Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்
+9
பாலாஜி
ராஜா
முஹைதீன்
ஜாஹீதாபானு
ரேவதி
ARR
sali
இளமாறன்
சிவா
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்
இங்கிலாந்து நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள் பற்றியும், ஆரோக்கிய கல்வி பற்றியும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அந்த நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் 12 வயது சிறுவர்கள் தினம் ஒயின் குடிக்கிறார்கள். அவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் அளவுக்கு ஒயின் குடிக்கிறார்கள். இதனால் அவர்கள் இரவில் சரியாக தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் மறுநாள் வகுப்பு அறையில் தூங்கி வழிகிறார்கள்.
இந்த வயதை சேர்ந்த 4 சதவீத சிறுவர்களை ஆய்வு செய்ததில் அவர்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 28 யூனிட்டு மதுகுடித்ததாக தெரிவித்தனர். இது வயதுக்கு வந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் அளவை விட அதிகம் ஆகும். ஆண்கள் தினம் 3 முதல் 4 ïனிட்டு மதுதான் குடிக்க வேண்டும் என்று வழிகாட்டும் விதிமுறைகள் தெரிவிக்கின்றன.
மது குடிப்பதால் தூக்கம் இல்லாமல் போய் மறுநாள் வகுப்பு அறைகளில் தேவையான அளவுக்கு கவனம் செலுத்த முடியவில்லை என்று 14 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவிகளில் 48 சதவீதம் பேர் தெரிவித்தனர். இதே வயது உள்ள மாணவர்களில் 41 சதவீதம் பேர் இதே பிரச்சினையை சந்திக்கிறார்கள்.

Last edited by சிவா on Tue Nov 01, 2011 2:51 pm; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்
18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கு மது விற்பனை தடை செய்யபட்டுள்ளதே
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்
மலேசியாவிலும்தான் 18 வயதிற்குக் கீழானவர்களுக்கு சிகரெட் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. பணம் சம்பாதிப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்
உண்மையான குடிமகன் கள் :oops :
sali- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 13/07/2011
Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்
கடவுளே..
பாஸ்மார்க் வாங்கவேண்டிய பருவத்தில் டாஸ்மாக்கா..?
பாஸ்மார்க் வாங்கவேண்டிய பருவத்தில் டாஸ்மாக்கா..?
Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்
ARR wrote:கடவுளே..
பாஸ்மார்க் வாங்கவேண்டிய பருவத்தில் டாஸ்மாக்கா..?
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்
12 வயசிலேயே 19 கிளாஸ்சா ...... ,
Re: இங்கிலாந்தில் 12 வயது சிறுவர்கள் வாரத்துக்கு 19 கிளாஸ் ஒயின் குடிக்கிறார்கள்
ராஜா wrote:12 வயசிலேயே 19 கிளாஸ்சா ...... ,
ஏன் தல அதிர்ச்சி , 12 வயதில் உங்களை விட இரண்டு கிளாஸ் குறைவுதானே ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அகதிகள் தாகத்துக்கு கழிவறை நீரைக் குடிக்கிறார்கள்
» அடப்பாவமே !! 65 வயது மூதாட்டியை கற்பழித்த சிறுவர்கள்
» ஐஎஸ் பயங்கரவாதியான மிக இளம் வயது பெண் இங்கிலாந்தில் கைது
» ஜூன் இறுதி வாரத்துக்கு தள்ளிப் போகிறது பள்ளிகள் திறப்பு?
» வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்: இன்று முதல் ஒரு வாரத்துக்கு கொட்டும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|