ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?

+7
ராஜா
முஹைதீன்
தமிழ்ப்ரியன் விஜி
இளமாறன்
உதயசுதா
அப்துல்லாஹ்
ayyamperumal
11 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Empty தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?

Post by Guest Tue Nov 01, 2011 11:59 am

First topic message reminder :

1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது! ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால், அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால், சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால், சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால் உலகில் வாழும் பத்தரைக் கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?

ஆங்கிலேயரின் கொற்றம் 1947ல் இத் துணைக் கண்டத்திலிருந்து அகன்றபோது, பிராமண மேலாதிக்கம் கோலோச்சியது! ஆங்கிலேயருக்கு எப்படி இத் துணைக் கண்டத்தில் மண்ணுரிமை இல்லை என்பதே நெருடலற்ற உண்மை! கன்னடருக்கும், துளுவருக்கும், தெலுங்கருக்கும், கசுமீரியருக்கும், பஞ்சாபியருக்கும், அசாமியருக்கும், மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் இதுபோன்ற இன்னபிற இனங்களுக்கும் இத்துனைக்கண்டத்தில் மண் உண்டு! மன்னுரிமையுண்டு!! பிராமினருக்கேது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை? எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது! தேசிய மாயை திணிக்கப்பட்டது! ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது! ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னாபின்னமாயின. ஆனால், எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர். மலையாளிகளும் தெலுங்கரும் கமுக்கமான வேறுபல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்.

சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது! முதலையை முறியடிப்பது எப்போது? சேற்றிலிருந்து எழுவது எப்போது? நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்! இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்! திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது! தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இழித்தவாயராக வளம் வருகின்றார். வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது. அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக்கொண்டுள்ளது! தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல! தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டுவந்துவிட்டனர். கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது! ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன! இதுதான் திராவிடம் செய்த கோலம்! தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்துபோனது!!

தாழ்ந்த தமிழகம் தலை நிமிர; இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்! தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவேண்டும்! தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்!

தமிழர் களம்
avatar
Guest
Guest

Back to top Go down

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Empty Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?

Post by Guest Tue Nov 01, 2011 6:24 pm

தளத்தில் எழுதுகிறவன் ,.. களங்களில் பங்கேற்காமல் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் ... என்ன வழிகளில் போராட்டதை எடுது செல்ல முடியுமா .. அந்த வழிகளில் முன்னெடுகிறோம் .. நீங்கள் சொன்னீர்களே எங்கள் குடும்பம் இருக்கிறது .. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது .. (எங்களுக்கு குடும்பம் இருப்பதே தமிழர் நலனை அடைவதற்குதான் )... குடும்பம் , உறவு என்று சாக்கு சொல்லி கொண்டு இருப்பதை விட ... தமிழன் நலனை முன்னெடுப்பது எமது மூச்சாகவும் ,, லட்சியமாகவும் ,.. கனவாகவும் இருக்கும் நன்றி ...
avatar
Guest
Guest

Back to top Go down

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Empty Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?

Post by உதயசுதா Tue Nov 01, 2011 6:30 pm

புரட்சி wrote:தளத்தில் எழுதுகிறவன் ,.. களங்களில் பங்கேற்காமல் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் ... என்ன வழிகளில் போராட்டதை எடுது செல்ல முடியுமா .. அந்த வழிகளில் முன்னெடுகிறோம் .. நீங்கள் சொன்னீர்களே எங்கள் குடும்பம் இருக்கிறது .. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது .. (எங்களுக்கு குடும்பம் இருப்பதே தமிழர் நலனை அடைவதற்குதான் )... குடும்பம் , உறவு என்று சாக்கு சொல்லி கொண்டு இருப்பதை விட ... தமிழன் நலனை முன்னெடுப்பது எமது மூச்சாகவும் ,, லட்சியமாகவும் ,.. கனவாகவும் இருக்கும் நன்றி ...
அப்ப சரி நடத்துங்க,நடத்துங்க. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Yதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Sதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Hதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Empty Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?

Post by அகிலன் Tue Nov 01, 2011 7:15 pm

தமிழனிடம் தன்மானம் இருக்கிறது, வீரம் இருக்கிறது, கடுமையான உழைப்பிருக்கிறது, சிந்தனை ஆற்றல் இருக்கிறது, நல்ல பண்பிருக்கிறது, அன்பிருக்கிறது, ஆனால் நல்ல விதி இருக்கவில்லை, இந்தவிதி எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை நாளை எமக்கென்று ஒருகாலம் வராமல் போகாது, மிகுந்த ஆவலுடன் எங்காவது ஒரு கலங்கரை விளக்கு தெரிகிறதா என்று விழிமூடாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். உறங்காமாட்டோம். [b]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Empty Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?

Post by kungumapottu gounder Tue Nov 01, 2011 7:19 pm

உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.ஆனால் விடுதலைபெற அடுத்த தலைமுறை தாண்டிவிடலாம்.
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Empty Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?

Post by அகிலன் Tue Nov 01, 2011 7:43 pm

இது என்னுடைய கனவல்ல நம்முடைய கனவு
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Empty Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?

Post by உதயசுதா Wed Nov 02, 2011 10:09 am

புரட்சி wrote:தளத்தில் எழுதுகிறவன் ,.. களங்களில் பங்கேற்காமல் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் ... என்ன வழிகளில் போராட்டதை எடுது செல்ல முடியுமா .. அந்த வழிகளில் முன்னெடுகிறோம் .. நீங்கள் சொன்னீர்களே எங்கள் குடும்பம் இருக்கிறது .. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது .. (எங்களுக்கு குடும்பம் இருப்பதே தமிழர் நலனை அடைவதற்குதான் )... குடும்பம் , உறவு என்று சாக்கு சொல்லி கொண்டு இருப்பதை விட ... தமிழன் நலனை முன்னெடுப்பது எமது மூச்சாகவும் ,, லட்சியமாகவும் ,.. கனவாகவும் இருக்கும் நன்றி ...
போராட்டம் போராட்டம் என்று சொல்லி இருக்கும் கொஞ்சம் நஞ்சம் உயிர்களையும் கொன்று போடாதீங்க.
இருக்கிறவங்களையாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்க.இத்தனை வருஷ போராட்டத்தில் போன உயிர்களுக்கு யார் பதில் சொல்லுவது.

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Yதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Sதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Hதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Empty Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?

Post by Guest Wed Nov 02, 2011 3:16 pm

ரத்தம் சிந்தாமல் எந்த போராட்டம் வெற்றி அடைந்து இருக்கிறது இவ்வுலகில் ?.. எங்கள் , உங்கள் தலைமுறைகள் நிம்மதியுடன் வாழ எங்களை அற்பணிக்கிறோம் ..
avatar
Guest
Guest

Back to top Go down

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Empty Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?

Post by முஹைதீன் Wed Nov 02, 2011 4:00 pm

தமிழை ஒரு மொழியாக மட்டுமே பாருங்கள். அதை ஒரு இனமாக ஆக்காதீர்கள். உண்மையில் ஒரு இனம் உன்று என்றால் அது பொதுவாக மனித இனம் மட்டுமே.
ரோட்டில் ஒரு மனிதன் அடிபட்டால் முதழில் அவன் எந்த மொழி பேசக்கூடியவன் என்றுதான் நீங்கள் பார்ப்பீர்கள் என நினைக்கிறேன்.
தமிழ் நாட்டை தாண்டி வேறு மாநிலத்திற்கு போனால் எந்த கடையில் சாதனங்கள் வாங்குவீர்கள். எங்கு தங்குவீர்கள். எல்லா மாநிலத்திலும் எல்லா நாட்டிலும் வாழக்கூடிய தமிழ் மக்களை அழையுங்கள். அவர்களுக்கு தமிழர்களிடத்தில் அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய சம்பளத்தில் அவர்களை வேளையில் அமர்த்துங்கள்.
இது சாத்தியமா தோழரே!
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Empty Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?

Post by nhchola Wed Nov 02, 2011 7:33 pm

உதயசுதா wrote:
புரட்சி wrote:தளத்தில் எழுதுகிறவன் ,.. களங்களில் பங்கேற்காமல் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் ... என்ன வழிகளில் போராட்டதை எடுது செல்ல முடியுமா .. அந்த வழிகளில் முன்னெடுகிறோம் .. நீங்கள் சொன்னீர்களே எங்கள் குடும்பம் இருக்கிறது .. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது .. (எங்களுக்கு குடும்பம் இருப்பதே தமிழர் நலனை அடைவதற்குதான் )... குடும்பம் , உறவு என்று சாக்கு சொல்லி கொண்டு இருப்பதை விட ... தமிழன் நலனை முன்னெடுப்பது எமது மூச்சாகவும் ,, லட்சியமாகவும் ,.. கனவாகவும் இருக்கும் நன்றி ...
போராட்டம் போராட்டம் என்று சொல்லி இருக்கும் கொஞ்சம் நஞ்சம் உயிர்களையும் கொன்று போடாதீங்க.
இருக்கிறவங்களையாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்க.இத்தனை வருஷ போராட்டத்தில் போன உயிர்களுக்கு யார் பதில் சொல்லுவது.

உரிமைக்கு உத்திரவாதம் இல்லாவிடில் போராட்டம் பிறந்தேதீரும்
nhchola
nhchola
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Empty Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?

Post by ARR Wed Nov 02, 2011 8:16 pm

உதயசுதா wrote:
போராட்டம் போராட்டம் என்று சொல்லி இருக்கும் கொஞ்சம் நஞ்சம் உயிர்களையும் கொன்று போடாதீங்க.
இருக்கிறவங்களையாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்க.இத்தனை வருஷ போராட்டத்தில் போன உயிர்களுக்கு யார் பதில் சொல்லுவது.

மிகச் சரியாக சொன்னீர்கள் சுதா..!

என் இணைய நண்பர் சமீபத்தில் சொன்னார்.. " எங்களுக்கு இப்போது தேவை நிம்மதி அண்ணா.. தனி நாடு அல்ல.. எங்கேயோ இருந்துகோண்டு தனி நாடு வருமேண்டு கதைக்கிறவங்கள இங்க ஒருக்கா வந்து இருக்கச் சொல்லுங்கோ.. ஏதேதோ கனவு கண்டு, ஆசை காட்டி, இருக்கறத நரகமாக்கிப் போட்டாங்க அண்ணா..!

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 0018-2தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 0001-3தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 0010-3தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 4 Empty Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum