Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னங்க .........! ஏன்னா......!
+4
கேசவன்
ஹிஷாலீ
dhilipdsp
ஜாஹீதாபானு
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என்னங்க .........! ஏன்னா......!
என்னை நீ
என்னங்க
ஏன்னா..!
என்று அழைக்கும்போது…
சொல்லா அது?
ஜலதரங்கம்- ஒரு
சொல்- பலபொருள்!
படுக்கையில்
கிடக்கும் போது
பாய்ந்தது அந்தச்சொல்!
மணி எட்டு
மனிதனுக்கு
இன்னுமா தூக்கம்?
எழுங்கள்䤠குளியுங்கள்!
ஏடு படியுங்கள்
நடவுங்கள்- விரைவில்
நாழி ஆயிற்று!
ஏ…அப்பா…
என்னங்க என்றால்
இத்தனையா-
இத்தனையா?
எங்கோ பார்த்திருப்பேன்
‘என்னங்க” என்பாய்!
பேசுகிறேன்- பல நிமிடம்
பகல் கனா- என்ன?
பதிலைச் சொல்லுங்கள்
பணம் உண்டா?
‘பர்சில்” காணோமே?விழிபெயர்க்கும்
வினாக்கள் புதைத்த
‘என்னங்க” என்பது
இது தானோ…?
உளறிக்கொண்டிருப்பேன்
உற்றார் நண்பர்களிடம்!
கதவு ஓரத்தில் இருந்து
காது துழைக்கும்
‘என்னங்க”
இங்கே வாங்க கொஞ்சம்!
இன்னது பேசுவது
என்றில்லையா?
நாளைக்குக் கேலிவரும்!
அன்றொருநாள்- உனை
அழகுபடுத்தி- என்
அருகே படுத்திருப்பாய்!
அப்பாவி நானோ
அலைச்சலில் துவண்டு䤠
அரைத்தூக்கம் போடும் போது…
‘என்னங்க”
எனும் அழைப்பு-
இரவுச் சங்கீதத்தில்
இனிமைச் சங்கதி!
பூவும் பொட்டுமாய்
பூவுலகில் உனைவிட்டு
காலில்லாம் கட்டிலில்
கால் நீட்டி கண்மூடிநாலுபேர் தூக்க
நான் ‘போகும்” போது…
‘என்னங்க”
என்பாயே…!
எட்டுத்திசையும்- உன்
கூந்தல் மலர்
குதறி எறிவாயே!
அந்த ஒரு ‘என்னங்க”
மட்டும்
இந்தப் பாவியின் காதில்
எட்டாதே?
அடியார்-
என்னங்க
ஏன்னா..!
என்று அழைக்கும்போது…
சொல்லா அது?
ஜலதரங்கம்- ஒரு
சொல்- பலபொருள்!
படுக்கையில்
கிடக்கும் போது
பாய்ந்தது அந்தச்சொல்!
மணி எட்டு
மனிதனுக்கு
இன்னுமா தூக்கம்?
எழுங்கள்䤠குளியுங்கள்!
ஏடு படியுங்கள்
நடவுங்கள்- விரைவில்
நாழி ஆயிற்று!
ஏ…அப்பா…
என்னங்க என்றால்
இத்தனையா-
இத்தனையா?
எங்கோ பார்த்திருப்பேன்
‘என்னங்க” என்பாய்!
பேசுகிறேன்- பல நிமிடம்
பகல் கனா- என்ன?
பதிலைச் சொல்லுங்கள்
பணம் உண்டா?
‘பர்சில்” காணோமே?விழிபெயர்க்கும்
வினாக்கள் புதைத்த
‘என்னங்க” என்பது
இது தானோ…?
உளறிக்கொண்டிருப்பேன்
உற்றார் நண்பர்களிடம்!
கதவு ஓரத்தில் இருந்து
காது துழைக்கும்
‘என்னங்க”
இங்கே வாங்க கொஞ்சம்!
இன்னது பேசுவது
என்றில்லையா?
நாளைக்குக் கேலிவரும்!
அன்றொருநாள்- உனை
அழகுபடுத்தி- என்
அருகே படுத்திருப்பாய்!
அப்பாவி நானோ
அலைச்சலில் துவண்டு䤠
அரைத்தூக்கம் போடும் போது…
‘என்னங்க”
எனும் அழைப்பு-
இரவுச் சங்கீதத்தில்
இனிமைச் சங்கதி!
பூவும் பொட்டுமாய்
பூவுலகில் உனைவிட்டு
காலில்லாம் கட்டிலில்
கால் நீட்டி கண்மூடிநாலுபேர் தூக்க
நான் ‘போகும்” போது…
‘என்னங்க”
என்பாயே…!
எட்டுத்திசையும்- உன்
கூந்தல் மலர்
குதறி எறிவாயே!
அந்த ஒரு ‘என்னங்க”
மட்டும்
இந்தப் பாவியின் காதில்
எட்டாதே?
அடியார்-
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என்னங்க .........! ஏன்னா......!
கவிதை அருமையாக இறுக்குங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![என்னங்க .........! ஏன்னா......! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![என்னங்க .........! ஏன்னா......! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![என்னங்க .........! ஏன்னா......! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![என்னங்க .........! ஏன்னா......! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: என்னங்க .........! ஏன்னா......!
![என்னங்க .........! ஏன்னா......! 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ????ஏன்னா எனக்கு இன்னும் 45 ஆகல…
» வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா!
» என்னங்க இது – ஒரு பக்க கதை
» மிதவாதம்னா என்னங்க...?
» என்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா?
» வழக்கமா பறவைகளைப் பார்க்குற மாதிரியே இன்னைக்கும் பார்க்காதீங்க…ஏன்னா!
» என்னங்க இது – ஒரு பக்க கதை
» மிதவாதம்னா என்னங்க...?
» என்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|