புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு லட்சம் ஊழியரை "வீட்டுக்கு அனுப்ப' திட்டம்?பி.எஸ்.என்.எல்., தடாலடியால் பலரும் கலக்கம் Poll_c10ஒரு லட்சம் ஊழியரை "வீட்டுக்கு அனுப்ப' திட்டம்?பி.எஸ்.என்.எல்., தடாலடியால் பலரும் கலக்கம் Poll_m10ஒரு லட்சம் ஊழியரை "வீட்டுக்கு அனுப்ப' திட்டம்?பி.எஸ்.என்.எல்., தடாலடியால் பலரும் கலக்கம் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு லட்சம் ஊழியரை "வீட்டுக்கு அனுப்ப' திட்டம்?பி.எஸ்.என்.எல்., தடாலடியால் பலரும் கலக்கம் Poll_c10ஒரு லட்சம் ஊழியரை "வீட்டுக்கு அனுப்ப' திட்டம்?பி.எஸ்.என்.எல்., தடாலடியால் பலரும் கலக்கம் Poll_m10ஒரு லட்சம் ஊழியரை "வீட்டுக்கு அனுப்ப' திட்டம்?பி.எஸ்.என்.எல்., தடாலடியால் பலரும் கலக்கம் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு லட்சம் ஊழியரை "வீட்டுக்கு அனுப்ப' திட்டம்?பி.எஸ்.என்.எல்., தடாலடியால் பலரும் கலக்கம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 01, 2011 2:30 pm

கோவை: நஷ்டத்தை ஈடுகட்ட, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து, விருப்ப ஓய்வு அளிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது பி.எஸ்.என்.எல்., நிறுவனம். இதனால், அன்றாடப் பணிகளில் தொய்வு ஏற்படும் என தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள், விருப்ப ஓய்வு திட்டத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்திய தொலைத்தொடர்பு சேவையின் துவக்க காலத்தில், பி.எஸ்.என்.எல்., நிறுவனமே பிரதானமாக இருந்தது. தனியார் நிறுவனங்களின் வருகைக்கு பின், பி.எஸ்.என்.எல்., வளர்ச்சியும், வருவாயும் குறைந்து போனது. இதனால், அரசின் தனியார்மய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊழலை எதிர்த்தும், பி.எஸ்.என்.எல்., தொழிற்சங்கங்கள் கூட்டாக போராட்டம் நடத்தி வருகின்றன.இந்நிலையில், நஷ்டத்தை ஈடுகட்டும் நோக்கில் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., துவக்கியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையை பி.எஸ்.என். எல்., நிர்வாகம், தொழிற்சங்கங்களுடன் டில்லியில் நடத்தியுள்ளது. இது, பி.எஸ்.என். எல்., ஊழியர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து, பி.எஸ். என். எல்., கூட்டுக்குழு நிர்வாகிகள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., 2004-05ம் ஆண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. அதன் பின், மோசமான நிர்வாகத்தால், வருவாய் படிப்படியாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு, 6,000 கோடி ரூபாய் வரை நஷ்ட கணக்கு காட்டப்படுகிறது."நாடு முழுவதும், 2.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஒரு லட்சம் ஊழியர்கள் உபரியாக இருக்கின்றனர்; இவர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்து, மாதாந்திர செலவினத்தை கட்டுப்படுத்தி, நஷ்டத்தை ஈடுகட்டலாம்' என, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் கருதுகிறது.வி.ஆர்.எஸ்., திட்டத்தை செயல்படுத்த, ஊழியர்கள் மற்றம் அதிகாரிகளின் தொழிற்சங்கங்களுடன் டில்லியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது, ஊழியர்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. விருப்ப ஓய்வு அளிக்க, சாதாரண ஊழியர் முதல் உயரதிகாரிகள் வரை ஆசை வார்த்தை காட்டுகின்றனர்.

மும்பையில் எம்.டி.என். எல்., நிறுவனமாக இருந்த போது, லாபத்தை அதிகரிக்க விருப்ப ஓய்வு திட்டத்தை செயல்படுத்தினர். ஆனால், லாபம் கிடைக்கவில்லை. உண்மையில், ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்தால், பி.எஸ்.என்.எல்., வளர்ச்சி முற்றிலும் பாதித்துவிடும். தற்போதே பணிகள் தேங்குகின்றன. ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் விலகினால், ஒட்டுமொத்த பணியும் வெகுவாக பாதித்துவிடும்.இவ்வாறு, கூட்டுக்குழு நிர்வாகிகள் கூறினர்.பி.எஸ்.என்.எல்., உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "விருப்ப ஓய்வு தொடர்பாக, டில்லியில் பேச்சு நடக்கிறது. இதுவரை எழுத்துப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வரவில்லை,' என்றார். தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒரு லட்சம் ஊழியரை "வீட்டுக்கு அனுப்ப' திட்டம்?பி.எஸ்.என்.எல்., தடாலடியால் பலரும் கலக்கம் Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக