புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Poll_c10புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Poll_m10புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Poll_c10 
2 Posts - 50%
viyasan

1 Post - 25%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram
புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Poll_c10புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Poll_m10புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Poll_c10புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Poll_m10புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Poll_c10புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Poll_m10புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Poll_c10புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Poll_m10புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 12:27 pm

புதுக்கோட்டை: புதுக்கோட்டை டவுன் காந்திநகரில் பட்டப்பகலில் வீடுகளுக்குள் புகுந்து அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடியை போலீஸார் கைது செய்ய மறுத்து அவரை விடுவித்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நேற்றுக்காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை டவுன் காந்திநகர் 4ம் வீதியைச் சேர்ந்தவர் சாமுவேல் மகன் கமல்(27). இவர்மீது புதுக்கோட்டை டவுன் மற்றும் கணேஷ்நகர் போலீஸ் ஸ்டேஷன்களில் பல வழக்குகள் உள்ளது.நேற்றுமுன்தினம் இரவு அரிவாளுடன் குடிபோதையில் வந்த கமல் காந்திநகர் 6ம் வீதியைச் சேர்ந்த குருசாமியின் வீட்டுக்குள் புகுந்து அவரது மகன் தினேஷ்குமார்(26) என்பவரை வெட்ட முயன்றுள்ளார். உயிருக்கு பயந்த தினேஷ்குமார் அலறியவாறு பின்வாசல் வழியாக தப்பி ஓடியுள்ளார்.

ஏமாற்றத்துடன் வெளியே வந்த கமல் அவரது வீட்டுக்கு முன் படுத்துக்கிடந்த நாயை வெட்டி கொன்றார். இதன்பின்னரும் வெறி அடங்காத கமல் அதுவழிச் சென்ற பன்றியை வெட்டியுள்ளார். இவரது கொலை வெறி தாக்குதலைக்கண்டு அஞ்சிய அப்பகுதியினர் இதுகுறித்து கணேஷ்நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நள்ளிரவாகியும் போலீஸார் அப்பகுதிக்கு வரவில்லை.நேற்று காலையும் அரிவாளுடன் அதே பகுதிக்கு வந்த கமல் வீடுகளுக்குள் புகுந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து மின்கம்பித்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.பின்னர் நடவடிக்கைக்காக அவரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் அடித்து உதைத்துள்ள நிலையில் பழி ஏற்கவேண்டி வரும் என அஞ்சிய கணேஷ்நகர் போலீஸார் அவரை கைது செய்ய மறுத்து விடுவித்தனர்.

ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போலீஸாரின் இத்தகைய நடவடிக்கையை கண்டித்தும், ரவுடி கமலை கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உசிலங்குளம் பகுதியில் நடந்த மறியல் போராட்டத்தால் நேற்றுக்காலை 9.30 மணி முதல் 10 மணிவரை அறந்தாங்கி சாலையில் பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து முடங்கியது.சம்பவஇடம் வந்த இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன், ""24 மணி நேரத்தில் ரவுடி கமல் கைது செய்யப்படுவார்,'' என உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்துசென்றனர்.

தினமலர்

புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 30, 2011 12:39 pm

சிவா wrote:ஏமாற்றத்துடன் வெளியே வந்த கமல் அவரது வீட்டுக்கு முன் படுத்துக்கிடந்த நாயை வெட்டி கொன்றார். இதன்பின்னரும் வெறி அடங்காத கமல் அதுவழிச் சென்ற பன்றியை வெட்டியுள்ளார்.
சிரி சிரிஎன்ன இந்த ரவுடி ஒரு மாதிரியான ஆளா இருப்பார் போல , நாய் பன்றியெல்லாம் வெட்டுறார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 12:41 pm

ராஜா wrote:
சிவா wrote:ஏமாற்றத்துடன் வெளியே வந்த கமல் அவரது வீட்டுக்கு முன் படுத்துக்கிடந்த நாயை வெட்டி கொன்றார். இதன்பின்னரும் வெறி அடங்காத கமல் அதுவழிச் சென்ற பன்றியை வெட்டியுள்ளார்.
சிரி சிரிஎன்ன இந்த ரவுடி ஒரு மாதிரியான ஆளா இருப்பார் போல , நாய் பன்றியெல்லாம் வெட்டுறார்

இவர் ரவுடி மாதிரி, ஆனால் ரவுடி இல்லை! அதனால்தான் போலீஸ் கைது செய்யவும் இல்லை.

புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Oct 30, 2011 12:45 pm

ராஜா wrote:ஏமாற்றத்துடன் வெளியே வந்த கமல் அவரது வீட்டுக்கு முன் படுத்துக்கிடந்த நாயை வெட்டி கொன்றார். இதன்பின்னரும் வெறி அடங்காத கமல் அதுவழிச் சென்ற பன்றியை வெட்டியுள்ளார்.

இப்படி எல்லாம் கூட ரௌடி ஆகா முடியுமா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 30, 2011 12:45 pm

அது சரி இவன் போதைக்கு ஒரு நாயும் பன்றியும் கொலையானதுதான் மிச்சம்.இவனை மிருக வதை தடுப்பு சட்டத்துல கூட உள்ளே போடலாம்.எதுக்காக போலீஸ் இவனை கைது பண்ண மாட்டேங்குரங்க அதிர்ச்சி

புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Uபுதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Dபுதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Aபுதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Yபுதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Aபுதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Sபுதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Uபுதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Dபுதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Hபுதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 30, 2011 1:13 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
உதயசுதா wrote:அது சரி இவன் போதைக்கு ஒரு நாயும் பன்றியும் கொலையானதுதான் மிச்சம்.இவனை மிருக வதை தடுப்பு சட்டத்துல கூட உள்ளே போடலாம்.எதுக்காக போலீஸ் இவனை கைது பண்ண மாட்டேங்குரங்க அதிர்ச்சி

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Oct 30, 2011 4:04 pm

எங்கள் ஊரை பற்றிய பதிவு, அதுவும் கமல் என்ற ஒருவரை பற்றிய பதிவு தவறான செய்தியாய் வந்ததில் வருத்தமே... இருப்பினும் ஈகரையில் பலர் எங்கள் ஊர் செய்தியை படித்ததில் மகிழ்ச்சியே... அருமையிருக்கு

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Boxrun3
with regards ரான்ஹாசன்

புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Hபுதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Aபுதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Sபுதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Aபுதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு N
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 7:57 pm

ranhasan wrote:எங்கள் ஊரை பற்றிய பதிவு, அதுவும் கமல் என்ற ஒருவரை பற்றிய பதிவு தவறான செய்தியாய் வந்ததில் வருத்தமே... இருப்பினும் ஈகரையில் பலர் எங்கள் ஊர் செய்தியை படித்ததில் மகிழ்ச்சியே... புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு 2825183110

எந்த வகையில் இந்தச் செய்தி தவறு என்கிறீர்கள். கமல் குறித்த இந்தச் செய்தி பொய்யானதா?

புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 30, 2011 9:09 pm

சிவா wrote:
ranhasan wrote:எங்கள் ஊரை பற்றிய பதிவு, அதுவும் கமல் என்ற ஒருவரை பற்றிய பதிவு தவறான செய்தியாய் வந்ததில் வருத்தமே... இருப்பினும் ஈகரையில் பலர் எங்கள் ஊர் செய்தியை படித்ததில் மகிழ்ச்சியே... புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு 2825183110

எந்த வகையில் இந்தச் செய்தி தவறு என்கிறீர்கள். கமல் குறித்த இந்தச் செய்தி பொய்யானதா?
சிவா நம்ம ரான்ஹசன் ரொம்ப நல்லவரு -
நீங்க அவர தப்பா நினைக்காதீங்க...

நட்புடன் - வெங்கட்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 30, 2011 10:12 pm

அதிர்ச்சி அதிர்ச்சி ரவுடி என்று இருந்தால் தான் போலீஸ் வாழ்க்கை மாமுலாக இருக்குமென்பதலா சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

புதுக்கோட்டையில் ரவுடி அட்டகாசம், மக்கள் சாலைமறியலால் திடீர் பரபரப்பு Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக