புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_lcapகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_voting_barகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
குழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_lcapகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_voting_barகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_lcapகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_voting_barகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
குழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_lcapகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_voting_barகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
குழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_lcapகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_voting_barகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_rcap 
10 Posts - 4%
prajai
குழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_lcapகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_voting_barகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
குழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_lcapகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_voting_barகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_lcapகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_voting_barகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
குழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_lcapகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_voting_barகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
குழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_lcapகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_voting_barகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
குழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_lcapகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_voting_barகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
குழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_lcapகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_voting_barகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளை ஏமாற்ற முடியாது !


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Nov 01, 2011 1:23 pm

குழந்தைகளை ஏமாற்ற முடியாது !


குழந்தைகளுக்கு நல்லது கெட்டது தெரியாது என்பார்கள். அதிகமாக கொடுத்தாலும், குறைவாக கொடுத்தாலும் குழந்தைகளுக்கு எந்த வித்தியாசமும் தெரியப்போவதில்லை என்பது பெற்றோர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை.

இதில் உண்மை இல்லை என்கிறது சமீபத்திய ஆய்வு. 15 மாத குழந்தைக்கு நல்லது எது, கெட்டது எது, தனக்கு (உதாரணமாக.. தின்பண்டம்) குறைவாக கொடுத்து இருக்கிறார்களா ? அதிகமாககொடுத்து இருக்கிறார்களா ? என்று ஒப்பிட்டு பார்த்து கொள்ளும் புத்திசாலித்தனம் உள்ளது என்கிறது இந்த ஆய்வு.

வாஷிங்டன் பல்கலைகழக்கதைச் சேர்ந்த பேராசிரியர் ஜெஸ்சிகா சோமர்வில்லி என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் இது தொடர்பாக ஆய்வு நடத்தினார்கள். இதன்படி குழந்தைகளை வைத்து அவர்களில் சிலருக்கு அதிகமாக தின்பண்டங்களும், சிலருக்கு குறைவாகவும் கொடுத்தனர். இதில் குறைவான தின்பண்டம் பெற்ற குழந்தைகள் முரண்டு பிடித்தன. அதிகமான தின்பண்டம் வைத்திருந்த குழந்தையின் கையில் இருந்து அதை பிடுங்க முயற்சி செய்தன. சில குழந்தைகள் இதை ஏற்க மறுத்து அழுது அடம்பிடித்தன. சில குழந்தைகள் தங்கள் கையில் கொடுத்ததை வீசி எறிந்து, அதிகமாக வைத்திருக்கும் குழந்தையிடம் இருந்து உணவு பண்டங்களை பிடுங்கி ரகளை செய்தனர்.

உணவுப்பண்டங்கள் மட்டுமல்ல, பொம்மைகள் விசயத்தில் இந்த அடம்பிடித்தல் அதிகமாக இருந்தது.



இந்த ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் கூறும்போது, 'நாம் நினைப்பதைவிட குழந்தைகள் ரொம்பவே புத்திக் கூர்மையுடன் உள்ளனர். எல்லோருக்கும் சரி சமமாகவே கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர். மற்றவர்களை விட தங்களுக்கு குறைவாக கிடைக்கும் போது அதை ஏற்க மறுப்பதோடு, கூடுதலாக கிடைக்கும் வரை போராடவும் (அழுது ஆர்பாட்டம் செய்யவும்) அவர்கள் தயாராக இருந்தனர் என்று தெரிவித்தனர்.


இதை படிக்கும் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சொன்ன வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன ;


" பிறந்த குழந்தைக் கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறது".





தகவல் : தினத்தந்தி



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 01, 2011 1:28 pm

ரொம்ப சரி முகைதீன்.இந்த விஷயத்தை நான் என் மகளிடம் நிறைய பார்த்து இருக்கிறேன்.நான் நாம் மகள் தானே அவளுக்கு குறைவா கொடுத்தா ஒண்ணும் சொல்ல மாட்டாள் என்று அருகில் இருக்கும் குழந்தைக்கு கொஞ்சம் கூடுதலா கொடுத்தால் என்னிடம் அவள் போடும் சண்டை இருக்கிறதே யாப்பப்பா.சில சமயம் நான் உனக்கு பிள்ளையா,அவள் உனக்கு பிள்ளையா என்று கேக்கும் அளவுக்கு அவளுக்கு கோபம் வருகிறது.நான் என் மகள் தான் இப்படி இருக்கிறாள் என்று நினைத்தேன்.இப்ப தான் தெரிகிறது எல்லா குழந்தைகளும் இப்படிதான் என்று.நன்றி மொகைதீன் பகிர்வுக்கு



குழந்தைகளை ஏமாற்ற முடியாது !  Uகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  Dகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  Aகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  Yகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  Aகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  Sகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  Uகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  Dகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  Hகுழந்தைகளை ஏமாற்ற முடியாது !  A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக