவிங் டுகெதர் by சுதானந்தன்  - Page 3 Empty Re: லிவிங் டுகெதர் by சுதானந்தன்

Post by dsudhanandan Thu Nov 03, 2011 1:37 pm

வை.பாலாஜி wrote:LIVING TOGETHER ஆனா, சோனிராஜோட கொள்கையோ LIVING TO-GET-HER. ரெண்டுக்கும் ஸ்பெல்லிங் ஒண்ணுதான்! லிவிங் டுகெதர் பற்றி எழுதினா மாதிரியும் ஆச்சு!

ஆஹா , சதுரத்துக்கு இன்னா அறிவு ... சூப்பருங்க

மிக்க நன்றி பாலாஜி நன்றி





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

லிவிங் டுகெதர் by சுதானந்தன்  - Page 3 Empty Re: லிவிங் டுகெதர் by சுதானந்தன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum