புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது Poll_c10 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது Poll_m10 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது Poll_c10 
7 Posts - 64%
heezulia
 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது Poll_c10 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது Poll_m10 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது Poll_c10 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது Poll_m10 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது


   
   

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 31, 2011 1:20 pm

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நெரிசலான அரசு மருத்துவமனையில் உலகின் 700வது கோடி குழந்தை பிறந்தது. இது ஒரு பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைக்கு தானிகா மே கமாச்சோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை வளர்ச்சியின் ஒரு குறியீடாக இதனை ஐ.நா. வரவேற்றுள்ளது.

2.5 கிலோ உடல் எடையுள்ள இந்தப் பெண்குழந்தை நேற்று நள்ளிரவு மணிலாவின் ஜோஸ் பாபெல்லா நினைவு மருத்துவமனையில் பல கேமராக்களின் பிளாஷ் வெளிச்சத்துடன் உலகிற்கு வந்தது.

கேமிலி டலூரா, புளோரன்ட் கமாச்சோ என்ற தம்பதியினருக்கு பிறந்த 2வது குழந்தைதான் உலகின் 700கோடியாவது குழந்தையாகும்.

தானிகா என்றால் காலை நட்சத்திரம் என்று பொருள். பெற்றோரையும், குழந்தையையும் ஐ.நா. அதிகாரிகள் சந்தித்து கேக் கொடுத்து கொண்டாடினர்.

பிறந்தவுடனேயே அதிர்ஷ்டம் இந்தக் குழந்தைக்குக் கொட்டத் தொடங்கியது. இந்தப் பெண் குழந்தையின் கல்விக்காக நன்கொடைகள் குவிவதோடு, பெற்றோர் ஒரு சிறு கடை திறப்பதற்கும் உதவிகள் வந்தவண்ணம் உள்ளன.

ஆனால் 600கோடியாவது குழந்தையாகப் பிறந்து தற்போது 12வயதாகும் போச்னியாவைச் சேர்ந்த அட்னன் நெவிக், மடேஜ் கஸ்பர் என்ற உலகின் 500வது கோடியாகப் பிறந்த குழந்தை ஆகியோர் தங்களை ஐ.நா. புறக்கணித்து விட்டதாக புகார் எழுப்பியுள்ளனர்.

-வெப்துனியா ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 31, 2011 1:21 pm

இது குத்து மதிப்பு தானே? அதிர்ச்சி




 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது Power-Star-Srinivasan
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Oct 31, 2011 3:38 pm

பிறந்த உடனே குழந்தைக்கு பெயர் வச்சுருவாங்களா...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Oct 31, 2011 3:44 pm

பிறந்த குழந்தைக்கு நம் வாழ்த்தினை தெரிவிக்கலாம் அன்பு மலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 31, 2011 3:45 pm

போற போக்குள 800 , 900 ,1000 கொடியெல்லாம் ஒரு சில வருடங்களில் வந்துடும் போல

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 31, 2011 3:46 pm

ராஜா wrote:போற போக்குள 800 , 900 ,1000 கொடியெல்லாம் ஒரு சில வருடங்களில் வந்துடும் போல

கொடியா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது Power-Star-Srinivasan
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 3:49 pm

ரா.ரமேஷ்குமார் wrote:பிறந்த உடனே குழந்தைக்கு பெயர் வச்சுருவாங்களா...

மருத்துவமனையில் சேரும் முன் பெயர் வாங்கி விட்டு தான் உள்ளே நுழைவார்கள் ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது Ila
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 31, 2011 3:51 pm

இளமாறன் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:பிறந்த உடனே குழந்தைக்கு பெயர் வச்சுருவாங்களா...

மருத்துவமனையில் சேரும் முன் பெயர் வாங்கி விட்டு தான் உள்ளே நுழைவார்கள் ஜாலி

அப்ப எனக்கும் ஒரு பேரு தயார் பண்ணுங்க.. 1000 மாவது என் ரிலீஸ் தான் ஜாலி




 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது Power-Star-Srinivasan
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Oct 31, 2011 3:55 pm

இளமாறன் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:பிறந்த உடனே குழந்தைக்கு பெயர் வச்சுருவாங்களா...

மருத்துவமனையில் சேரும் முன் பெயர் வாங்கி விட்டு தான் உள்ளே நுழைவார்கள் ஜாலி
என்ன ஒரு வில்லத்தனம்... சிரி




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 31, 2011 4:15 pm

எத்தனையோ மலை கிராமங்களில் தினமும் குழந்தைகள் பிறக்கிறது ,அது எப்படி இந்த குழந்தை தான் 700 கோடியாவது குழந்தை, இதுபோன்ற செய்திகளை யோசித்து பார்க்கவேண்டும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது 1357389 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது 59010615 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது Images3ijf உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது Images4px
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக