Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?
+7
ராஜா
முஹைதீன்
தமிழ்ப்ரியன் விஜி
இளமாறன்
உதயசுதா
அப்துல்லாஹ்
ayyamperumal
11 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?
First topic message reminder :
1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது! ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால், அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால், சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால், சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால் உலகில் வாழும் பத்தரைக் கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?
ஆங்கிலேயரின் கொற்றம் 1947ல் இத் துணைக் கண்டத்திலிருந்து அகன்றபோது, பிராமண மேலாதிக்கம் கோலோச்சியது! ஆங்கிலேயருக்கு எப்படி இத் துணைக் கண்டத்தில் மண்ணுரிமை இல்லை என்பதே நெருடலற்ற உண்மை! கன்னடருக்கும், துளுவருக்கும், தெலுங்கருக்கும், கசுமீரியருக்கும், பஞ்சாபியருக்கும், அசாமியருக்கும், மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் இதுபோன்ற இன்னபிற இனங்களுக்கும் இத்துனைக்கண்டத்தில் மண் உண்டு! மன்னுரிமையுண்டு!! பிராமினருக்கேது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை? எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது! தேசிய மாயை திணிக்கப்பட்டது! ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது! ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னாபின்னமாயின. ஆனால், எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர். மலையாளிகளும் தெலுங்கரும் கமுக்கமான வேறுபல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்.
சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது! முதலையை முறியடிப்பது எப்போது? சேற்றிலிருந்து எழுவது எப்போது? நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்! இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்! திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது! தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இழித்தவாயராக வளம் வருகின்றார். வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது. அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக்கொண்டுள்ளது! தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல! தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டுவந்துவிட்டனர். கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது! ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன! இதுதான் திராவிடம் செய்த கோலம்! தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்துபோனது!!
தாழ்ந்த தமிழகம் தலை நிமிர; இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்! தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவேண்டும்! தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்!
தமிழர் களம்

Guest- Guest
Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?
தளத்தில் எழுதுகிறவன் ,.. களங்களில் பங்கேற்காமல் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் ... என்ன வழிகளில் போராட்டதை எடுது செல்ல முடியுமா .. அந்த வழிகளில் முன்னெடுகிறோம் .. நீங்கள் சொன்னீர்களே எங்கள் குடும்பம் இருக்கிறது .. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது .. (எங்களுக்கு குடும்பம் இருப்பதே தமிழர் நலனை அடைவதற்குதான் )... குடும்பம் , உறவு என்று சாக்கு சொல்லி கொண்டு இருப்பதை விட ... தமிழன் நலனை முன்னெடுப்பது எமது மூச்சாகவும் ,, லட்சியமாகவும் ,.. கனவாகவும் இருக்கும் நன்றி ...
Guest- Guest
Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?
அப்ப சரி நடத்துங்க,நடத்துங்க.புரட்சி wrote:தளத்தில் எழுதுகிறவன் ,.. களங்களில் பங்கேற்காமல் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் ... என்ன வழிகளில் போராட்டதை எடுது செல்ல முடியுமா .. அந்த வழிகளில் முன்னெடுகிறோம் .. நீங்கள் சொன்னீர்களே எங்கள் குடும்பம் இருக்கிறது .. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது .. (எங்களுக்கு குடும்பம் இருப்பதே தமிழர் நலனை அடைவதற்குதான் )... குடும்பம் , உறவு என்று சாக்கு சொல்லி கொண்டு இருப்பதை விட ... தமிழன் நலனை முன்னெடுப்பது எமது மூச்சாகவும் ,, லட்சியமாகவும் ,.. கனவாகவும் இருக்கும் நன்றி ...
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?
தமிழனிடம் தன்மானம் இருக்கிறது, வீரம் இருக்கிறது, கடுமையான உழைப்பிருக்கிறது, சிந்தனை ஆற்றல் இருக்கிறது, நல்ல பண்பிருக்கிறது, அன்பிருக்கிறது, ஆனால் நல்ல விதி இருக்கவில்லை, இந்தவிதி எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை நாளை எமக்கென்று ஒருகாலம் வராமல் போகாது, மிகுந்த ஆவலுடன் எங்காவது ஒரு கலங்கரை விளக்கு தெரிகிறதா என்று விழிமூடாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். உறங்காமாட்டோம். [b]
Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?
உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.ஆனால் விடுதலைபெற அடுத்த தலைமுறை தாண்டிவிடலாம்.
kungumapottu gounder- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?
போராட்டம் போராட்டம் என்று சொல்லி இருக்கும் கொஞ்சம் நஞ்சம் உயிர்களையும் கொன்று போடாதீங்க.புரட்சி wrote:தளத்தில் எழுதுகிறவன் ,.. களங்களில் பங்கேற்காமல் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் ... என்ன வழிகளில் போராட்டதை எடுது செல்ல முடியுமா .. அந்த வழிகளில் முன்னெடுகிறோம் .. நீங்கள் சொன்னீர்களே எங்கள் குடும்பம் இருக்கிறது .. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது .. (எங்களுக்கு குடும்பம் இருப்பதே தமிழர் நலனை அடைவதற்குதான் )... குடும்பம் , உறவு என்று சாக்கு சொல்லி கொண்டு இருப்பதை விட ... தமிழன் நலனை முன்னெடுப்பது எமது மூச்சாகவும் ,, லட்சியமாகவும் ,.. கனவாகவும் இருக்கும் நன்றி ...
இருக்கிறவங்களையாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்க.இத்தனை வருஷ போராட்டத்தில் போன உயிர்களுக்கு யார் பதில் சொல்லுவது.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?
ரத்தம் சிந்தாமல் எந்த போராட்டம் வெற்றி அடைந்து இருக்கிறது இவ்வுலகில் ?.. எங்கள் , உங்கள் தலைமுறைகள் நிம்மதியுடன் வாழ எங்களை அற்பணிக்கிறோம் ..
Guest- Guest
Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?
தமிழை ஒரு மொழியாக மட்டுமே பாருங்கள். அதை ஒரு இனமாக ஆக்காதீர்கள். உண்மையில் ஒரு இனம் உன்று என்றால் அது பொதுவாக மனித இனம் மட்டுமே.
ரோட்டில் ஒரு மனிதன் அடிபட்டால் முதழில் அவன் எந்த மொழி பேசக்கூடியவன் என்றுதான் நீங்கள் பார்ப்பீர்கள் என நினைக்கிறேன்.
தமிழ் நாட்டை தாண்டி வேறு மாநிலத்திற்கு போனால் எந்த கடையில் சாதனங்கள் வாங்குவீர்கள். எங்கு தங்குவீர்கள். எல்லா மாநிலத்திலும் எல்லா நாட்டிலும் வாழக்கூடிய தமிழ் மக்களை அழையுங்கள். அவர்களுக்கு தமிழர்களிடத்தில் அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய சம்பளத்தில் அவர்களை வேளையில் அமர்த்துங்கள்.
இது சாத்தியமா தோழரே!

முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?
உதயசுதா wrote:போராட்டம் போராட்டம் என்று சொல்லி இருக்கும் கொஞ்சம் நஞ்சம் உயிர்களையும் கொன்று போடாதீங்க.புரட்சி wrote:தளத்தில் எழுதுகிறவன் ,.. களங்களில் பங்கேற்காமல் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள் ... என்ன வழிகளில் போராட்டதை எடுது செல்ல முடியுமா .. அந்த வழிகளில் முன்னெடுகிறோம் .. நீங்கள் சொன்னீர்களே எங்கள் குடும்பம் இருக்கிறது .. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது .. (எங்களுக்கு குடும்பம் இருப்பதே தமிழர் நலனை அடைவதற்குதான் )... குடும்பம் , உறவு என்று சாக்கு சொல்லி கொண்டு இருப்பதை விட ... தமிழன் நலனை முன்னெடுப்பது எமது மூச்சாகவும் ,, லட்சியமாகவும் ,.. கனவாகவும் இருக்கும் நன்றி ...
இருக்கிறவங்களையாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்க.இத்தனை வருஷ போராட்டத்தில் போன உயிர்களுக்கு யார் பதில் சொல்லுவது.
உரிமைக்கு உத்திரவாதம் இல்லாவிடில் போராட்டம் பிறந்தேதீரும்
nhchola- பண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010
Re: தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?
உதயசுதா wrote:
போராட்டம் போராட்டம் என்று சொல்லி இருக்கும் கொஞ்சம் நஞ்சம் உயிர்களையும் கொன்று போடாதீங்க.
இருக்கிறவங்களையாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்க.இத்தனை வருஷ போராட்டத்தில் போன உயிர்களுக்கு யார் பதில் சொல்லுவது.
மிகச் சரியாக சொன்னீர்கள் சுதா..!
என் இணைய நண்பர் சமீபத்தில் சொன்னார்.. " எங்களுக்கு இப்போது தேவை நிம்மதி அண்ணா.. தனி நாடு அல்ல.. எங்கேயோ இருந்துகோண்டு தனி நாடு வருமேண்டு கதைக்கிறவங்கள இங்க ஒருக்கா வந்து இருக்கச் சொல்லுங்கோ.. ஏதேதோ கனவு கண்டு, ஆசை காட்டி, இருக்கறத நரகமாக்கிப் போட்டாங்க அண்ணா..!
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தமிழ்த் தேசியம்
» இடதுசாரிகளின் இந்திய தேசியம் ?
» புன்னகை நாடு என்று அழைக்கபடும் நாடு எது? - பொது அறிவு
» தேசியம் போற்றும் ஜனம் டிவி - தமிழில் உதயமாகியுள்ளது.
» பெரியார் பேசியது தமிழ்த் தேசியம் அல்ல தனித் தமிழ்நாடே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|