புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
53 Posts - 42%
heezulia
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
304 Posts - 50%
heezulia
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Barushree
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 01, 2011 6:39 pm

ஈழத்தில் செஞ்சோலை சிறுவர் இல்லம் அழிக்கப்பட்டதற்கான நினைவு நாளுக்காக எழுதப்பட்டது
என் வெண்பா முதல் முயற்சி. தவறுகல் இருப்பின் கூறவும்)

பச்சைக் குழந்தைகளும் பாவையரும் கைகூப்ப
அச்சமெழுந் தையோவென் றழுதுவிழ - உச்சியிலே
நச்சைசொரி குண்டு நாற்திசையும் கொட்டியவன்
இச்சமயம் கூண்டிலிலை ஏன்

ஆண்டவனின் தோட்ட அழகுமல ராம்சிறுவர்
வேண்டும் உயிர்காத்தல் விதிஎன்றார் -- மாண்டிவரோ
ஈழமண் மேல்விழுத்தி எதிரி உயிரெடுக்க
பாழகிலம் பார்த்துநின்ற தாம்

அன்புள்ளம் கொண்டேமண் ஆள்வோனைச் செஞ்சோலை
சின்னஉயிர் காத்துள்ளம் செழித்தோனை -- உன்னதமாம்
ஈழத் திருநாட்டில் எங்களுயிர் மன்னவனை
வீழக் குறிவைத்த விதி

தென்னோலை ஆடமறை திங்கள் முகங்காட்டி
தின்னென்று ஊட்டியநற் தேகங்கள் - மின்னலென
தீண்டிக் கிழித்திடவும் தீயெரித்துக் கொன்றிடவும்
வேண்டியதோ பொறுமையெனும் விதி

பார்த்துக் கிடந்தனையோ பாவிகளை விட்டனையோ
வேர்த்துப் பயந்தநிலை வேண்டாமே - கூர்த்தெழுந்து
நாயிற் கடையோனை நம்மினமுங் கொன்றோனைப்
பேயைப் பிடித்துசிறை போடு

ஒற்றைப் படையெதிர்க்க ஒவ்வாது வீரமெனச்
சுற்றிப் பலநாடும் தோள்கொடுத்து - வெற்றுப்
பதராம்சிங் களவனெமை படுத்திருக்க நஞ்சிட்ட
விதமதற்குப் பெயரென்ன போர்?

தூறும்மழை காடுவரும் துளிதானும் பாலைநிலம்
ஆறும்வகை வீழா அதுபோல் - நீறுகொள்
நெருப்பில் எமையெரித்து நெஞ்சைப் பிளக்கவர்க்கு
பெருமளவு நிதி,நாமோ பிணம்

ஏங்கியுயிர் துடித்து இளஞ்சிறுமி தங்கையவர்
தாங்கி,வதை சாவணைக்க கண்டோம்-பூங்கிளிகள்
அலற அழித்தவனோ ஆழுகிறான் நாடங்கே
உலகில் பரந்திருந்தும் நாம்

பொங்கு மலைபெரிதாய் பூகம்பம் சீறதோ
எங்கும் அனல்வெடித்து எரியாதோ -- மங்கையரைக்
கொன்றவனைப் பூமியிலே கூடியநீர் மண்பிளந்து
நின்றவனைத் தின்னாதோ நிலம்

காக்கும் கடவுள்:

நீலத் திரைகடலில் நீந்துமலை தாலாட்ட
கோலமகள் பொன்னாள் குலவுசுகம் -நீலவனே
நின்னை மயக்கியதோ நெஞ்சுறையும் சாவோலம்
உன்செவியில் கேளாத தென்

படைக்கப் பிரமாவும், பாவம் அழிக்கச்சிவன்
இடையில் விஷ்ணுபிரான் எமைக்காக்க - உடையவராம்
மூவர் எமக்கிருக்க மூர்க்கனவன் கொல்லுகையில்
யாவருமில் ஏங்கியழ நாம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Nov 02, 2011 7:48 am

வேதனைகளை வார்த்தைகளில் வெண்பாவாக வடித்தெடுத்த கவிஞருக்கு நன்றியும் பாராட்டுகளும் மகிழ்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Nov 02, 2011 9:04 am

கே. பாலா wrote:வேதனைகளை வார்த்தைகளில் வெண்பாவாக வடித்தெடுத்த கவிஞருக்கு நன்றியும் பாராட்டுகளும் மகிழ்ச்சி

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக