ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயம்வரத்தில் தேர்வு: ஊனமுற்ற பெண்ணுக்கு மாலைசூடும் வாலிபர்; “ஊன்று கோலாக இருப்பேன்”

Go down

சுயம்வரத்தில் தேர்வு: ஊனமுற்ற பெண்ணுக்கு மாலைசூடும் வாலிபர்; “ஊன்று கோலாக இருப்பேன்” Empty சுயம்வரத்தில் தேர்வு: ஊனமுற்ற பெண்ணுக்கு மாலைசூடும் வாலிபர்; “ஊன்று கோலாக இருப்பேன்”

Post by இளமாறன் Mon Oct 31, 2011 10:31 pm

கல்யாணி..... பெயரில் கல்யாணம் இருந்தாலும் கால்களை இழந்த நம்மை யார் கல்யாணம் செய்து கொள்வார்கள் என்ற ஏக்கத்தோடு 30 ஆண்டுகளை கடந்து விட்டார்.

சிரித்த முகம், கலகலப்பான பேச்சு, எல்லோரிடமும் அன்பாக பழகும் குணம் இவைதான் கல்யாணியின் சொத்து.

தாராபுரத்தில் பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்க்கும் கல்யாணிக்கு இப்போது கல்யாணம் கைகூடி உள்ளது. ஏகப்பட்ட சந்தோஷ கனவுகளை சுமந்து கொண்டு கல்யாணி சென்னை வந்துள்ளார். அவருக்கு மாலை சூடப்போகும் வாலிபர் ஸ்ரீனிவாசன்.

இவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது சுவாரஸ்யமானது. ஊனமுற்றவர்களுக்காக சென்னையில் நடந்த சுயம்வர நிகழ்ச்சியில் கல்யாணி கலந்து கொண்டார். கல்யாணியின் சாந்த பேச்சும், கவர்ந்திழுக்கும் சிரிப்பும் ஸ்ரீனிவாசனை கவர்ந்தது. ஊனமுற்ற பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும் என்ற தனது லட்சியம் ஈடேற போவதாக ஸ்ரீனிவாசன் நினைத்தார்.

தனது எண்ணங்களை கல்யாணியிடம் தெரிவித்தார். பின்னர் இரு குடும்பங்களும் சேர்ந்து திருமண பேச்சுவார்த்தை நடத்தி நிச்சயம் செய்தார்கள். சுயம்வரத்துக்காக ஏற்பாடு செய்த கீதாபவன் டிரஸ்ட், தமிழக ஊனமுற்றோர் டிரஸ்ட் நிர்வாகிகள் ஸ்ரீனிவாசனை பாராட்டினார்கள். அதே நேரத்தில் திடுதிடுப்பென்று முடிவெடுத்து விடாதீர்கள். ஊனமுற்ற பெண்ணை மணப்பதால் எதிர்காலத்தில் என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்பது பற்றி ஸ்ரீனிவாசனுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

எதையும் தாங்குவேன். என் மனைவியாக அவள் வந்ததும் அவளுக்கு நான் ஊன்றுகோலாக இருப்பேன் என்று ஸ்ரீனிவாசன் உறுதியுடன் கூறினார். அவரது தியாகத்தையும், மனஉறுதியையும் அனைவரும் பாராட்டினார்கள். இவர்களது திருமணம் வருகிற 8-ந்தேதி ஓட்டலில் நடக்கிறது.

மணமக்களுக்கு கீதாபவன் டிரஸ்ட் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சீதன பொருட்கள் பரிசாக வழங்கப்படுகிறது. வாழ்க்கைக்கு ஊனம் தடையில்லை என்ற லட்சியத்தோடு புதுவாழ்க்கை தொடங்க இருக்கும் மண மக்களை வாழ்த்த உறவினர்கள், உற்றார்கள் நண்பர்கள் தயாராகி வருகிறார்கள்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சுயம்வரத்தில் தேர்வு: ஊனமுற்ற பெண்ணுக்கு மாலைசூடும் வாலிபர்; “ஊன்று கோலாக இருப்பேன்” Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர்
» மதிப்பெண் முறைகேடு புகார் எதிரொலி: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திடீர் ரத்து- ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை
» வயதான காதலரை ஊன்று கோலால் அடித்துக் கொன்ற இளம் காதலிக்கு 40 வருட சிறை
» ஊனமுற்ற சிறுமியைக்கூட விட்டுவைக்காத சிங்களக் காடையர்
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum