புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் மந்திரம் ....! Poll_c10காதல் மந்திரம் ....! Poll_m10காதல் மந்திரம் ....! Poll_c10 
56 Posts - 73%
heezulia
காதல் மந்திரம் ....! Poll_c10காதல் மந்திரம் ....! Poll_m10காதல் மந்திரம் ....! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
காதல் மந்திரம் ....! Poll_c10காதல் மந்திரம் ....! Poll_m10காதல் மந்திரம் ....! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
காதல் மந்திரம் ....! Poll_c10காதல் மந்திரம் ....! Poll_m10காதல் மந்திரம் ....! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் மந்திரம் ....! Poll_c10காதல் மந்திரம் ....! Poll_m10காதல் மந்திரம் ....! Poll_c10 
221 Posts - 75%
heezulia
காதல் மந்திரம் ....! Poll_c10காதல் மந்திரம் ....! Poll_m10காதல் மந்திரம் ....! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காதல் மந்திரம் ....! Poll_c10காதல் மந்திரம் ....! Poll_m10காதல் மந்திரம் ....! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் மந்திரம் ....! Poll_c10காதல் மந்திரம் ....! Poll_m10காதல் மந்திரம் ....! Poll_c10 
8 Posts - 3%
prajai
காதல் மந்திரம் ....! Poll_c10காதல் மந்திரம் ....! Poll_m10காதல் மந்திரம் ....! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காதல் மந்திரம் ....! Poll_c10காதல் மந்திரம் ....! Poll_m10காதல் மந்திரம் ....! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதல் மந்திரம் ....! Poll_c10காதல் மந்திரம் ....! Poll_m10காதல் மந்திரம் ....! Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதல் மந்திரம் ....! Poll_c10காதல் மந்திரம் ....! Poll_m10காதல் மந்திரம் ....! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காதல் மந்திரம் ....! Poll_c10காதல் மந்திரம் ....! Poll_m10காதல் மந்திரம் ....! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காதல் மந்திரம் ....! Poll_c10காதல் மந்திரம் ....! Poll_m10காதல் மந்திரம் ....! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் மந்திரம் ....!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 01, 2011 11:10 am


பெண்ணே ....
உன்னை கோபுரமாய்
பார்த்த முதல்
என் இதயக் கோவிலில்
கலசமாக்கினேன் .........!

காரணம் .......
உன் முகதரிசனம்
கிடைக்காவிடில்
உன் அகதரிசனமாய்
வழிபட ஆசைப்பட்டேன் .............!

நீயோ .....
ஒளி தரிசனமாய்
என் உள் சென்று
மொழி தரிசனமாய்
தினமும் முணுமுணுக்கிறாய்
காதல் மந்திரத்தில் .........................!


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 01, 2011 1:09 pm


நீயோ .....
ஒளி தரிசனமாய்
என் உள் சென்று
மொழி தரிசனமாய்
தினமும் முணுமுணுக்கிறாய்
காதல் மந்திரத்தில்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் மந்திரம் ....! Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 01, 2011 1:23 pm

மிக்க நன்றி சார்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 01, 2011 1:40 pm

ஹிஷாலீ wrote:

நீயோ .....
ஒளி தரிசனமாய்
என் உள் சென்று
மொழி தரிசனமாய்
தினமும் முணுமுணுக்கிறாய்
காதல் மந்திரத்தில் .........................![/b]

இப்படி தான் நிறைய பேரு ரோட்ல முணுமுணுதுட்டு சுத்துராங்களா? சிரி
சிறப்பு கவிஞ்சரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி





காதல் மந்திரம் ....! Power-Star-Srinivasan
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 01, 2011 1:41 pm

ஸீஷாலி உங்கள் கவிதையின் வேகம் குறைந்தது போல உள்ளதே ஒருநாளைக்கு 10 கவிதை எழுதிய கைகள் இன்று 5 மேல வரல போல சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் மந்திரம் ....! Ila
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 01, 2011 1:42 pm

இளமாறன் wrote:ஸீஷாலி உங்கள் கவிதையின் வேகம் குறைந்தது போல உள்ளதே ஒருநாளைக்கு 10 கவிதை எழுதிய கைகள் இன்று 5 மேல வரல போல சோகம்

கைக்கு மருதாணி போட்டுருகாங்கலாம் சிரி சிரி சிரி




காதல் மந்திரம் ....! Power-Star-Srinivasan
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 01, 2011 1:44 pm

பிளேடு பக்கிரி wrote:
ஹிஷாலீ wrote:

நீயோ .....
ஒளி தரிசனமாய்
என் உள் சென்று
மொழி தரிசனமாய்
தினமும் முணுமுணுக்கிறாய்
காதல் மந்திரத்தில் .........................![/b]

இப்படி தான் நிறைய பேரு ரோட்ல முணுமுணுதுட்டு சுத்துராங்களா? சிரி
சிறப்பு கவிஞ்சரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இருக்கலாம் பக்கிரி. நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 01, 2011 1:47 pm

இளமாறன் wrote:ஸீஷாலி உங்கள் கவிதையின் வேகம் குறைந்தது போல உள்ளதே ஒருநாளைக்கு 10 கவிதை எழுதிய கைகள் இன்று 5 மேல வரல போல சோகம்

அதுவா கொஞ்சம் உடல் நிலை சரியில்லை அதான் கற்பனை செய்ய முடியாமல் போயி விட்டது. இனிமேல் தங்கள் விருப்பம் படி தினமும் 10 கவிதைகள் எழுதிக்கிறேன் இளமாறன் சார்.

என் பதிவுகளின் நுணுக்கங்களை மதிப்பீடு காட்டிய உங்கள் உள்ளத்திர்க்கு மிக்க நன்றி . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Nov 01, 2011 1:49 pm

பிளேடு பக்கிரி wrote:
இளமாறன் wrote:ஸீஷாலி உங்கள் கவிதையின் வேகம் குறைந்தது போல உள்ளதே ஒருநாளைக்கு 10 கவிதை எழுதிய கைகள் இன்று 5 மேல வரல போல சோகம்

கைக்கு மருதாணி போட்டுருகாங்கலாம் சிரி சிரி சிரி

ஆமாம் பக்கிரி இன்னும் காயவில்லை. சோகம் சோகம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 01, 2011 1:51 pm

ஹிஷாலீ wrote:
பிளேடு பக்கிரி wrote:
இளமாறன் wrote:ஸீஷாலி உங்கள் கவிதையின் வேகம் குறைந்தது போல உள்ளதே ஒருநாளைக்கு 10 கவிதை எழுதிய கைகள் இன்று 5 மேல வரல போல சோகம்

கைக்கு மருதாணி போட்டுருகாங்கலாம் சிரி சிரி சிரி

ஆமாம் பக்கிரி இன்னும் காயவில்லை. சோகம் சோகம்

அடிக்கடி தண்ணில கைய முக்கி எடுங்க சீக்கிரமா காயும் சிரி




காதல் மந்திரம் ....! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக