புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகைப்படங்கள் மூலம் சம்பதிப்பதிப்பது எப்படி?
Page 1 of 1 •
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
18.2.08
How to Make Money Selling photos?
புகைப்படங்களை விற்று நாலு காசு பார்க்க வேண்டுமா?
கையில் டிஜிட்டல் கேமிராவை வைத்துக்கொண்டு சும்மா ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறீகளா? உங்கள் கையில் இருப்பது வெறும் கேமரா மட்டுமன்று, அது எளிதாக நாலு காசு பார்க்க உதவும் கருவி. இணையத்தில் உள்ள காசு பார்க்கும் வழிகளில் இதுவும் ஒரு எளிய வழி. இதோ, நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கான பதில்கள்.
1. இந்த வேலையில் உங்கள் முதலீடு - சைபர் (இது நூற்றுக்குநூறு உண்மை!!)
2. குறைந்தப்பட்ச தகுதி - கேமிராவை போக்கஸ் செய்து படம் எடுக்கத்தெரிந்திருந்தால் போதுமானது. இதை ஒரு சின்னக் குழந்தை கூடச்செய்ய முடியுமே!
3. என்னத்தை போட்டோ எடுப்பது?
சாதாரனமாக நாம் அன்றாட வாழ்கையில் பார்க்கும் பறவைகள் இடங்கள் இயற்கைக் காட்சிகள் மலர்கள் நிகழ்வுகள் மற்றும் நாம் பயன்படுத்தும் பொருட்கள் என பலபலவற்றை போட்டோ எடுக்கலாம். எது மாதிரியான படங்கள் விற்பனைக்கு உள்ளது என்பதற்கு, எடுத்துக்காட்டு படங்கள் சில.
4. எவ்வளவு சம்பாதிக்கலாம்? அது நீங்கள் எத்தனை போட்டோக்கள் எடுக்குகிறீர்கள் என்பதை பொறுத்தது. நிறைய போட்டோ எடுத்தா நிறைய காசு! ஒவ்வொரு போட்டோவிற்கும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
5. “யார் நான் எடுத்த போட்டோக்களை வாங்குவது?” என்று கேட்கிறீகளா? உங்கள் போட்டோக்களை வாங்குவதற்கு எத்தனையோ இணையதளங்கள் உள்ளன.
6. எப்படி போட்டோக்களை அனுப்பவது? மிகவும் சிம்பிள்! முதலில் இந்ந பிலாகின் கடைசியில் பகுதியில் வரும் இணையத்தில் சிறந்த போட்டோக்களை விற்கும், வாங்கும் இணையதளங்கள் தேர்தேடுக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றில் உறுப்பினராக சேரவும். பின்பு நீங்கள் எடுத்த போட்டோக்களை உங்கள் கணிப்பொறியில் இருந்தே அவர்கள் இணையதளத்திற்கு அப்லோட்(Upload) செய்து கொள்ளலாம்.
7. நீங்கள் எடுத்த போட்டோக்களை ஏன் அவர்கள் வாங்க வேண்டும்?இணையத்தில் எத்தனையோ இணையதளங்கள் பிறரிடம் இருந்து போட்டோக்களை வாங்கி அவை விற்கின்றன.
8. மேலும் கிடைக்ககூடிய பயன்கள்: “பிறரிடம் நானே விற்பதற்கும் இது போன்ற இணையதளத்தில் இட்டு விற்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்குறது?” என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது!
அ) “Stock Images” என்றழைக்கப்படும் புகைப்படங்களை விற்கும் இணையதளங்களில் ஆயிரக்கனக்கான போட்டோக்கள் வெவ்வேறு பிரிவுகளில் வரிசைப் படுத்தப்பட்டு விற்பனைக்கு இருக்கும். இந்ந தளங்களுக்கு போட்டோ வாங்க வரும் வாடிக்கையாளர்களும் அதிகமாக இருப்பார்கள். எனவே நீங்கள் எடுத்த போட்டோ பலரைச் சென்றடைய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
ஆ) ஒருவர் உங்கள் போட்டோவை வாங்கியவுடன் அத்துடன் அந்ந போட்டோ தீர்ந்து விடாது. எடுத்துக்காட்டிற்கு நீங்கள் வற்பனைக்கு வெளிவிட்ட ஒரு போட்டோவை ஒருவர் வாங்கியவுடன்இ மீண்டும் அந்த போட்டோவை வேறோருவர் வாங்கலாம். எனவேஇ ஒவ்வொரு முறையும் உங்களது போட்டோ வாங்கப்படும் போதும் எங்களுக்கு கமிசன் தொகை கிடைக்கும். இது ரொம்ப நல்ல திட்டம் தானே?
இ) வாழ்கை முழுவதும் பணம் கிடைக்க வாய்பு: போட்டோ எடுப்பதோடு உங்கள் வேலை முடிந்நது! ஒவ்வொரு முறையும் உங்களது போட்டோ வாங்கப்படும் போதும் எங்களுக்கு பணம் கிடைக்கும்.
கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகள்:
இங்கே தரப்பட்டிற்கும் விதிமுறைகள் பொதுவாக பெரும்பாலான தளங்களில்எதிர்பார்க்கப்படுபவை. இது ஒவ்வொரு தளங்களுக்கும் வேறுப்படும்.
அ) நீங்கள் விற்க்கும் போட்டோக்கள் கண்டிப்பாக நீங்கள் எடுத்த அசல் போட்டோக்களாக இருக்க வேண்டும். மேலும் பெரும்பாலான தளங்களில் உள்ள விதிமுறைப்படி நீங்கள் எடுத்திருக்கும் போட்டோவில் இடம்பெற்றிருக்கும் மனிதர்களே அல்லது போட்டோவில் தெரியும் இடத்தின் சொந்தக்கரரோ போட்டோ எடுத்துக்கொள்ள சம்மதம் அளித்த விண்ணப்பத்தை (இதற்கான விண்ணப்ப படிவத்தை அவர்கள் தளத்தில் இருந்து பிரின்ட் எடுத்து கொள்ளலாம்) ஸ்கேன் செய்து, நீங்கள் எடுத்த போட்டோவுடன் அப்லோட் செய்தால் மட்டுமே உங்களது போட்டோ விற்பனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
ஆ) ஒரு தளத்தில் விற்பனைக்கு வெளியிட்ட போட்டோவை வேறு தளத்தில் விற்க்கூடாது.
இ) நீங்கள் எடுக்கும் போட்டோவின் அளவு குறைந்தது 2 எ.ம்பி யாக இருக்க வேண்டும். சாதரனமாக டிஜிட்டல் கேமராவில் எடுக்கும் படங்கள் இந்த அளவு இருக்க வேண்டும்.
இவையனைத்தும் அடிப்படை விதிமுறைகள். மேலும் விபரங்களுக்கு அந்தந்த தளங்களை பார்க்கவும்.கீழே தரப்பட்டிருக்கும் இணையத்தில் சிறந்த போட்டோக்களை விற்கும், வாங்கும் இணையதளங்கள் தேர்தேடுக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. அவற்றில் உறுப்பினராக சேரவும். பின்பு நீங்கள் எடுத்த போட்டோக்களை உங்கள் கணிப்பொறியில் இருந்தே அவர்கள் இணைதயளத்திற்கு அப்லோட்(upload) செய்து கொள்ளலாம்.
நல்ல போட்டோக்களை எடுங்கள் பணம் உங்களை தேடி வரும். வாழ்த்துக்கள்!
photos.com - Royalty-free Stock Photography

- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
நல்ல தகவல்,நன்றி நண்பரே
Similar topics
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» கூகுள் எர்த்தின் மூலம் எடுக்கப்பட்ட சில வித்தியாசமான புகைப்படங்கள்!!
» வேலன்:- புகைப்படங்கள் மூலம் ஸ்லைட்ஷோ மற்றும் வீடியோ உருவாக்க -Ice Cream Slideshow Maker
» மிகப்பெரிய உலோக சிலைகள் எப்படி தயாராகிறது..? - தொழிற்சாலையின் உள்ளே சில புகைப்படங்கள்...
» ctrl +shift +g மூலம் macro formula அமைப்பது எப்படி ?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1