Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே,
என் HP Pavilion dv4 1412tx -ல் Smart Hard Disk Error 301 என்று வருகிறது, ஆனால் கடையில் சென்று சோதித்ததில் என்னுடைய Hard Disk நல்ல நிலையில் உள்ளது என்றும் இந்த எச்சரிக்கையைக் கண்டு கொள்ள வேண்டாம் எனக் கூறுகிறார்கள்.
இந்த எச்சரிக்கையைப் புறக்கணிப்பது சிறந்ததா அல்லது Hard Disk மாற்றுவது சிறந்ததா? ஆலோசனை கூறுங்கள்.
மேலும் என்னுடைய கணினியில் Ram 2GB இருந்தது, அதை 4GB யாக அதிகரித்தேன். ஆனால் என் கணினி 2.97GB Ram மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாகக் கூறுகிறது. கணினின் வெப்ப நிலையும் மிக அதிகமாகிவிட்டது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx
எனக்கு விண்டோஸ்7 நிறுவி, அதன் சிடியும் என்னிடம் தந்தார்கள். அதைத்தான் மீண்டும் நிறுவியுள்ளேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx
சிவா wrote:எனக்கு விண்டோஸ்7 நிறுவி, அதன் சிடியும் என்னிடம் தந்தார்கள். அதைத்தான் மீண்டும் நிறுவியுள்ளேன்.
நீங்கள் பையாஸ் இல் ஏதாவது மாற்றம் செய்தீர்களா ஆம் என்றால் அந்த செட்டிங்ஸ்ஐ மாற்றி விட்டு முயற்சியுங்கள் இல்லை என்றால் அவர்களிடம் எச்டிடி வேறு மாற்றிதர சொல்லுங்கள்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx
வின்சீலன் wrote:சிவா wrote:எனக்கு விண்டோஸ்7 நிறுவி, அதன் சிடியும் என்னிடம் தந்தார்கள். அதைத்தான் மீண்டும் நிறுவியுள்ளேன்.
நீங்கள் பையாஸ் இல் ஏதாவது மாற்றம் செய்தீர்களா ஆம் என்றால் அந்த செட்டிங்ஸ்ஐ மாற்றி விட்டு முயற்சியுங்கள் இல்லை என்றால் அவர்களிடம் எச்டிடி வேறு மாற்றிதர சொல்லுங்கள்
HDD மாற்றத்தான் சென்றேன், ஆனால் அவர்கள் உங்கள் HDD நல்ல நிலையில் உள்ளது, மாற்ற வேண்டிய அவசியமில்லை எனக் கூறிவிட்டார்கள். அதனால்தான் உங்களின் ஆலோசனையைக் கேட்டேன்.
BIOS - F.66 அப்டேட் செய்து பல மாதங்களாகிவிட்டது. சமீபத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx
SMART error வந்தால் உங்கள் கணினியின் ஹார்ட் டிஸ்க் விரைவில் தான் செயல்பாட்டை நிறுத்தி கொள்ள போகிறது என்று அர்த்தம். வாரண்டி இருந்தால் கொடுத்து மாற்றவும் , இல்லையென்றால் வேறு ஹார்ட் டிஸ்க் வங்கி மாற்றவும்.சிவா wrote:என் HP Pavilion dv4 1412tx -ல் Smart Hard Disk Error 301
விண்டோஸ் 7 32 Bit என்றாள் 3 GB க்கு மேல் பயன்படுத்தாது.சிவா wrote:மேலும் என்னுடைய கணினியில் Ram 2GB இருந்தது, அதை 4GB யாக அதிகரித்தேன். ஆனால் என் கணினி 2.97GB Ram மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாகக் கூறுகிறது.
இதற்கு கணினியின் cooling fan அல்லது heatsink சரியாக உள்ளதா , போதுமான அளவு வெண்டிலேஷன் உள்ளதா என்று பாக்கவும்.சிவா wrote:கணினின் வெப்ப நிலையும் மிக அதிகமாகிவிட்டது.
[ஒருமுறை Low Level Format முயற்சித்து பார்க்கவும் ,இதற்கு குறைந்தது 3 மணி நேரம் ஆகும். இந்த format முடிந்தவுடன் SMART status பார்க்கலாம் , இந்த LLF மூலம் ஹார்டிஸ்க்கில் உள்ள பழுதான இடங்களை நாம் ஒதுக்கி வைத்து விடுவதால் சரியாக வாய்ப்புள்ளது.]
Re: Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx
நன்றி தல. இன்னும் இரு வாரங்களுக்கு மாற்ற முடியாது. வேலைகள் அதிகம், அதன் பிறகு மாற்றிவிடுகிறேன்.
cooling fan வேலை செய்கிறதா இல்லையா என எப்படி பரிசோதிப்பது?
என்னுடையது விண்டோஸ் 7 32 Bit தான். இன்றுதான் இது எவ்வளவு Ram பயன்படுத்தும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
தகவலுக்கு நன்றி தல.
cooling fan வேலை செய்கிறதா இல்லையா என எப்படி பரிசோதிப்பது?
என்னுடையது விண்டோஸ் 7 32 Bit தான். இன்றுதான் இது எவ்வளவு Ram பயன்படுத்தும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
தகவலுக்கு நன்றி தல.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Smart Hard Disk Error 301 - HP Pavilion dv4 1412tx
பயனுள்ள தகவல்கள் பரிவுடன் பதில்கள் பரிமாறப்படும் நேர்த்தி மனதுக்கு இதம...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Page 2 of 2 • 1, 2
Similar topics
» Smart Disk Cleaner v1.4.2
» A Disk read error occurred.
» விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய
» HP Pavilion dv4-1214tx Special Edition மடிக்கணினிக்கான உதவி தேவை!
» Smart Calendar software

Permissions in this forum:
You cannot reply to topics in this forum