ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது

+2
ஜாஹீதாபானு
சிவா
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 Empty பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது

Post by சிவா Tue Nov 01, 2011 2:07 pm

First topic message reminder :

பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் கோர் கத்ரி என்ற இடத்தில் உள்ள 160 ஆண்டு பழமையான இந்து கோவில் உள்ளது. கோரக்நாத் கோயில் என்ற இந்த கோயில் 60 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. கோர்ட்டு உத்தரவின்பேரில் இது இப்போது திறக்கப்பட்டது.

இந்த கோயிலின் பூசாரி பூல் வாட்டியின் மகள் கமலா ராணி பெஷாவர் ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் இந்த கோயில் தங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது என்றும் ஆனால் போலீசார் இதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மூடி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து விசாரணை நடத்திய கோர்ட்டு வழிபாட்டு தலத்தில் வழிபாடு நடத்தப்படாமல் பூட்டி வைப்பது அனைத்து சட்டத்துக்கும் எதிரானது. எனவே கோயிலை பக்தர்கள் வழிபாடு நடத்த திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கோயில் தங்கள் குடும்பத்துக்குதான் சொந்தமானது என்பதை நிரூபிக்க போதுமான சான்றாவணங்களை தாக்கல் செய்ய பூல் வாட்டி தவறி விட்டதாகவும் கோர்ட்டு குறிப்பிட்டது.

இதை தொடர்ந்து கோயில் திறக்கப்பட்டது. அப்போது சிறுவர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடினார்கள். இளைஞர்கள் பஜனை பாடல்களை பாடி ஆடினார்கள்.

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 Empty Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது

Post by இளமாறன் Tue Nov 01, 2011 2:19 pm

100 ஆண்டுகளுக்கு மேல் உள்ள இந்து கோவில் அதுவும் பாகிஸ்தானில் சோகம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகிர்வுக்கு நன்றி பாஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 Empty Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது

Post by ஜாஹீதாபானு Tue Nov 01, 2011 2:22 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:இன்னும் இங்கு நான் செல்லவில்லை பானு!

சோகம் சோகம் சோகம் சோகம் கூடிய விரைவில் சென்று வாருங்கள் ......
அங்கே என்ன ஸ்பெசலோ அதை எங்களுக்கும் வாங்கி வாங்க :வணக்கம்:

ஓசில சாபிடுறதுக்குன்னே அலை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
நான் எங்க அண்ணன் கிட்ட கேட்டா உங்களுக்கு என்னவாம் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 Empty Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது

Post by பிளேடு பக்கிரி Tue Nov 01, 2011 2:24 pm

[quote="ஜாஹீதாபானு"]
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:

ஓசில சாபிடுறதுக்குன்னே அலை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
நான் எங்க அண்ணன் கிட்ட கேட்டா உங்களுக்கு என்னவாம் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
அண்ணனே ஓசி ல தான் சாபிடுராறு.. இதுல உனக்கு வேறையா சிப்பு வருது சிப்பு வருது

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 Empty Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது

Post by ஜாஹீதாபானு Tue Nov 01, 2011 2:27 pm

[quote="பிளேடு பக்கிரி"]
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:

ஓசில சாபிடுறதுக்குன்னே அலை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
நான் எங்க அண்ணன் கிட்ட கேட்டா உங்களுக்கு என்னவாம் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
அண்ணனே ஓசி ல தான் சாபிடுராறு.. இதுல உனக்கு வேறையா சிப்பு வருது சிப்பு வருது

பரவாயில்லை பகிர்ந்துண்ணுவோம் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 Empty Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது

Post by பிளேடு பக்கிரி Tue Nov 01, 2011 2:28 pm

[quote="ஜாஹீதாபானு"]
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
ஓசில சாபிடுறதுக்குன்னே அலை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
நான் எங்க அண்ணன் கிட்ட கேட்டா உங்களுக்கு என்னவாம் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
அண்ணனே ஓசி ல தான் சாபிடுராறு.. இதுல உனக்கு வேறையா சிப்பு வருது சிப்பு வருது
பரவாயில்லை பகிர்ந்துண்ணுவோம் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

எப்படி சொன்னாலும் ஓசி ல சாப்பிடுறதுலயே தான் இருக்கிற.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 Empty Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது

Post by ஜாஹீதாபானு Tue Nov 01, 2011 2:32 pm

நாங்கலாம் ஓசில கிடைச்சா கால் நீட்டி உக்காந்து சாப்பிடுவோம் அவ்வளவு லேசுல விடமாட்டோம் ல ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 Empty Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது

Post by பிளேடு பக்கிரி Tue Nov 01, 2011 2:33 pm

[quote="ஜாஹீதாபானு"]
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:

எப்படி சொன்னாலும் ஓசி ல சாப்பிடுறதுலயே தான் இருக்கிற.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நாங்கலாம் ஓசில கிடைச்சா கால் நீட்டி உக்காந்து சாப்பிடுவோம் அவ்வளவு லேசுல விடமாட்டோம் ல ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 Empty Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது

Post by ஜாஹீதாபானு Tue Nov 01, 2011 2:35 pm

[quote="பிளேடு பக்கிரி"]
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:

எப்படி சொன்னாலும் ஓசி ல சாப்பிடுறதுலயே தான் இருக்கிற.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நாங்கலாம் ஓசில கிடைச்சா கால் நீட்டி உக்காந்து சாப்பிடுவோம் அவ்வளவு லேசுல விடமாட்டோம் ல ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 Empty Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது

Post by dsudhanandan Tue Nov 01, 2011 2:47 pm

பகிர்வுக்கும், புகைபடதிற்கும் நன்றி சிவா...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 Empty Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது

Post by சிவா Tue Nov 01, 2011 2:48 pm

ஜாஹீதாபானு wrote:

பரவாயில்லை பகிர்ந்துண்ணுவோம் பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 755837 பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 755837 பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 755837 பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 755837 பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 755837

உங்க நேர்மை எனக்குப் பிடிச்சுருக்கு! பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 2825183110

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது - Page 2 Empty Re: பாகிஸ்தானில் உள்ள புராதன இந்து கோவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு
» பத்மநாபசாமி கோவில் 5வது ரகசிய அறை திறக்கப்பட்டது-10 லட்சம் கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல்!
» பாகிஸ்தானில் இந்து டாக்டர்கள் 4 பேர் சுட்டுக்கொலை
» பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
» பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்தவர் அமைச்சரானார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum