புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவ்ளோ தான் சொல்லிட்டேன்......! Poll_c10அவ்ளோ தான் சொல்லிட்டேன்......! Poll_m10அவ்ளோ தான் சொல்லிட்டேன்......! Poll_c10 
5 Posts - 63%
heezulia
அவ்ளோ தான் சொல்லிட்டேன்......! Poll_c10அவ்ளோ தான் சொல்லிட்டேன்......! Poll_m10அவ்ளோ தான் சொல்லிட்டேன்......! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அவ்ளோ தான் சொல்லிட்டேன்......! Poll_c10அவ்ளோ தான் சொல்லிட்டேன்......! Poll_m10அவ்ளோ தான் சொல்லிட்டேன்......! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவ்ளோ தான் சொல்லிட்டேன்......!


   
   
JEEVA64
JEEVA64
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 28/01/2011

PostJEEVA64 Thu Mar 03, 2011 1:41 pm

ஒரு M.P யின் சம்பளமும் அரசு சலுகைகளும்.
    மாத சம்பளம் – Rs 12,000
    மாத அலுவலக செலவு – Rs 14,000
    மாத தொகுதி செலவு – Rs 10,000
    பயண செலவு – Rs 48,000 (Rs 8/ km)
    விடுதி – MP Hostel – இலவசம்
    மின்சாரம் – 50,000 units இலவசம்
    தொலைபேசி - 1, 70,000 calls இலவசம்
    தினசரி கூலி – 500 (during parliament meets)
    ரயில் பயணங்கள் – இலவசம் (unlimited) – 1st A/C
    விமானம் – 40 இலவச பயணங்கள் (P.A / மனைவிக்கும்)

ஒரு மாத செலவு - 2.66 லட்சங்கள்
ஒரு வருடத்துக்கு ஆகுர செலவு - Rs.32, 00,000/-
5 வருடங்களுக்கு - Rs. 1, 60, 00,000/-


534 முட்டாள்களுக்கு 5 வருடங்களுக்கு ஆஹும் செலவு – Rs. 8,54,40,00,000/- அதாவது 855 கோடி.
என்ன
விஜயகாந்த் மாதிரி கணக்கு சொல்லி கலக்கிடோம்ல் !! எதுக்குனா, இப்படி தான்
வேர்வை சிந்தி உழைக்கும் மக்களின் வரி பணம் வீணாகிறது. விலைவாசி rocket
மாதிரி போகுது. ஆதலினால் ஓட்டு போடுங்கள். தயவு செய்து உங்கள் வாக்கு
உரிமையை உபயோக படுத்துங்கள்.

ஒரு
5000 சம்பள வேலைக்கே ஒரு முதலாளி எவ்வளவு யோசிச்சு முடிவு பண்றார்.
இவ்வளவு சம்பளம் வாங்கும் M.P ஐ வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் ஆகிய
நீங்கள் யோசிச்சு தேர்வு செய்யுங்கள். அவ்ளோ தான் சொல்லிட்டேன்.


கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Mar 03, 2011 1:54 pm

இது நாம் ஜனநாயகத்திற்கு குடுக்கும் விலை .சர்வாதிகாரம் வந்தால் இந்த விசயத்தையே வெளியே சொல்ல முடியாதே ?

ராம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 03, 2011 1:56 pm

ஏற்கனவே யோசிட்டோமில்ல...............



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 2:00 pm

5000 சம்பள வேலைக்கே ஒரு முதலாளி எவ்வளவு யோசிச்சு முடிவு பண்றார்.
இவ்வளவு சம்பளம் வாங்கும் M.P ஐ வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் ஆகிய
நீங்கள் யோசிச்சு தேர்வு செய்யுங்கள். அவ்ளோ தான் சொல்லிட்டேன்.
அவ்ளோ தான் சொல்லிட்டேன்......! 677196 அவ்ளோ தான் சொல்லிட்டேன்......! 677196 அவ்ளோ தான் சொல்லிட்டேன்......! 677196 அவ்ளோ தான் சொல்லிட்டேன்......! 677196 அவ்ளோ தான் சொல்லிட்டேன்......! 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அவ்ளோ தான் சொல்லிட்டேன்......! 812496
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 03, 2011 2:04 pm

534 முட்டாள்களுக்கு 5 வருடங்களுக்கு ஆஹும் செலவு – Rs. 8,54,40,00,000/- அதாவது 855 கோடி.

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Mar 03, 2011 2:14 pm

534 முட்டாள்களுக்கு 5 வருடங்களுக்கு ஆஹும் செலவு – Rs. 8,54,40,00,000/- அதாவது 855 கோடி.

அவ்ளோ தான் சொல்லிட்டேன்......! 572280

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 2:16 pm

855 கோடியா பயம் அம்புட்டும் வீணா போகுதே.இனியாவது மக்கள் தங்களுக்கு குறைந்த பட்சமாவது உழைக்கும் தொழிலாளர்களை தேர்ந்து எடுக்கட்டும்.



அவ்ளோ தான் சொல்லிட்டேன்......! Uஅவ்ளோ தான் சொல்லிட்டேன்......! Dஅவ்ளோ தான் சொல்லிட்டேன்......! Aஅவ்ளோ தான் சொல்லிட்டேன்......! Yஅவ்ளோ தான் சொல்லிட்டேன்......! Aஅவ்ளோ தான் சொல்லிட்டேன்......! Sஅவ்ளோ தான் சொல்லிட்டேன்......! Uஅவ்ளோ தான் சொல்லிட்டேன்......! Dஅவ்ளோ தான் சொல்லிட்டேன்......! Hஅவ்ளோ தான் சொல்லிட்டேன்......! A
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Mar 03, 2011 2:34 pm

ஜனநாயகம் என்றால் எப்படி வேணும்னாலும் கொள்ளையடிக்கலாம் ....இவ்வளவு தொகையும் மக்களின் வியர்வையாக போகுது .இதுக்கு ஜனநாயகம் என்று வரைவிலக்கணம் .ஒரு வளர்ந்த நாட்டில் மேலைத்தேய நாட்டில் என்றால் ஏற்றுக்கொள்ளலாம் ,திருடர்களும் மொல்லைமாரிகளும் இருக்கும் அரசவையிலும் இப்படி இருக்கலாம் (ஏன் என்றால் அவர்கள் மக்களை பற்றி சிந்திக்கமாட்டார்கள் )மக்களுக்காக மக்களால் அமைக்கப்படும் அரசில் ரொம்ப கூட ....
அரசியல் வாதிகள் தாங்கள் 12000 தான் சம்பளம் வாங்குவதாக பெத்திக்கொள்ளுவார்கள் பாவம் மக்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக