ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் நிமிடங்கள் .............

+6
இளமாறன்
poongulazhi
ஹிஷாலீ
அருண்
nerunchi
பூவன்
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

காதல் நிமிடங்கள்  ............. - Page 3 Empty காதல் நிமிடங்கள் .............

Post by பூவன் Tue Nov 01, 2011 11:16 pm

First topic message reminder :

ஓர் இரூ வருடங்களை ...
ஓர் ஈர் பக்கங்களில் ...
உங்களுக்காக இதோ !!!

என் காதல் பக்கங்களில் ..
கத்தரிக்க பட்ட சில பக்கங்களை ....

உங்கள் முன் சித்தரிக்கிறேன் ...
உங்கள் சிந்தைகளை நிறுத்தி சற்றே படியுங்கள் ........

மணவரையில் பூக்காத காதல் ...
உங்களின் கருத்து பூக்களில் ஆவது பூக்கட்டுமே !!!!

ஒவொரு மாதங்களை ஒவொரு வரிகளில் சமர்பிக்கிறேன்.....

முதல் சந்திப்பு .....
முப்பது பேர் கொண்ட கூட்டத்தில் ...
ஒரு மலராக உன் முதல் புன்னகை ...
எனக்குள் புன்னகைதாய் ..........

உன் கள்ள விழிகளிலே ...
மெல்ல உறவாடினாய் ....

முதல் உரையாடல் ....
மூன்று மாதங்கள் ஓடின .....
ஒரு நான்கு சுவர்களில் ஓடி ஆடிய நாம் ...
முதல் முறையாக உறவாடினோம் .........
உங்கள் பெயர் என்ன என்றே ......

முதல் பரிமாற்றம் .........
என்ன தான் பேசுகிறோம் ...
என தெரியாமலேயே ...
தீராத எத்தனையோ உரையாடகள் ........

மேலும் தொடராவோ என்னவோ ?
உன் கையக பேசி எண்ணை பரிமாறினோம் ........

முதல் தடுமாற்றம் .........

மணிக்கணக்காக உரையாடிய எத்தனையோ நாட்கள் ......
உன் அம்மா கையில் மொபைல் சிக்கியதற்காக ....
கண பொழுதில் தடுமாறி ....
கை கிளித்த உன் முதல் தடுமாற்றம் ..........

முதல் பயணம் .........

நீயும் நானும் இடைவெளியாய் ...
நின்றே பேசிய இடைவெளியையும்...
விட்டு விட வில்லை இந்த .........
முதல் இருசக்கர வாகன பயணம் .........

முதல் பிரிவு .........

முகவரிகள் பரிமாறாமலே ...
உன் முகவரி நோக்கி உன் வீடு சென்றாய் ....
என் முதல் பிரிவு .........

இறுதி முடிவு .........

உன் இல்லம் சென்ற நீயோ .....
இன்றும் வரவில்லை ....
இறுதி வரை புரியாவும் இல்லை ....
இது தான் காதல் என்று ...........

இன்றோ நீயோ மணவறை நோக்கியே ........
நானோ பாதை நோக்கியே நீ வருவாயா என ......


உன் மணவரையில் அர்ச்சனை பூக்கள் ....
என் காதலோ கல்லறை பூக்கள் .....
நீ கண்ணீருடன் பூத்தால் மட்டும் ?
என்ன பயன் ??
நான் உன்னுடன் சேருந்து மணக்க போவது இல்லையே ???

நான் உனக்காக வாங்கிய மல்லிகை சூடி ......
அழகு பார்த்த கண்கள் ........

நீ மணவரையில் மாலை சூடுவதையும் ....
பார்க்கிறதே ??

பிணம் ஆகாமல் ??????????


Last edited by pooven on Sun Nov 06, 2011 12:16 am; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


காதல் நிமிடங்கள்  ............. - Page 3 Empty Re: காதல் நிமிடங்கள் .............

Post by பூவன் Thu Nov 03, 2011 9:20 pm

கனவாக .........
கலையாமலே ........
நிலைத்து இரு ......

உன்னை உறக்துக்கு உள்ளே ......
மறைத்து வைத்து .......
இருக்கிறேன் ........

கனவாகவே ......
கலையாமல் ..........
இரு !!!!!!!!!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் நிமிடங்கள்  ............. - Page 3 Empty Re: காதல் நிமிடங்கள் .............

Post by பூவன் Thu Nov 03, 2011 9:21 pm

கவிதை ........ காதலி !!!!
வார்த்தைகளை விதைப்பது.........
கவிதை .........

வார்த்தைகளால் வதைப்பவள்......
காதலி .........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் நிமிடங்கள்  ............. - Page 3 Empty Re: காதல் நிமிடங்கள் .............

Post by பூவன் Thu Nov 03, 2011 9:22 pm

நிஜம் ............
அவளை மட்டுமே ........
நினைத்து கொண்டு ........
நடந்து சென்ற எனக்கு ........
நிழல் கூட நிஜமாகிறதே ......


மாலை வந்ததும் ........
மறைந்து போகும் சூரியன் ........

போலவே ..........

நீயும் உன் மண ஓலை வந்ததும் ..........

நீங்கி சென்றாய் ......
தாங்க முடியாமல் ...........

நான் அல்லவா???????????????///
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் நிமிடங்கள்  ............. - Page 3 Empty Re: காதல் நிமிடங்கள் .............

Post by பூவன் Thu Nov 03, 2011 9:25 pm

உன் முகம் அறியா........
என் காதலை ........
உன் முகவரி ஆகவே.....
எழுதி விட்டு ........

எங்கு எங்கோ சென்று .........
முட்டி மோதி ......

என்னிடமே வந்து ..........
வந்து சென்றது .....

வாங்க மறுத்தாய் என .........

மறு கணமே வெறுத்தேன் என்னை .........

முகவரி இல்லாமலே ......

மூச்சு அடைத்து நின்றேன் ...........

தேவதை முகவரி தெரியாமலேயே ..........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் நிமிடங்கள்  ............. - Page 3 Empty நினைவின் கனவுகள் ...................

Post by பூவன் Sat Nov 05, 2011 10:57 pm

உன்னை நினைத்த நேரங்களை ....
எல்லாம் நினைவில்லாமல் .....
தொலைக்கிறேன் ....
என் நினைவு இழந்து ...........

நீ மறந்த நேரங்களை ....
நான் தேடுகிறேன் ....
என்னை மறந்து .........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் நிமிடங்கள்  ............. - Page 3 Empty Re: காதல் நிமிடங்கள் .............

Post by பூவன் Mon Nov 07, 2011 8:16 pm

வருடங்களாக விரும்பிய என்னை ....
நிமிடங்கள் கூட யோசிக்காமல் ....
விட்டு சென்றாய் அடி ....

நீயே நினைவு என்று இருந்தேன் ...
என் நினைவையே ....
கனவாக்கி சென்றாய் அடி .....

எத்தனை எத்தனையோ காதல் ....
கவிதைகள் .....

அத்தனையும் அர்த்தம் அற்றே ....
என் அரை ஆயுலும் கழிந்தததடி.....

விழித்த போதெல்லாம் விம்மி .....
அழுகிறேன் கண்ணீரை துடைக்கவும் ....
நீ இல்லையே !!!!

கலங்கியே நான் அடி ...
விலகியே நீ அடி ....
இது தான் விதியோ???
இல்லை காதலின் சதியோ???
உண்மை சொல்லடி பெண்ணே !!!!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் நிமிடங்கள்  ............. - Page 3 Empty Re: காதல் நிமிடங்கள் .............

Post by இளமாறன் Mon Nov 07, 2011 11:44 pm

வருடங்களாக விரும்பிய என்னை ....
நிமிடங்கள் கூட யோசிக்காமல் ....
விட்டு சென்றாய் அடி ....

நீயே நினைவு என்று இருந்தேன் ...
என் நினைவையே ....
கனவாக்கி சென்றாய் அடி ..
சூப்பருங்க சூப்பருங்க

காதலில் இது சகஜமப்பா மனதை தேற்றி கொள்ளுங்கள் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் நிமிடங்கள்  ............. - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதல் நிமிடங்கள்  ............. - Page 3 Empty Re: காதல் நிமிடங்கள் .............

Post by பூவன் Tue Nov 08, 2011 3:37 pm

நண்பரே ....

தோற்றவர் தானே தேற்றி கொள்ளனும்....
இது ஒன்றும் புதிது இல்லையே ....
ஒருவர் தோற்றால் தான் ...
ஒருவருக்கு வெற்றி ...

அவளது வெற்றியில் புதைந்தது ...
என் தோல்வி !!!!!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் நிமிடங்கள்  ............. - Page 3 Empty Re: காதல் நிமிடங்கள் .............

Post by ஜாஹீதாபானு Tue Nov 08, 2011 3:45 pm

pooven wrote:நண்பரே ....

தோற்றவர் தானே தேற்றி கொள்ளனும்....
இது ஒன்றும் புதிது இல்லையே ....
ஒருவர் தோற்றால் தான் ...
ஒருவருக்கு வெற்றி ...

அவளது வெற்றியில் புதைந்தது ...
என் தோல்வி !!!!!
வரிகள் அருமை காதல் நிமிடங்கள்  ............. - Page 3 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதல் நிமிடங்கள்  ............. - Page 3 Empty Re: காதல் நிமிடங்கள் .............

Post by வர்ஷா_shri123 Tue Nov 08, 2011 4:31 pm

கவிதை அருமை ஆனால் படிக்க படிக்க மனசு கனமாகிறது
வர்ஷா_shri123
வர்ஷா_shri123
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 22/10/2011

Back to top Go down

காதல் நிமிடங்கள்  ............. - Page 3 Empty Re: காதல் நிமிடங்கள் .............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum