ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹேர்பின் பூ செய்யும் முறை

4 posters

Go down

ஹேர்பின் பூ செய்யும் முறை  Empty ஹேர்பின் பூ செய்யும் முறை

Post by ரேவதி Tue Nov 01, 2011 4:40 pm

ஹேர்பின் பூக்கள் பல டிசைன்களில் செய்யலாம். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் டிசைன், சைனீஸ் மாடல் ஹேர்பின் பூக்களில் ஒன்றாகும்.
ஹேர்பின் பூ செய்யும் முறை  DSC02308


தேவையான பொருட்கள்:

ப்ளைன் ஹேர்பின் - 1


சதுர வடிவில் வெட்டிய பிட் துணிகள் - 5 (அளவு 5cm x 5cm)
குண்டூசி - 5
முத்து மணி - 1
குளூ கன்(Glue Gun)
கத்தரிக்கோல்
ஊசி & நூல்


ஹேர்பின் பூ செய்யும் முறை  DSC02264




ஹேர்பின் பூ செய்யும் முறை  DSC02266
5cm x 5cm அளவில் வெட்டிய சதுர வடிவ துணியை படத்தில் காட்டியுள்ளபடி குறுக்காக ம‌டிக்கவும்.


ஹேர்பின் பூ செய்யும் முறை  DSC02268
கையில் பிடித்துள்ள முனை அல்லாமல் உள்ள மற்ற இரண்டு முனைகளையும் இவ்வாறு மடித்து பிடிக்கவும்.



ஹேர்பின் பூ செய்யும் முறை  DSC02270
இப்போது அப்படியே பின்பக்கம் புரட்டி இரண்டு ப‌க்கம் உள்ள முனைகளை மீண்டும் மடிக்கவும்.




ஹேர்பின் பூ செய்யும் முறை  DSC02272
மடித்த இரண்டு பாகங்களையும் இவ்வாறு ஒன்று சேர்க்கவும்.




ஹேர்பின் பூ செய்யும் முறை  DSC02274
பிரிந்துவிடாதவாறு குண்டூசி குத்தி வைக்கவும். இதேபோல் 5 இதழ்களையும் த‌யார் செய்து வைக்கவும்.



ஹேர்பின் பூ செய்யும் முறை  DSC02284
இப்போது
ஊசி, நூலால் முடிச்சு போட்டு குண்டூசியை எடுத்துவிடவும். (குண்டூசி
குத்தாமல் உடனே ஊசி நூல் கொண்டு முடிச்சுப் போட்டும் வைக்கலாம்)




ஹேர்பின் பூ செய்யும் முறை  DSC02285
அதேபோல் முன் பக்கமும் திருப்பிக்கொண்டு முடிச்சுப் போடவும்.



ஹேர்பின் பூ செய்யும் முறை  DSC02287
இவ்வாறு எல்லா இதழ்களையும் தயார் பண்ணி வைக்கவும்.




ஹேர்பின் பூ செய்யும் முறை  DSC02289
இப்போது முடிச்சுப் போட்ட இடங்களை ஒரே சமமாக‌ வைத்து இவ்வாறு கோர்க்கவும்.



ஹேர்பின் பூ செய்யும் முறை  DSC02290
முடிச்சுக்கு பக்கத்தில் ஒட்டி (ஆனால் முடிச்சு அவிழ்ந்து விடாமல்) மீதி துணியை வெட்டவும்.



ஹேர்பின் பூ செய்யும் முறை  DSC02292
நூலின் இரண்டு ப‌க்கங்களையும் சேர்த்து மெதுவாக இறுக்கவும்.




ஹேர்பின் பூ செய்யும் முறை  DSC02294
அரைவட்ட வடிவ பூ விருப்பமானால், அந்த வடிவம் வந்தவுடன் முடிச்சுப் போட்டு நூலை வெட்டவும்.




ஹேர்பின் பூ செய்யும் முறை  DSC02298
இதுபோன்ற வடிவ பூவிற்கு நூலை முழுவதுமாக இறுக்கிய பிறகு நூலை முடிச்சுப் போட்டு, இதழ்களை சரி பண்ணவும்.





ஹேர்பின் பூ செய்யும் முறை  DSC02299
பிறகு குளூ கன் மூலம் முத்து மணியை நடுவில் ஒட்டவும்.




ஹேர்பின் பூ செய்யும் முறை  DSC02300
பூவில் வைத்த குளூ காய்ந்த பிறகு, ஹேர்பின்னில் குளூ வைக்கவும்.




ஹேர்பின் பூ செய்யும் முறை  DSC02438
தயார் செய்து வைத்துள்ள பூவினை அதில் ஒட்டவும்.


குழந்தைகளுக்கான அழகிய ஹேர்பின் பூ ரெடி!


குறிப்பு:

- ஒவ்வொரு இதழுக்கும் அந்தந்த கலர் நூல் கொடுக்கலாம். நாம் பொருத்தும்
முத்துமணி அந்த நூலை மறைக்கும் அளவில் இருந்தால் பிரச்சனையில்லை.

- பூ கழன்றுவிடாமல் இருப்பதற்கு குளூ வைக்கும்போது பூவின் இதழ்கள் அனைத்தும் பொருந்த தேவையான அளவு குளூ வைத்து, சரியாக பொருத்தவும்.



நன்றி பயணிக்கும் பாதை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹேர்பின் பூ செய்யும் முறை  Empty Re: ஹேர்பின் பூ செய்யும் முறை

Post by ஜாஹீதாபானு Tue Nov 01, 2011 4:50 pm

நல்லாதான் இருக்கு சூப்பருங்க சூப்பருங்க செய்து பார்க்கத்தான் நேரமில்லை சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஹேர்பின் பூ செய்யும் முறை  Empty Re: ஹேர்பின் பூ செய்யும் முறை

Post by உதயசுதா Tue Nov 01, 2011 5:02 pm

பார்க்குறதுக்கு அழகா இருக்கு.ஆனா பானு சொன்ன மாதிரி இத செய்து பார்க்க சமயம் தான் இல்லை


ஹேர்பின் பூ செய்யும் முறை  Uஹேர்பின் பூ செய்யும் முறை  Dஹேர்பின் பூ செய்யும் முறை  Aஹேர்பின் பூ செய்யும் முறை  Yஹேர்பின் பூ செய்யும் முறை  Aஹேர்பின் பூ செய்யும் முறை  Sஹேர்பின் பூ செய்யும் முறை  Uஹேர்பின் பூ செய்யும் முறை  Dஹேர்பின் பூ செய்யும் முறை  Hஹேர்பின் பூ செய்யும் முறை  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஹேர்பின் பூ செய்யும் முறை  Empty Re: ஹேர்பின் பூ செய்யும் முறை

Post by பூஜிதா Tue Nov 01, 2011 5:21 pm

சூப்பர் அக்கா முயற்ச்சி செய்து பார்க்கிறேன்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஹேர்பின் பூ செய்யும் முறை  Empty Re: ஹேர்பின் பூ செய்யும் முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum