ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"விலைமாது" ஆணாதிக்கச் சொல்லா???

5 posters

Go down

"விலைமாது" ஆணாதிக்கச் சொல்லா??? Empty "விலைமாது" ஆணாதிக்கச் சொல்லா???

Post by பி.அமல்ராஜ் Tue Nov 01, 2011 9:40 pm

"விலைமாது" என்னும் சொல்லை தமிழ் கவிதை கட்டுரை போன்றவற்றில் பாவிக்கும் பொழுது அதை ஆணாதிக்கச்சொல் என சிலர் விமர்சிக்கிறார்களே... அது ஏன்?

அப்படியாயின் இதற்கு ஆணாதிக்க வெளிப்பாடு இல்லாத, நாகரீகமான வேறு தமிழ் சொற்கள் ஏதும் இருக்கின்றனவா? இது தொடர்பாக யாராவது எனக்கு ஒரு கிளாஸ் எடுக்க முடியுமா?


பி.அமல்ராஜ் - இலங்கை.
பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011

http://www.rajamal.blogspot.com

Back to top Go down

"விலைமாது" ஆணாதிக்கச் சொல்லா??? Empty Re: "விலைமாது" ஆணாதிக்கச் சொல்லா???

Post by சதாசிவம் Wed Nov 02, 2011 10:45 am

ஆணாதிக்கம் என்ற சொல்லே ஒரு மாயை.

ஆணாதிக்கம் என்ற சொல் இருந்தால், பெண்ணாதிக்கம் என்ற சொல் வழக்கில் இருக்க வேண்டும். இது சில ஆண்களாலும் பல பெண்களாலும் பயன்படுத்தும் சொல்.

பொது மகளிர், வரைவின் மகளிர், பரத்தையர், காதல் பரத்தை என்ற சொற்கள் நம் இலக்கியங்களில் காணப்படுகிறது. ஆனால் இந்த சொற்களைப் பயன்படுத்தினால் இன்றைய தமிழ் சமூகத்திற்கு பொருள் புரியாது.

வடமொழியில் இதற்கு தாசி என்ற சொல் வழக்கில் இருக்கிறது, இதற்கு அடிமை என்ற பொருள் உண்டு. வேலைக்காரி, பக்தை என்ற பொருளிலும் இது ஆளப்படுகிறது.

காசு கொடுத்து ஒரு வீட்டின் தங்கினால் அவரை "paying guest" என்று கூறுகிறோம். இது என்ன வீட்டுஓனர் ஆதிக்கமா ?இது போல் paying accommodation என்ற சொற்கள் ஆங்கிலத்தில் இருக்கிறது. ஆங்கிலத்தில் கூப்பிட்டால் வரும் மகளிர் என்ற சொல், அதாவது call girl என்ற சொல் வழக்கத்தில் உள்ளது. அங்கு உள்ளவர்கள் யாரும் இதை ஆணாதிக்கச் சொல் என்று கூறவில்லை.

ஆதலால் இந்த சொல்லைப் பயன்படுத்துவது தவறில்லை என்பது என் பார்வை.



சதாசிவம்
"விலைமாது" ஆணாதிக்கச் சொல்லா??? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

"விலைமாது" ஆணாதிக்கச் சொல்லா??? Empty Re: "விலைமாது" ஆணாதிக்கச் சொல்லா???

Post by ARR Wed Nov 02, 2011 1:17 pm

"பொது மகளிர்"


"விலைமாது" ஆணாதிக்கச் சொல்லா??? 0018-2"விலைமாது" ஆணாதிக்கச் சொல்லா??? 0001-3"விலைமாது" ஆணாதிக்கச் சொல்லா??? 0010-3"விலைமாது" ஆணாதிக்கச் சொல்லா??? 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

"விலைமாது" ஆணாதிக்கச் சொல்லா??? Empty Re: "விலைமாது" ஆணாதிக்கச் சொல்லா???

Post by வர்ஷா_shri123 Wed Nov 02, 2011 4:15 pm

பழங்காலத்தில் கடவுளுக்கு மட்டும் யென்று சேவை செய்பவர்களை தேவர் அடியார்கள் யென்றும் பொது மகளிர் என்றும் வழக்கத்தில் இருந்தது
வர்ஷா_shri123
வர்ஷா_shri123
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 22/10/2011

Back to top Go down

"விலைமாது" ஆணாதிக்கச் சொல்லா??? Empty Re: "விலைமாது" ஆணாதிக்கச் சொல்லா???

Post by செல்ல கணேஷ் Wed Nov 02, 2011 9:45 pm

தோழமைக்கு,
சொற்களை ஆணாதிக்கம் அல்லது பெண் ஆதிக்கம் என்று பிரிக்க வேண்டாம்.
பணத்திற்காக என்ற நிலையில் தன்னை விலை பேசுகிறவள் .
என்பதில் இருந்து வந்த சொல்.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

"விலைமாது" ஆணாதிக்கச் சொல்லா??? Empty Re: "விலைமாது" ஆணாதிக்கச் சொல்லா???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum