ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

+9
பாலாஜி
ராஜா
முஹைதீன்
ஜாஹீதாபானு
ரேவதி
ARR
sali
இளமாறன்
சிவா
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் Empty இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by சிவா Tue Nov 01, 2011 2:12 pm

இங்கிலாந்து நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள் பற்றியும், ஆரோக்கிய கல்வி பற்றியும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அந்த நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் 12 வயது சிறுவர்கள் தினம் ஒயின் குடிக்கிறார்கள். அவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் அளவுக்கு ஒயின் குடிக்கிறார்கள். இதனால் அவர்கள் இரவில் சரியாக தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் மறுநாள் வகுப்பு அறையில் தூங்கி வழிகிறார்கள்.

இந்த வயதை சேர்ந்த 4 சதவீத சிறுவர்களை ஆய்வு செய்ததில் அவர்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 28 யூனிட்டு மதுகுடித்ததாக தெரிவித்தனர். இது வயதுக்கு வந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் அளவை விட அதிகம் ஆகும். ஆண்கள் தினம் 3 முதல் 4 ïனிட்டு மதுதான் குடிக்க வேண்டும் என்று வழிகாட்டும் விதிமுறைகள் தெரிவிக்கின்றன.

மது குடிப்பதால் தூக்கம் இல்லாமல் போய் மறுநாள் வகுப்பு அறைகளில் தேவையான அளவுக்கு கவனம் செலுத்த முடியவில்லை என்று 14 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவிகளில் 48 சதவீதம் பேர் தெரிவித்தனர். இதே வயது உள்ள மாணவர்களில் 41 சதவீதம் பேர் இதே பிரச்சினையை சந்திக்கிறார்கள்.


Last edited by சிவா on Tue Nov 01, 2011 2:51 pm; edited 1 time in total


இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் Empty Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by இளமாறன் Tue Nov 01, 2011 2:21 pm

18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கு மது விற்பனை தடை செய்யபட்டுள்ளதே அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் Empty Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by சிவா Tue Nov 01, 2011 2:52 pm

மலேசியாவிலும்தான் 18 வயதிற்குக் கீழானவர்களுக்கு சிகரெட் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. பணம் சம்பாதிப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள்.


இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் Empty Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by sali Tue Nov 01, 2011 3:26 pm

உண்மையான குடிமகன் கள் :oops எதிர்ப்பு :
sali
sali
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 13/07/2011

Back to top Go down

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் Empty Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by ARR Tue Nov 01, 2011 4:38 pm

கடவுளே..

பாஸ்மார்க் வாங்கவேண்டிய பருவத்தில் டாஸ்மாக்கா..?


இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் 0018-2இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் 0001-3இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் 0010-3இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் Empty Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by ரேவதி Tue Nov 01, 2011 4:49 pm

ARR wrote:கடவுளே..

பாஸ்மார்க் வாங்கவேண்டிய பருவத்தில் டாஸ்மாக்கா..?
இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் 224747944 இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் 224747944 இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் Empty Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by ஜாஹீதாபானு Tue Nov 01, 2011 5:06 pm

அநியாயம் அநியாயம் அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் Empty Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by முஹைதீன் Tue Nov 01, 2011 5:13 pm

நல்ல முன்னேற்றம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் Empty Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by ராஜா Tue Nov 01, 2011 5:18 pm

12 வயசிலேயே 19 கிளாஸ்சா ...... அதிர்ச்சி,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் Empty Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by பாலாஜி Tue Nov 01, 2011 6:04 pm

ராஜா wrote:12 வயசிலேயே 19 கிளாஸ்சா ...... அதிர்ச்சி,

ஏன் தல அதிர்ச்சி , 12 வயதில் உங்களை விட இரண்டு கிளாஸ் குறைவுதானே ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள் Empty Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அகதிகள் தாகத்துக்கு கழிவறை நீரைக் குடிக்கிறார்கள்
» அடப்பாவமே !! 65 வயது மூதாட்டியை கற்பழித்த சிறுவர்கள்
» ஐஎஸ் பயங்கரவாதியான மிக இளம் வயது பெண் இங்கிலாந்தில் கைது
» ஜூன் இறுதி வாரத்துக்கு தள்ளிப் போகிறது பள்ளிகள் திறப்பு?
»  வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum