ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்களம் பாட்டி சொன்ன கதை

4 posters

Go down

மங்களம் பாட்டி சொன்ன கதை Empty மங்களம் பாட்டி சொன்ன கதை

Post by இளமாறன் Tue Nov 01, 2011 1:05 am

அஸ்வினியும் அனிதாவும் வகுப்பறைத் தோழிகள். வீட்டுப் பாடங்களை சேர்ந்தே செய்வதும், படிப்பதுமாக அவர்களுடைய நட்பு மிகுந்து இருந்தது. அதோடு அவர்களுடைய வீடுகளும் பக்கத்துப் பக்கத்தில் இருந்ததால் பள்ளிக்குச் சேர்ந்தே சென்று வந்தனர்.

ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது அஸ்வினிக்கு சில கெட்ட தோழிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவளுக்கு சில கெட்ட பழக்கங்கள் ஏற்பட்டன. பள்ளிப் பாடங்களைப் படிக்காமல் அவர்களுடன் அரட்டை அடிப்பது. வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஊர் சுற்றுவது என்று இருந்தாள். அஸ்வினியின் இந்த மாற்றத்தைக் கண்டு மனம் வருந்தினாள் அனிதா. 'அவளோடு சேர்ந்தால் எங்கே நாமும் அவளைப் போல் ஆகிவிடுவோமோ?' என்று பயந்தாள். எனவே அஸ்வினியிடமிருந்து ஒதுங்கி இருக்க ஆரம்பித்தாள் அனிதா.

அஸ்வினி தீய வழிகளில் செல்வது அனிதாவின் பாட்டி மங்களத்துக்கு தெரியவந்தது. சிறுவயதிலிருந்தே அவளுக்கு அஸ்வினியை தெரியும். நல்ல பொண்ணாச்சே! நம்ம பேத்தியின் உயிர் தோழியாயிற்றே என்று வருத்தத்துடன் பாட்டி இதுபற்றி அனிதாவிடம் கேட்டாள்.

அனிதா அலட்சியமாக, 'இது எனக்கு எப்பயோ தெரியும் பாட்டி. தெரிஞ்சதிலேயிருந்து நான் அவளிடம் பேசறதே இல்லை..'' என்றாள்.

'நீ அவளோட நல்ல தோழிதானே! நீ சொல்லித் திருத்தலாமில்லே..'' என்றாள் பாட்டி.

'போங்க பாட்டி! எனக்கென்ன வம்பு. யார் எப்படிப் போனா எனக்கென்ன? நான் மட்டும் ஒழுங்கா இருந்தா அதுவே போதும்...'' என்றாள் அனிதா.

அவளுடைய இந்த எண்ணம் மங்களம் பாட்டிக்கு அதிர்ச்சியை அளித்தது. அவளை அன்புடன் அழைத்து தன் அருகில் உட்காரவைத்தாள்.

'அனிதா! நான் சொல்லப்போற இந்த சின்னக் கதையைக் கேளு...''

'கதையா பாட்டி?''

என்று ஆர்வமானாள் அனிதா.

கதையைச் சொல்ல ஆரம்பித்தாள் பாட்டி.

'நடுக்கடலிலே ஒரு கப்பல் போய்க்கிட்டிருந்தது. அந்தக் கப்பலின் மேல் தளத்தில் வசதியான படித்த பெரிய மனிதர்களும், கீழ்த்தளத்தில் படிக்காத பாமரர்களும் பயணம் செய்தாங்க. அவங்களுக்கு தண்ணீர் தீர்ந்து போச்சின்னா மேல்தளத்தில் போய்த்தான் வாங்கிக்கணும். ஆனா அவங்க நாம ஏன் மேலே போய் வாங்கிவரணும். நாமதான் தண்ணிக்குப் பக்கத்துலேயே இருக்கோமேன்னு நினைச்சி கப்பல்லே ஒரு ஓட்டை போட ஆரம்பிச்சாங்க...''

'அய்யய்யோ.... ஓட்டை போட்டா, கப்பல்லே தண்ணி வந்திடுமே...'' என்று பதைத்தாள் அனிதா.

'ஆமாம் முழுகத்தான் செய்யும். கீழ இருக்கிறவங்க என்னமோ பண்றாங்க... நமக்கென்ன என்று கப்பலின் மேல் தளத்திலே இருக்கிறவங்க நினைச்சா எல்லோரும் கடலில் மூழ்க வேண்டியதுதான். கீழ இருக்கிறவங்க செய்ற காரியத்தோட விளைவை அவங்களுக்கு எடுத்துச் சொல்லி தடுத்தாத்தானே நல்லது. அதனால யார் என்ன செய்தா நமக்கு என்னன்னு இருக்கக்கூடாது. அவங்களுக்கு சரியான புத்திமதி சொல்லி ஆபத்தைத் தடுக்கணும்..'' என்றாள் மங்களம் பாட்டி.

இதனைக் கேட்ட அனிதாவிற்கு தன் செயலையும் சுயநலத்தையும் எண்ணி அவமானமாக இருந்தது.

'மன்னிச்சிருங்க பாட்டி! நான் முதல்லே அஸ்வினிகிட்டப் போய் பேசி, தீய நண்பர்களிடமிருந்து அவளை மீட்பேன். அவளை திருத்துவேன்...'' என்றாள் அனிதா.

பேத்தியின் மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பாட்டி, அவளை உச்சிமுகர்ந்து முத்தம் கொடுத்தாள்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மங்களம் பாட்டி சொன்ன கதை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மங்களம் பாட்டி சொன்ன கதை Empty Re: மங்களம் பாட்டி சொன்ன கதை

Post by dsudhanandan Tue Nov 01, 2011 11:20 am

பாட்டி கதை அருமை இளமாறன்

யார் என்ன செய்தா நமக்கு என்னன்னு இருக்கக்கூடாது. அவங்களுக்கு சரியான புத்திமதி சொல்லி ஆபத்தைத் தடுக்கணும்..

-- அதுதான் உண்மையான நட்பு சூப்பருங்க


Last edited by dsudhanandan on Tue Nov 01, 2011 3:31 pm; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

மங்களம் பாட்டி சொன்ன கதை Empty Re: மங்களம் பாட்டி சொன்ன கதை

Post by ayyamperumal Tue Nov 01, 2011 12:49 pm

எல்லோரும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய கதை நன்றி இளமாறன் !


மங்களம் பாட்டி சொன்ன கதை Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

மங்களம் பாட்டி சொன்ன கதை Empty Re: மங்களம் பாட்டி சொன்ன கதை

Post by உதயசுதா Tue Nov 01, 2011 1:15 pm

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கதை தான்.
நன்றி இளா.


மங்களம் பாட்டி சொன்ன கதை Uமங்களம் பாட்டி சொன்ன கதை Dமங்களம் பாட்டி சொன்ன கதை Aமங்களம் பாட்டி சொன்ன கதை Yமங்களம் பாட்டி சொன்ன கதை Aமங்களம் பாட்டி சொன்ன கதை Sமங்களம் பாட்டி சொன்ன கதை Uமங்களம் பாட்டி சொன்ன கதை Dமங்களம் பாட்டி சொன்ன கதை Hமங்களம் பாட்டி சொன்ன கதை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மங்களம் பாட்டி சொன்ன கதை Empty Re: மங்களம் பாட்டி சொன்ன கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum