ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரி செய்வது எப்படி ?

+6
kirikasan
இளமாறன்
முகம்மது ஃபரீத்
அருண்
பிளேடு பக்கிரி
aathma
10 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

சரி செய்வது எப்படி ? - Page 5 Empty சரி செய்வது எப்படி ?

Post by aathma Mon Oct 31, 2011 7:40 pm

First topic message reminder :

ஈகரை உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்

எனது கணினி பூட் ஆகையில் பாதியில் நின்று மறுபடியும் ரீஸ்டார்ட் ஆகிறது .

ரீஸ்டார்ட் ஆகி

safe mode
safe mode with networking
last known good configuration
windows starts normally

ஆகியவைகளில் எதையாவது தேர்ந்தெடுக்குமாறு சொல்கிறது

சில சமயங்களில் stop error :0x0000007F என்று பூட் ஆகையில் வருகிறது.
memory check செய்ய சொல்கிறது

கணினியில் எந்த வைரசும் இல்லை .
சமீபத்தில் எந்த software மற்றும் hardware ஐ இணைக்கவில்லை

எதனால் இவ்வாறு பிரச்சினை ஏற்படுகிறது ?
நான் ஹைபர்னேட் செய்து கணினியை ஆஃப் செய்கிறேன்
ஒரு வேளை இது , பிரச்சினைக்கு காரணமாக இருக்கிறதோ ?

மெமரி செக் செய்ய வேண்டுமெனில் அதற்கு
ஏதாவது மென்பொருள் இருக்கிறதா ?

இந்த பிரச்சினை தீர உகந்த வழி கூறுங்கள்

மிக்க நன்றிகள்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down


சரி செய்வது எப்படி ? - Page 5 Empty Re: சரி செய்வது எப்படி ?

Post by சாந்தன் Mon Nov 07, 2011 1:11 pm

நீங்கள் நல்ல ஒரு கணினி வல்லுனரை அணுகவும் ...


Last edited by சாந்தன் on Mon Nov 07, 2011 1:14 pm; edited 1 time in total
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சரி செய்வது எப்படி ? - Page 5 Empty Re: சரி செய்வது எப்படி ?

Post by ANTHAPPAARVAI Mon Nov 07, 2011 1:12 pm

ஆம், கொஞ்சம் வேலைப்பளுவால் வரமுடியவில்லை.

நினைவில் வைத்திருப்பதற்கு சந்தோஷம்...

மேலும் உங்கள் கணினி பிரச்சினை பற்றி பிறகு கூறுகிறேன்..


சரி செய்வது எப்படி ? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சரி செய்வது எப்படி ? - Page 5 Empty Re: சரி செய்வது எப்படி ?

Post by aathma Mon Nov 07, 2011 1:16 pm

சாந்தன் wrote:நீங்கள் நல்ல ஒரு கணினி வல்லுனரை அணுகவும் ...
ஹர்ட்டிஸ்கில் செயின் கிரியேட் ஆகி பேட் செக்டார் ஆகிவிடுமுன் சரிசெய்து விடுங்கள் ....
நன்றி ... சென்னை என்றால் தொடர்பு கொள்ளவும் ..
நானே சரி செய்து தருகிறேன் ....

சரி அண்ணா , நீங்கள் கூறியபடியே செய்கிறேன் புன்னகை

சென்னையில் நான் இருந்திருந்தால் உங்களை சந்தித்து இருப்பேன் புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சரி செய்வது எப்படி ? - Page 5 Empty Re: சரி செய்வது எப்படி ?

Post by மாணிக்கம் நடேசன் Mon Nov 07, 2011 1:22 pm

winmate என்னும் மென்பொருளை தறவிறக்கம் செய்து அதன் வழி ஒரு முயற்சி செய்து பாருங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சரி செய்வது எப்படி ? - Page 5 Empty Re: சரி செய்வது எப்படி ?

Post by aathma Mon Nov 07, 2011 4:28 pm

மாணிக்கம் நடேசன் wrote:winmate என்னும் மென்பொருளை தறவிறக்கம் செய்து அதன் வழி ஒரு முயற்சி செய்து பாருங்கள்.

இதனை தரவிறக்கி முயற்ச்சி செய்து பார்க்கிறேன் ஐயா புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சரி செய்வது எப்படி ? - Page 5 Empty Re: சரி செய்வது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» மாநாட்டின் பேச்சுகளை பதிந்துள்ளேன் - இன்றய (26/9/11) பதிவுகள்
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» எப்படி தடை செய்வது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum