புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் தென் தமிழகத்தின் அடிவயிற்றில் பதித்திருக்கும் அணுகுண்டு!
Page 1 of 1 •
- GuestGuest
கூடங்குளத்தில் வருவது அணுமின் நிலையமல்ல. 14 ஆயிரம் கோடிகளை விழுங்கிவிட்டு அங்கே நிற்பது நம்மைக் கொல்லத் துடிக்கும் அணுகுண்டு. சப்பான நகரங்களான் ஹிரோசிமா நாகசாகியில் வெடித்தது போன்று 300 மடங்கு சக்தி வாய்ந்த அணுஉலை அது. அது வெடித்தால் தென் தமிழகம் கருகிப்போய்விடும் என்பதுதான் உண்மை.
பாதுகாப்பானது என்று மன்மோகன் சிங் சொல்கிறார். நாட்டின் தலைநகராம் தில்லிக்குப் பல அடுக்குப் பாதுகாப்பு உண்டு. அதிலும் அதி உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் பாராளுமன்றம் நிற்கிறது. தில்லி உயர் நீதி மன்றம் நிற்கிறது. ஆனால், தாக்கநினைத்தவர்கள் மிக எளிதாக வந்து பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போதே அதைத் தாக்கிச் சென்றார்கள். எங்கே போனது உங்கள் பாதுகாப்பு? அண்மையில் தில்லி உயர் நீதி மன்றத்தைத் தாக்கினார்கள். எங்கே போனது உங்கள் பாதுகாப்பு? பம்பாய் நகரம் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்கிச் சிதைக்கப்பட்டபோது எங்கே போனது உங்கள் பாதுகாப்பு? நீங்கள் வாழ்கிற, நேசிக்கிற வடநாட்டையே உங்களால் பாதுகாக்க முடியவில்லையே! நீங்கள் வெறுத்து ஒதுக்குகிற தமிழகத்தையும் தமிழர்களையுமா நீங்கள் சிரத்தையோடு பாதுகாப்பீர்கள்?
எங்கள் தமிழ்ச் சொந்தங்கள் இதே கடற்கரைகளில் 550 பேர் சிங்களக் காடையர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உங்களது கப்பற்படை ஏனென்று கேட்டதா? எங்கள் ஈழத்துச் சொந்தங்கள் ஒன்றரை லட்சம் பேரை அண்மையில் கொன்று குவிக்கத் துணை போனீர்களே! உங்களிடமா எங்கள் பாதுகாப்பைக் கொடுக்கச் சொல்கிறீர்கள்? அறுக்கத் துடிக்கிற கசாப்புக்கடைகாரன் ஆடுகளைப் பார்த்து சீவாருணியம் பேசிய கதையாக இருக்கிறது, சோனியா அரசின் தமிழர் பாதுகாப்பு ஏற்பாடுகள்! உங்களை நாங்கள் நம்பத் தயாராக இல்லை.
பல ஆண்டுகளுக்குத் தேவையான யுரேனியத்தை கூடங்குளத்தில் நீங்கள் சேர்த்து வைத்திருப்பது அணுமின்னுக்காக அல்ல! அதன் கழிவுகளிலிருந்து அணுகுண்டுகள் தயாரிக்கத்தான் என்பது ஊரறிந்த உண்மை. எப்படி மகிந்த ராசபக்ச என்ற கொடுங்கோலன் எங்கள் தமிழனத்தைக் கருவறுக்க துடிக்கிறானோ அதுபோன்றே தென் தமிழ்நாட்டுத் தமிழர்களை அழித்தொழிக்க கூடங்குளத்தையும் வடதமிழ்நாட்டைச் சுடுகாடாக்க கல்பாக்கத்தையும் வைத்திருக்கிறீர்கள். கல்பாக்கத்தில் இப்போதும் சாவுகள் நடக்கின்றன. ஆனால் அதை மக்களிடமிருந்து மறைக்கிறீர்கள்! தடுக்கிறீர்களா? தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் இன்னும் பிணங்கள் விழுகின்றன! தடுத்து எங்களைக் காத்துவிட்டீர்களா? ஆகவேதான் அடித்துச் சொல்கிற«£ம். “எங்களுக்கு இந்த இழவுத் தொழிற்சாலை வேண்டாம்” என்று.
பல்லாயிரம் கோடிகளை முடக்கிவிட்டோம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் முடக்கி விட்டதற்காக நாங்கள் உயிர்ப்பலிகளைத் தரமுடியாது. சேதுசமுத்திரத் திட்டத்திலும்தான் முடக்கினீர்கள். அது என்னவாயிற்று? சட்டமன்றக் கட்டடத்தில் முடக்கினீர்கள் அது இன்று என்னவாயிற்று? அலைக்கற்றை ஊழலிலும், ஸ்விஸ் வங்கிகளிலும் இன்னும் பிற ஊழல்களில் முடங்கிக் கிடக்கிற பல லட்சம் கோடிகள் என்னவாயிற்று?
தமிழக முதல்வர் செயலலிதாவிற்கு வேண்டுகோள் வைக்கிறோம். நச்சு நிறைந்த பார்த்தீனியம் செடிகளை ஒழிப்பேன் என்று சூளுரைக்கிறீர்கள். தென் தமிழகத்தைக் சுடுகாடாக்க வந்திருக்கும் கூடங்குளம் அணுஉலையை தடுத்து நிறுத்துங்கள்.
அறப்போராட்டங்களுக்கு மதிப்பளித்து வெற்றி தாருங்கள்! தோற்றுப் போகும் மக்களின் அறப்போராட்டங்களே ஆயுதப்போராட்டங்களின் வித்தாகிப் போகிறது! அந்த விரும்பத்தகாத சூழல்களை அறவே அகற்றிட வேண்டுமானால், ஆயிரமாயிரம் தமிழ் மக்கள் இங்கே வைக்கிற இந்த கோரிக்கைக்கு செவி மடுங்கள், செயற்படுங்கள்”
அரிமா வளவன்
தமிழர் களம்

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

இது சிந்திக்க வேண்டிய விஷயம் தான்
இது சிந்திக்க வேண்டிய விஷயம் தான்
- GuestGuest
சிந்திக்க வேண்டிய விடயம் மட்டும் அல்ல ... போராட கூடிய விடயமும் தான்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1