புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
85 Posts - 46%
heezulia
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
68 Posts - 37%
Dr.S.Soundarapandian
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
14 Posts - 8%
mohamed nizamudeen
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
5 Posts - 3%
i6appar
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
2 Posts - 1%
Anthony raj
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
2 Posts - 1%
prajai
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
2 Posts - 1%
Jenila
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
1 Post - 1%
Safiya
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
162 Posts - 41%
heezulia
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
162 Posts - 41%
Dr.S.Soundarapandian
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
18 Posts - 5%
i6appar
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
16 Posts - 4%
mohamed nizamudeen
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
12 Posts - 3%
Anthony raj
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
10 Posts - 3%
T.N.Balasubramanian
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
3 Posts - 1%
prajai
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
விவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_lcapவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_voting_barவிவேகானந்தரின் பொன்மொழிகள்  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தரின் பொன்மொழிகள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 01, 2011 1:13 am

விவேகானந்தரின் பொன்மொழிகள்

1. *யாருக்குத் தன்னிடம் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.

2. *உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! அப்படி நினைப்பது ஆன்மிகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.

3. *'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.

4. *மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களைவிடவும் உயர்ந்தவன். மனிதனைவிட உயர்ந்தவர் யாருமே இல்லை.

5. *உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

6. *உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.

7. *மனிதனுக்குள் ஏற்கெனவே மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வி.

*8. *முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி, பிறகு உனக்குத் தானாகவே வரும்.

9. *லட்சியத்திற்காக உன் உயிரையும் அர்ப்பணிக்கக்கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்க முடியும்.

10. *உங்களிடமே நம்பிக்கை வையுங்கள். ஒருகாலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள்!

-தொகுப்பு: மு.ஆறுமுக விக்னேஷ்,

8-ம் வகுப்பு,

பி.ஏ.சி.எம்.மேல்நிலைப்பள்ளி,

இராஜபாளையம்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

விவேகானந்தரின் பொன்மொழிகள்  Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 09, 2011 11:57 am

நன்றி இளா. விவேகானந்தரின் பொன்மொழிகள்  2825183110 விவேகானந்தரின் பொன்மொழிகள்  678642

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Dec 09, 2011 3:43 pm

யாருக்குத் தன்னிடம் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.
இது என்னை குறுவதுபோல் உள்ளது.
நான் எப்போதும் யாரையும் நம்ப மாட்டேன் அதே சமயம் என்னையும் நம்ப மாட்டேன்.
நல்லதொரு பகிர்வு சார்
நன்றி.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 09, 2011 3:54 pm

சூப்பருங்க சூப்பருங்க

விவேகானந்தரின் பொன்மொழிகள்  154550விவேகானந்தரின் பொன்மொழிகள்  154550விவேகானந்தரின் பொன்மொழிகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விவேகானந்தரின் பொன்மொழிகள்  154550விவேகானந்தரின் பொன்மொழிகள்  154550விவேகானந்தரின் பொன்மொழிகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 09, 2011 3:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 09, 2011 7:00 pm

இளமாறன் wrote:விவேகானந்தரின் பொன்மொழிகள்

1. *யாருக்குத் தன்னிடம் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.

2. *உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! அப்படி நினைப்பது ஆன்மிகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.

3. *'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.

4. *மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களைவிடவும் உயர்ந்தவன். மனிதனைவிட உயர்ந்தவர் யாருமே இல்லை.

5. *உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

6. *உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.

7. *மனிதனுக்குள் ஏற்கெனவே மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வி.

*8. *முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி, பிறகு உனக்குத் தானாகவே வரும்.

9. *லட்சியத்திற்காக உன் உயிரையும் அர்ப்பணிக்கக்கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்க முடியும்.

10. *உங்களிடமே நம்பிக்கை வையுங்கள். ஒருகாலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள்!

-தொகுப்பு: மு.ஆறுமுக விக்னேஷ்,

8-ம் வகுப்பு,

பி.ஏ.சி.எம்.மேல்நிலைப்பள்ளி,

இராஜபாளையம்.
முதலாவது பொன்மொழியை நான் நம்பவில்லை . உங்களுக்கு என் விருப்பப் பொத்தானைப் பாவித்தேன். உங்களின் பத்தாயிரம் பதிவுக்கு என் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக