புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_m10தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

PriyadharsiniP

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா;

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 1:45 pm

திருச்சி, அக். 31-

தமிழகத்தில் முதன்முறையாக திருச்சி அருகே திருநங்கைக்கு பூப்புனித நீராட்டு விழா நடந்தது. வட மாநிலங்களில் திருநங்கைகளை ஒரு பெண்ணாக பாவித்து அவர்களுக்கு பூப்புனித விழா, வளைகாப்பு உள்ளிட் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வாறு நடத்தப்படும் விழாக்கள் ஒரு பெண்ணுக்கு நடத்தப்படுவது போன்று நடத்தப்படுகிறது. இதனால் திருநங்கைகளுக்கு தங்களை பிறர் பெண்ணாக பாவிக்கிறார்கள் என்ற மனநிறைவு கிடைக்கும்.

வட மாநிலங்களில் சகஜமாக நடத்தப்படும் இதுபோன்ற விழாக்கள் தமிழகத்தில் அவ்வளவாக நடத்தப்படுவது கிடையாது. தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூரில் திருநங்கை ஒருவருக்கு பூப்புனித நீராட்டு நடத்தப்பட்டது.

சாந்தினி என்ற திருநங்கைக்கு மற்ற திரு நங்கைகள் பூப்புனித நீராட்டு விழா நடத்தினர். உறவு முறைகளை வகுத்து கொண்டு ஒரு பெண்ணுக்கு எப்படி தமிழக கலாச்சாரபடி சடங்கு செய்வார்களோ அதே போன்று சடங்கு செய்யப்பட்டது. 15 தட்டுகளில் வெற்றிலை, பூ, புடவை உள்ளிட்ட 15 வகையான மங்கலப் பொருட்களை கொண்டு திருநங்கை சாந்தினிக்கு மஞ்சள் பூசி சடங்கு நடந்தது.

பின்னர் முறைப்படி புட்டு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. முன்னதாக சீர்வரிசை பொருட்களுடன் ஏராளமான திரு நங்கைகள் கும்மியடித்தும், ஆடிப்பாடியும் ஊர்வலமாக வந்தனர். விழாவுக்கு திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் வந்திருந்தனர். திருநங்கைகள் மட்டுமின்றி பொது மக்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Ila
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 31, 2011 1:54 pm

ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி,
தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Aதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Bதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Dதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Uதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Lதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Lதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Aதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; H
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 31, 2011 1:59 pm

அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 31, 2011 2:03 pm

ராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,

எனக்கும் புரியல , விரிவான நான்கு வரிகளுக்கு மிகாமல் எழுதுங்க மதிப்பெண் 3 X 2 =6

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 31, 2011 2:05 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,
எனக்கும் புரியல , விரிவான நான்கு வரிகளுக்கு மிகாமல் எழுதுங்க மதிப்பெண் 3 X 2 =6
எனக்கு ஏன் புரியல என்பதற்கு எனக்கு காரணம் தெரியும் , உங்களுக்கு ஏன் புரியலன்னும் எனக்கு காரணம் தெரியும்....... தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; 755837

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 31, 2011 2:08 pm

ராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,
திரு நங்கைகளுக்கான பூப்புனிதம் ஓரு பாலியல் ரீதியிலான அருவெறுப்புத் தான். சகோதரிகளுடன் தாய் தந்தையுடன் பெற்ற மக்களுடன் இம்மாதிரி செய்தி கலந்து பேச உகந்தது அல்ல.. மனசில் கொஞ்சம் வேதனையை ஏற்படுத்தும் இப்பிறவிகளின் துணிச்சலான ஓரு சமூகத்துக்கெதிரான மவுன யுத்தம் தான். இப்பொழுது தான் இம்மாதிரி செயல்கள் வெளிவருகின்றன...
பிறவி இரண்டு தானே ஆண் அல்லது பெண் மற்றது பிடிவாதம்...
மலர்களில் விலங்குகளில் மற்ற உயிர்களில் இது சாத்தியமில்லை...யார் கண்டது இனி இவ்வுலகில் என்ன என்ன நிகழ்வுகள் எல்லாம் பழக்கத்திற்கு வருமோ...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Aதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Bதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Dதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Uதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Lதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Lதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Aதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; H
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 31, 2011 2:13 pm

அப்துல்லாஹ் wrote:திரு நங்கைகளுக்கான பூப்புனிதம் ஓரு பாலியல் ரீதியிலான அருவெறுப்புத் தான். சகோதரிகளுடன் தாய் தந்தையுடன் பெற்ற மக்களுடன் இம்மாதிரி செய்தி கலந்து பேச உகந்தது அல்ல.. மனசில் கொஞ்சம் வேதனையை ஏற்படுத்தும் இப்பிறவிகளின் துணிச்சலான ஓரு சமூகத்துக்கெதிரான மவுன யுத்தம் தான். இப்பொழுது தான் இம்மாதிரி செயல்கள் வெளிவருகின்றன...பிறவி இரண்டு தானே ஆண் அல்லது பெண் மற்றது பிடிவாதம்...மலர்களில் விலங்குகளில் மற்ற உயிர்களில் இது சாத்தியமில்லை...யார் கண்டது இனி இவ்வுலகில் என்ன என்ன நிகழ்வுகள் எல்லாம் பழக்கத்திற்கு வருமோ...
ஆம் அண்ணா , நீங்கள் சொல்வது சரிதான் .... தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; 678642

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 31, 2011 2:14 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,
எனக்கும் புரியல , விரிவான நான்கு வரிகளுக்கு மிகாமல் எழுதுங்க மதிப்பெண் 3 X 2 =6
எனக்கு ஏன் புரியல என்பதற்கு எனக்கு காரணம் தெரியும் , உங்களுக்கு ஏன் புரியலன்னும் எனக்கு காரணம் தெரியும்....... தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; 755837

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 31, 2011 2:21 pm

ராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:திரு நங்கைகளுக்கான பூப்புனிதம் ஓரு பாலியல் ரீதியிலான அருவெறுப்புத் தான். சகோதரிகளுடன் தாய் தந்தையுடன் பெற்ற மக்களுடன் இம்மாதிரி செய்தி கலந்து பேச உகந்தது அல்ல.. மனசில் கொஞ்சம் வேதனையை ஏற்படுத்தும் இப்பிறவிகளின் துணிச்சலான ஓரு சமூகத்துக்கெதிரான மவுன யுத்தம் தான். இப்பொழுது தான் இம்மாதிரி செயல்கள் வெளிவருகின்றன...பிறவி இரண்டு தானே ஆண் அல்லது பெண் மற்றது பிடிவாதம்...மலர்களில் விலங்குகளில் மற்ற உயிர்களில் இது சாத்தியமில்லை...யார் கண்டது இனி இவ்வுலகில் என்ன என்ன நிகழ்வுகள் எல்லாம் பழக்கத்திற்கு வருமோ...
ஆம் அண்ணா , நீங்கள் சொல்வது சரிதான் .... தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; 678642
மதிப்பெண் வேண்டுமே மறந்து விட்டீர்களா? ராஜா ஜி ....
மிகக் குறைவான மதிப்பெண் தான் வரும் என நான் நினைக்கிறேன் ...
ராஜா பாலாஜி தங்களின் மனதில் உள்ள கருத்தையும் பகிருங்களேன் இது நல்ல களமாகப் படுகிறது.. நான் சொன்னது என் மனதின் அந்தரங்கம் தான் அது பொதுவானது அல்ல. தங்களின் விளக்கம் கருதி வெளியிட்டேன்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Aதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Bதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Dதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Uதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Lதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Lதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Aதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; H
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 2:25 pm

அப்துல்லாஹ் wrote:
ராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,
திரு நங்கைகளுக்கான பூப்புனிதம் ஓரு பாலியல் ரீதியிலான அருவெறுப்புத் தான். சகோதரிகளுடன் தாய் தந்தையுடன் பெற்ற மக்களுடன் இம்மாதிரி செய்தி கலந்து பேச உகந்தது அல்ல.. மனசில் கொஞ்சம் வேதனையை ஏற்படுத்தும் இப்பிறவிகளின் துணிச்சலான ஓரு சமூகத்துக்கெதிரான மவுன யுத்தம் தான். இப்பொழுது தான் இம்மாதிரி செயல்கள் வெளிவருகின்றன...
பிறவி இரண்டு தானே ஆண் அல்லது பெண் மற்றது பிடிவாதம்...
மலர்களில் விலங்குகளில் மற்ற உயிர்களில் இது சாத்தியமில்லை...யார் கண்டது இனி இவ்வுலகில் என்ன என்ன நிகழ்வுகள் எல்லாம் பழக்கத்திற்கு வருமோ...

வணக்கம் அப்துல்லாஹ்

என்னை பொறுத்தவரை ஒவ்வொரு உயிரினமும் இறைவனால் படைக்க பட்டவைகளே ... அவனின்றி ஒரு அணுவும் இங்கு அசைவதில்லை....ஹார்மோன்களின் மாற்றங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது இறைவனா ... உடல்கள் மட்டுமே வைத்து மனிதர்களுக்கு மரியாதை என்றால் அவர்கள் செய்த பாவம் தான் என்ன ... உங்கள்பார்வையில் கொஞ்சம் விளக்குங்கள்.. நம் வீட்டில் இப்படி ஒரு குழந்தை ஹார்மோன் கோளாறு ஏற்பட்டால் என்ன செய்யலாம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா; Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக