புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Poll_c10இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Poll_m10இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Poll_c10 
2 Posts - 50%
viyasan

1 Post - 25%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Poll_c10இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Poll_m10இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Poll_c10இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Poll_m10இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Poll_c10இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Poll_m10இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Poll_c10இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Poll_m10இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Poll_c10இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Poll_m10இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 01, 2011 2:23 pm

புதுடெல்லி, நவ. 1-

இந்தியாவிலும் மூன்றில் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. உலகிலேயே செல்போன் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களை வைத்திருப்பதில் அலாதி பிரியம் கொண்டவர்கள். இதனால்தான் செல்போன் விற்பனை இந்தியாவில் அதிகமாக உள்ளது.

உலக செல்போன் நிறுவனங்களின் முன்னணி சந்தையாக இந்தியா திகழ்கிறது. செல்போன் நம்பர்களை அடிக்கடி மாற்றும் மனோபாவமும் இந்தியர்களிடம்தான் அதிகம் காணப்படுகிறது. வைத்திருக்கும் செல்போன் நம்பர்களையும் முறையாக பயன்படுத்து வதில்லை. இதனால் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொள்ளும் போது, “நாட்-இன்-யூஸ்” (பயன்பாட்டில் இல்லை) என்ற பதில் கிடைக்கும்.

புள்ளி விவரங்களின்படி இந்திய மக்கள் தொகையான 120 கோடி பேரில், 90 கோடி பேர் செல்போன் வாடிக்கையாளர்களாக உள்ளனர். ஆனால், அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளி விவரப்படி 60 கோடி செல்போன் நம்பர்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன. மீதமுள்ள 30 கோடி செல்போன் நம்பர்கள் பயன்பாட்டில் இல்லை என்று தெரியவந்துள்ளது. அதாவது, மூன்றில் ஒரு பங்கு செல்போன் நம்பர்கள் பயன்படுத்தாமல், “மரண நிலை”யில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு வாடிக்கையாளர்களின் சூழ்நிலைகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஆயுள் முழுவதற்குமான திட்டத்தின் கீழ் பெறப்படும் செல்போன் நம்பர்கள்தான் அதிகளவில் பயன்படுத்தாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி தொலைத் தொடர்புதுறை “டிராய்”க்கு (தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) எழுதியுள்ள கடிதத்தில், குறிப்பிட்ட காலத்துக்கு மேல் பயன்படுத்தாமல் உள்ள செல்போன் நம்பர்களை, அழித்து விட்டு அதே நம்பர்களை புதிய சிம்கார்டுகளில் ஏற்றி, புதிதாக பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம், வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 01, 2011 3:38 pm

இதனால் என்ன வருவாய் இழப்பு ஏற்படுகிறது? பணம் கொடுத்துத்தானே சிம்கார்டு வாங்குகிறார்கள்?

இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Nov 01, 2011 4:34 pm

இப்போதுகூட பயன்பாட்டில் இல்லாத எண்களை தகுதிநீக்கம் செய்யும் முறை உள்ளது..!

சரி..

60 கோடியில் எத்தனை 'கே'டி மிஸ்டு கால் பார்ட்டின்னு ஏதும் கணக்கு இருக்குதாமா..?

இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை 0018-2இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை 0001-3இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை 0010-3இந்தியாவிலும் 3-ல் ஒரு பங்கு செல்போன்கள் பயன்பாட்டில் இல்லை 0001-3
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக