புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
56 Posts - 73%
heezulia
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
221 Posts - 75%
heezulia
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
8 Posts - 3%
prajai
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
3 Posts - 1%
Barushree
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_m10சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ?

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 01, 2011 12:32 am

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மனிதனும் சில முடிவு களை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக் கிறான். அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் அவனுடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றி விடுகின்றன. சில சமயம் அந்தப் பாதையானது அவனது வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை ஏற் படுத்தி விடுகின்றது. எதனால் இந்த சிக்கல்? ஏன் இந்தச் சரிவு? எப்படி வந்தது இந்தத் தோல்வி? பலபேருக்கு முடிவு எடுக்கத் தெரியாததுதான் காரணம். பிறர் சொல்லைக் கேட்டோ, அவசர கதியிலோ, அல்லது உணர்ச்சி வசப் பட்டோ எடுக்கப்படும் முடிவுகள் பிரச் சனையின் தன்மையை அலசி எடுக்கப் பட்டதாக இருக்கமாட்டா. அதனால் எடுக்கப்பட்ட முடிவுகள் இழுத்துச் செல்லும் பாதையில் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான். இதைத் தடுப்பது எப்படி? அதுதான் சிந்தித்துச் சீரிய முறையில் முடிவு எடுக்கும் சிறந்த வழி

முடிவு எடுக்கும் முறை (DASSA)

Define The Problem:

(பிரச்சனையை அடையாளம் காணுதல்)

நாம் முடிவு எடுக்க வேண்டிய பிரச்சனை என்ன?

உண்மையிலேயே அது பிரச்சனைதானா? அப்படியென்றால் அதனுடைய தாக்கம் எவ்வளவு? விரைந்து முடிவு எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதா? என்பதையெல்லாம் சீர்த்தூக்கிப் பார்த்து ‘இதுதான் பிரச்சனை’ இதற்கு தான் தீர்வு காண வேண்டும் என்ற திட்டவட்டமாக வரையறையைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

Analyse The Problem :

(பிரச்சனையை ஆராய்தல்)

பிரச்சனையையும், பிரச்சனையின் தன்மையையும் கருத்தில் கொண்டு, எப்படிப் பட்ட முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதை அவதானித்து, இப்பிரச்சனை ஏன் ஏற்பட்டது? இப்பிரச்சனையின் மூலகாரணம் யாது என் பதையும் ஆராய்ந்து அதற்கேற்ப முடிவு எடுக்காமல் அப்படியே விட்டு விடுவது கூட நல்ல முடிவாக இருக்கலாம்.

Sort Out Various Solutions:

(பல்வேறு தீர்வுகளைப் பட்டியலிடுதல்)

முடிவுகளை எடுப்பதற்குப் பலவழிகளில் நீங்கள் உதவி பெறலாம். நண்பர்கள், பெரியவர்கள், நூல்கள், நடப்புப் பிரச்சனையை வெற்றிகரமாக அணுகிய அனுபவசாலிகள் இணையதளம் மற்றும் பல்வேறு ஊடகங்களில் மூலம் உங்கள் பிரச்சனைக்கான தீர்வுகள் குறித்த ஆலோசனைகள் ஏராளமாகக் கிடைக்கக் கூடும், அவற்றையெல்லாம் வரிசைப்படுத்தி பட்டியலி டுங்கள். எந்தத் தீர்வையும் வேண்டாம் என்று கழிக்க வேண்டாம். ஏனென்றால் நீங்கள் கழிக்கும் தீர்வுக்குள் ஆழமாக ஆராய்ந்தால், உங்களுக்குத் தேவையான ஒரு நல்ல தீர்வு அங்கு ஒளிந்திருக் கலாம். எல்லாரிடமும் உங்கள் பிரச்சனையை பிரகடனப்படுத்தி புலம்புவது தீர்வுகளைச் சேகரிக்கும் முறையாகாது. இப்போது அடுத்த கட்டத்துக்குச் செல்வோமா?

Select The Best Solution:

(சிறந்த தீர்வைத் தேர்ந்தெடுத்தல்)

நீங்கள் சேகரித்துப் பட்டியலிட்டு வைத்துள்ள தீர்வுகளிருந்து ஒவ்வொரு தீர்வையும் முழுமையாக சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட தீர்வானது பிரச்சனையை எந்த அளவுக்கு தீர்க்கும் என்று ஆராய்ந்து, கழித்து முறையில் (Elemination Process) ஒவ்வொரு தீர்வாக நீக்கிக் கொண்டே வரவேண்டும். இறுதியில், எஞ்சியுள்ள நான்கு அல்லது ஐந்து தீர்வுகளில் ஏதாவது ஒரு தீர்வு உங்கள் பிரச்சனைக்குச் சிறந்த முடிவாக இருக்கலாம். அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

ACT (செயல்படுதல்)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவது என்பது இழுக்கு

முடிவைத் தேர்ந்தெடுத்தபின் அதை முழுவேகத்தில் செயல்படுத்தலே நன்று எடுத்த முடிவை மீண்டும் அலசவோ அல்லது மாற்றவோ இந்தக் கட்டத்தில் முயற்சிக்கக் கூடாது.

இவ்வாறு பிரச்சனையைக் கண்டறிந்து, அதனை ஆராய்ந்து, பல்வேறு தீர்வுகளைப் பட்டியலிட்டு அவற்றில் மிகச்சிறந்த தீர்வை முடி வாகக் கொண்டு முழுமூச்சுடன் செய்லபடுத்தி னால் உங்கள் வாழ்க்கை சிக்கல் இல்லாமல் இருக்கும் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 01, 2011 12:51 am

நல்ல விழிப்புணர்வு தரும் கட்டுரை வாழ்த்துக்கள்
பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Ila
avatar
Guest
Guest

PostGuest Tue Nov 01, 2011 9:58 pm

நன்றி சகோதரரே , இதைப் போன்ற ஆர்வ குறைவான கட்டுரைக்கும் கூட இங்கே வரவேற்பிருக்கின்றது என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011
http://www.rajamal.blogspot.com

Postபி.அமல்ராஜ் Tue Nov 01, 2011 10:08 pm

அருமை. மகிழ்ச்சி

பி.அமல்ராஜ் - இலங்கை.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 02, 2011 11:34 am

அனைவருக்குமே பயன் உள்ள கட்டுரை நன்றி விஜயா

சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Uசிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Dசிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Aசிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Yசிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Aசிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Sசிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Uசிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Dசிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? Hசிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ? A
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 04, 2011 8:06 pm

மிக்க நன்றி தோழி உதயா , மற்றும் அமல்ராஜ் புன்னகை

slaveofallah
slaveofallah
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 04/11/2011

Postslaveofallah Fri Nov 04, 2011 8:22 pm

கடைசிவரை தலைப்பை பற்றியே எழுதி உள்ளிர்கள், நன்றி பயனுள்ள கட்டுரை, இதை அனைத்தையும் செய்து விட்டு, நான் இஸ்திகாறா தொழுகையும் செய்து விட்டு தான் சிக்கலான முடிவை எடுப்பேன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக