ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

+9
பாலாஜி
ராஜா
முஹைதீன்
ஜாஹீதாபானு
ரேவதி
ARR
sali
இளமாறன்
சிவா
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் - Page 2 Empty இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by சிவா Tue Nov 01, 2011 2:12 pm

First topic message reminder :

இங்கிலாந்து நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள் பற்றியும், ஆரோக்கிய கல்வி பற்றியும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அந்த நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் 12 வயது சிறுவர்கள் தினம் ஒயின் குடிக்கிறார்கள். அவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் அளவுக்கு ஒயின் குடிக்கிறார்கள். இதனால் அவர்கள் இரவில் சரியாக தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் மறுநாள் வகுப்பு அறையில் தூங்கி வழிகிறார்கள்.

இந்த வயதை சேர்ந்த 4 சதவீத சிறுவர்களை ஆய்வு செய்ததில் அவர்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 28 யூனிட்டு மதுகுடித்ததாக தெரிவித்தனர். இது வயதுக்கு வந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் அளவை விட அதிகம் ஆகும். ஆண்கள் தினம் 3 முதல் 4 ïனிட்டு மதுதான் குடிக்க வேண்டும் என்று வழிகாட்டும் விதிமுறைகள் தெரிவிக்கின்றன.

மது குடிப்பதால் தூக்கம் இல்லாமல் போய் மறுநாள் வகுப்பு அறைகளில் தேவையான அளவுக்கு கவனம் செலுத்த முடியவில்லை என்று 14 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவிகளில் 48 சதவீதம் பேர் தெரிவித்தனர். இதே வயது உள்ள மாணவர்களில் 41 சதவீதம் பேர் இதே பிரச்சினையை சந்திக்கிறார்கள்.


Last edited by சிவா on Tue Nov 01, 2011 2:51 pm; edited 1 time in total


இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் - Page 2 Empty Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by Jotheshree Tue Nov 01, 2011 6:07 pm

என்ன கொடுமை இது
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


Be Happy always

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் - Page 2 Empty Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by பிளேடு பக்கிரி Tue Nov 01, 2011 6:14 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:12 வயசிலேயே 19 கிளாஸ்சா ...... அதிர்ச்சி,

ஏன் தல அதிர்ச்சி , 12 வயதில் உங்களை விட இரண்டு கிளாஸ் குறைவுதானே ...

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் - Page 2 Empty Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by அருண் Tue Nov 01, 2011 6:20 pm

நல்ல வளர்ச்சி.! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் - Page 2 Empty Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by dsudhanandan Tue Nov 01, 2011 6:22 pm

எதிர்கால குடிமகன்கள் பைத்தியம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் - Page 2 Empty Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by ராஜா Tue Nov 01, 2011 6:24 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:12 வயசிலேயே 19 கிளாஸ்சா ...... அதிர்ச்சி,
ஏன் தல அதிர்ச்சி , 12 வயதில் உங்களை விட இரண்டு கிளாஸ் குறைவுதானே ...
அதானே பார்த்தேன் , இன்னும் கமெண்ட் வரலையேன்னு நினைச்சேன் , இதுல வலது பக்கம் இருக்குறது யாருங்க பாஸ் இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் - Page 2 676261
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் - Page 2 Empty Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by பாலாஜி Tue Nov 01, 2011 6:28 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:
ராஜா wrote:12 வயசிலேயே 19 கிளாஸ்சா ...... அதிர்ச்சி,
ஏன் தல அதிர்ச்சி , 12 வயதில் உங்களை விட இரண்டு கிளாஸ் குறைவுதானே ...
அதானே பார்த்தேன் , இன்னும் கமெண்ட் வரலையேன்னு நினைச்சேன் , இதுல வலது பக்கம் இருக்குறது யாருங்க பாஸ் இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் - Page 2 676261

அதான் நானும் ரொம்ப நாளா கேட்கனும் என்று நினைச்சேன் ... -


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் - Page 2 Empty Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» அகதிகள் தாகத்துக்கு கழிவறை நீரைக் குடிக்கிறார்கள்
» அடப்பாவமே !! 65 வயது மூதாட்டியை கற்பழித்த சிறுவர்கள்
» ஐஎஸ் பயங்கரவாதியான மிக இளம் வயது பெண் இங்கிலாந்தில் கைது
» ஜூன் இறுதி வாரத்துக்கு தள்ளிப் போகிறது பள்ளிகள் திறப்பு?
»  வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum