ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்

+11
ஜாஹீதாபானு
பிளேடு பக்கிரி
அப்துல்லாஹ்
ராஜா
சிவா
பிரசன்னா
ஹிஷாலீ
ஹர்ஷித்
dsudhanandan
உதயசுதா
கே. பாலா
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Empty இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்

Post by கே. பாலா Tue Nov 01, 2011 7:32 am

First topic message reminder :

இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மாரடைப்பால் காலமானார
அவருக்கு வயது 60

இவருக்கு யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா என்ற மகனும் , பவதாரணி என்ற மகளும் உள்ளார்கள்



http://www.deccanchronicle.com


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Empty Re: இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்

Post by கே. பாலா Tue Nov 01, 2011 11:45 am





சென்னை: இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா கடும் மாரடைப்பால் நேற்று இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 60. ஜீவாவின் உடல் அவர் பிறந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

இளையராஜாவின் உயிர் நாடியாக திகழ்ந்தவர் ஜீவா. அவரது இசைப் பயணத்திற்கும், குடும்ப வாழ்க்கைக்கும் இடையிலான பாலமாக விளங்கியவர். இளையராஜாவின் ஜீவனாக வாழ்ந்து வந்த ஜீவா, இளையராஜாவின் உற்ற துணையாக விளங்கினார் - நேற்று அவர் மறைந்து விட்டார்.

ஜீவாவுக்கு நேற்று இரவு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். இதைக் கேட்டு இளையராஜாவின் குடும்பம் அதிர்ந்து உடைந்து போனது.

மறைந்த ஜீவாவுக்கு கார்த்திக் ராஜா, பவதாரணி, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

தனது பிள்ளைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர் ஜீவா. அதிலும் இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜா மீது அதிக பாசம் வைத்திருந்தார். அவரது முதல் கல்யாணம் தோல்வியில் முடிந்ததால் அவர் பெரும் வருத்தத்திலும், வேதனையிலும் இருந்து வந்தார். சமீபத்தில்தான் யுவனுக்கு 2வது கல்யாணம் நடந்தது. இதனால் பெரும் நிம்மதியும் சந்தோஷமும் அடைந்திருந்தார். தான் அதிகம் பாசம் வைத்த 2வது மகனின் வாழ்க்கை பூர்த்தி ஆனதைப் பார்த்து விட்டு அவர் கண் மூடியிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

ஜீவாவின் மரணத்தின்போது இளையராஜா அருகில் இல்லை. அவர் திரைப்படப் பாடல் பதிவுக்காக ஹைதராபாத் சென்றிருந்தார். தகவல் அறிந்ததும் அவர் இன்று காலை சென்னை விரைந்து வந்தார். அவரைப் பார்த்ததும் அவரது குழந்தைகள் கதறியழுதனர்.

ஜீவாவின் மரணச் செய்தி திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, கஸ்தூரி ராஜா, நடிகர் சிம்பு, நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டுக்குச் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பாரதிராஜாவைப் பார்த்ததும் இளையராஜாவின் மகள் பவதாரணி கட்டிப் பிடித்து கதறி அழுதார். அவரைப் பார்த்தி பாரதிராஜாவும் கண்ணீர் விட்டு அழுதார். வீடே பெரும் சோகமாக காணப்படுகிறது.

பண்ணைப்புரம் செல்கிறது உடல்

இளையராஜா, ஜீவா ஆகியோருக்கு சொந்த ஊர் தேனிமாவட்டம் பண்ணைப்புரம் ஆகும். அங்கு ஜீவாவின் உடல் இன்று பிற்பகலுக்கு மேல் எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.இதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தட்ஸ் தமிழ்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Empty Re: இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்

Post by அப்துல்லாஹ் Tue Nov 01, 2011 12:00 pm

இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Ilayaraaja%2Bfamily
இவ்வளவு அழகான வீட்டை இதுவரை பார்த்ததில்லை. எங்கு பார்த்தாலும் சிற்பங்களும் மலர்களுமாக, ஒரு கோயில் போல இருக்கிறது உங்கள் வீடு. யாருடைய ரசனை?’

"என் மனைவி ஜீவாவுக்குத்தான் அந்தப் பெருமை. இந்த இடத்தை வாங்கி வீடு கட்டிக்கொண்டிருந்த நேரத்தில், நான் பார்க்கவே இல்லை. முக்கால்வாசி வேலைகள் முடிந்த பிறகுதான் நான் பார்த்தேன். உள்ளே காலடி எடுத்து வைத்தவுடன், "ஐயோ! இவ்வளவு பெரிய வீடா? எனக்கு வேண்டாம்" என்று சொல்லிப் புலம்ப ஆரம்பித்து விட்டேன்.

சிறிய வயதில் இதற்கெல்லாம் ஆசைப்பட்டிருந்தது உண்மைதான். 'தூணில் அழகியதாய்.. நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்..' என்று பாரதி போல ரசனையும், கலையுணர்வும், எனக்கும் இருந்தது. நீங்கள் விரும்பாமலே இதுபோல அமைந்திருக்கிறதென்றால், அதுவே கடவுள் உங்களை இந்த இடத்தில் இரு என்று சொல்கிறார் என்று கூட அர்த்தமாகும் இல்லையா?' என்றாள் என் மனைவி.

இந்த வீடு கோயில் போல இருக்கிறது என்றாலோ, உள்ளே நுழைந்ததும் மன அமைதி கிடைக்கிறது என்றாலோ, அதற்குக் காரணம் என் மனைவிதான். அவள் இல்லாவிட்டால் இந்த வீடும் இந்தத் தோற்றம் அளித்திருக்காது. நானும் இப்படி இருந்திருக்க மாட்டேன்.

என் மனைவி, அது வேண்டும், இது வேண்டும், குழந்தைகளுக்கு அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும், என்று நச்சரித்திருந்தால், எனக்கு எந்த இசையும் வந்திருக்காது. அவருக்கு, என் அம்மாவின் சமாதிக்குச் சென்று பூஜை செய்வது, அன்னதானம் செய்வது, நவராத்திரியை வருடா வருடம் கொண்டாடுவது, போன்ற விஷயங்களில்தான் ஆர்வம். என்னைத் தெய்வமாக வணங்குவாள். அதற்கு நான் அருகதை உடையவனா என்பது வேறு விஷயம். அவளின் தெய்வ பக்தியும், ஈடுபாடும், வேறு யாருக்கும் வராது.

- ஆனந்த விகடன் (21.2.99) க்கு அளித்த பேட்டியில், இசைஞானி.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Aஇசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Bஇசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Dஇசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Uஇசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Lஇசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Lஇசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Aஇசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Empty Re: இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்

Post by பிளேடு பக்கிரி Tue Nov 01, 2011 12:08 pm

நன்றி பாலா அண்ணா ... அப்துல்லா அண்ணாச்சி



இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Empty இசைஞானி இளையராஜா மனைவி ஜீவா காலமானார்!

Post by ஜாஹீதாபானு Wed Nov 02, 2011 2:23 pm

இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Jeeva

இசைஞானி இளையராஜாவின் மனைவி திருமதி ஜீவா இளையராஜா, திங்கள்கிழமை இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 60. திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் திங்கள்கிழமை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

இளையராஜா பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்ட ஆனந்தக் கும்மி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்தார் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் மறைவு இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் இரங்கல் தெரிவித்துள்ளது. இவரது இழப்பால் தவிக்கும் இளையராஜாவின் குடும்பதிற்க்கு தமில்வயர் இணைய குழுமம் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Empty Re: இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்

Post by அருண் Wed Nov 02, 2011 2:43 pm

அவரது குடும்பத்துக்கு ஈகரை சார்பாகவும் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Empty Re: இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்

Post by அப்துல்லாஹ் Wed Nov 02, 2011 2:47 pm

நானும் மனம் வருந்துகிறேன்...
ஜாகிதா நீங்க ரொம்ப லேட்டு...நேத்து இந்த திரி வந்து எல்லோரும் பதிந்து மன வருத்தங்களை பகிர்ந்து முடிச்சிட்டாங்களே...நீங்க மெட்ராஸில பக்கத்துல இருந்துகிட்டு கொஞ்சம் பிந்திட்டிங்க...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Aஇசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Bஇசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Dஇசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Uஇசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Lஇசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Lஇசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Aஇசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Empty Re: இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்

Post by ஜாஹீதாபானு Wed Nov 02, 2011 2:55 pm

அப்துல்லாஹ் wrote:நானும் மனம் வருந்துகிறேன்...
ஜாகிதா நீங்க ரொம்ப லேட்டு...நேத்து இந்த திரி வந்து எல்லோரும் பதிந்து மன வருத்தங்களை பகிர்ந்து முடிச்சிட்டாங்களே...நீங்க மெட்ராஸில பக்கத்துல இருந்துகிட்டு கொஞ்சம் பிந்திட்டிங்க...
தெரியாது அண்ணா எனக்கு சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Empty Re: இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்

Post by பூஜிதா Wed Nov 02, 2011 3:55 pm

சோகம் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து கொள்கிறேன், அவரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Empty Re: இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்

Post by dsudhanandan Wed Nov 02, 2011 4:08 pm

இந்தத் திரியில் இப்படி ஒரு அரட்டை வருத்தமளிக்கிறது சோகம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Empty Re: இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்

Post by ஜாஹீதாபானு Wed Nov 02, 2011 4:10 pm

dsudhanandan wrote:இந்தத் திரியில் இப்படி ஒரு அரட்டை வருத்தமளிக்கிறது சோகம்

சோகம் சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்  - Page 2 Empty Re: இசைஞானி இளையராஜா மனைவி காலமானார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum