Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது
+2
ஜாஹீதாபானு
சிவா
6 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது
First topic message reminder :
பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் கோர் கத்ரி என்ற இடத்தில் உள்ள 160 ஆண்டு பழமையான இந்து கோவில் உள்ளது. கோரக்நாத் கோயில் என்ற இந்த கோயில் 60 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. கோர்ட்டு உத்தரவின்பேரில் இது இப்போது திறக்கப்பட்டது.
இந்த கோயிலின் பூசாரி பூல் வாட்டியின் மகள் கமலா ராணி பெஷாவர் ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் இந்த கோயில் தங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது என்றும் ஆனால் போலீசார் இதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மூடி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து விசாரணை நடத்திய கோர்ட்டு வழிபாட்டு தலத்தில் வழிபாடு நடத்தப்படாமல் பூட்டி வைப்பது அனைத்து சட்டத்துக்கும் எதிரானது. எனவே கோயிலை பக்தர்கள் வழிபாடு நடத்த திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கோயில் தங்கள் குடும்பத்துக்குதான் சொந்தமானது என்பதை நிரூபிக்க போதுமான சான்றாவணங்களை தாக்கல் செய்ய பூல் வாட்டி தவறி விட்டதாகவும் கோர்ட்டு குறிப்பிட்டது.
இதை தொடர்ந்து கோயில் திறக்கப்பட்டது. அப்போது சிறுவர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடினார்கள். இளைஞர்கள் பஜனை பாடல்களை பாடி ஆடினார்கள்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது
சிவா wrote:ஜாஹீதாபானு wrote:
பரவாயில்லை பகிர்ந்துண்ணுவோம்![]()
![]()
![]()
![]()
![]()
உங்க நேர்மை எனக்குப் பிடிச்சுருக்கு!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது
[quote="ஜாஹீதாபானு"]
தல எல்லாரையும் உடனே நல்லவங்கன்னு நம்பிடுராரு.. பாவம்
சிவா wrote:ஜாஹீதாபானு wrote:
பரவாயில்லை பகிர்ந்துண்ணுவோம்![]()
உங்க நேர்மை எனக்குப் பிடிச்சுருக்கு!
![]()
நன்றி அண்ணா :suspect:
தல எல்லாரையும் உடனே நல்லவங்கன்னு நம்பிடுராரு.. பாவம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது
[quote="பிளேடு பக்கிரி"]
ஏன் நான் என்ன பண்ணேன்ஜாஹீதாபானு wrote:சிவா wrote:ஜாஹீதாபானு wrote:
பரவாயில்லை பகிர்ந்துண்ணுவோம்![]()
உங்க நேர்மை எனக்குப் பிடிச்சுருக்கு!
![]()
நன்றி அண்ணா :suspect:
தல எல்லாரையும் உடனே நல்லவங்கன்னு நம்பிடுராரு.. பாவம்![]()
![]()
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது
அண்ணன் சாப்பாட்டுக்கே நாமம் போட பார்க்குறல்லா அதை சொன்னேன்ஜாஹீதாபானு wrote:ஏன் நான் என்ன பண்ணேன்பிளேடு பக்கிரி wrote:ஜாஹீதாபானு wrote:
![]()
நன்றி அண்ணா :suspect:
தல எல்லாரையும் உடனே நல்லவங்கன்னு நம்பிடுராரு.. பாவம்![]()
![]()
![]()
![]()
![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது
அதான் பகிர்ந்துண்ணுவோம்னு சொன்னேன்பிளேடு பக்கிரி wrote:அண்ணன் சாப்பாட்டுக்கே நாமம் போட பார்க்குறல்லா அதை சொன்னேன்ஜாஹீதாபானு wrote:ஏன் நான் என்ன பண்ணேன்பிளேடு பக்கிரி wrote:ஜாஹீதாபானு wrote:
![]()
நன்றி அண்ணா :suspect:
தல எல்லாரையும் உடனே நல்லவங்கன்னு நம்பிடுராரு.. பாவம்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது
[quote="ஜாஹீதாபானு"][quote="பிளேடு பக்கிரி"]
அப்படி திட்டிக்கிட்டு போகிற வழியை பாருஜாஹீதாபானு wrote:முடியலபா உன்னோட![]()
![]()
![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது
பிளேடு பக்கிரி wrote:
அப்படி திட்டிக்கிட்டு போகிற வழியை பாரு![]()
![]()
![]()
அதானே ஊரே அந்த திட்டு திட்டியும் அமைதியா அவன் பிளேட் போட்டு பொழப்ப ஒட்ரான் அது பிடிக்கலையா உங்களுக்கு
Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:
அப்படி திட்டிக்கிட்டு போகிற வழியை பாரு![]()
![]()
![]()
அதானே ஊரே அந்த திட்டு திட்டியும் அமைதியா அவன் பிளேட் போட்டு பொழப்ப ஒட்ரான் அது பிடிக்கலையா உங்களுக்கு
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது
என்ன முழிக்குற? அது தான் உண்மைஜாஹீதாபானு wrote:maniajith007 wrote:அதானே ஊரே அந்த திட்டு திட்டியும் அமைதியா அவன் பிளேட் போட்டு பொழப்ப ஒட்ரான் அது பிடிக்கலையா உங்களுக்குபிளேடு பக்கிரி wrote:
அப்படி திட்டிக்கிட்டு போகிற வழியை பாரு![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது
பிளேடு பக்கிரி wrote:என்ன முழிக்குற? அது தான் உண்மைஜாஹீதாபானு wrote:maniajith007 wrote:அதானே ஊரே அந்த திட்டு திட்டியும் அமைதியா அவன் பிளேட் போட்டு பொழப்ப ஒட்ரான் அது பிடிக்கலையா உங்களுக்குபிளேடு பக்கிரி wrote:
அப்படி திட்டிக்கிட்டு போகிற வழியை பாரு![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு
» பத்மநாபசாமி கோவில் 5வது ரகசிய அறை திறக்கப்பட்டது-10 லட்சம் கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல்!
» பாகிஸ்தானில் இந்து டாக்டர்கள் 4 பேர் சுட்டுக்கொலை
» பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
» பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்தவர் அமைச்சரானார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|