புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா;
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
திருச்சி, அக். 31-
தமிழகத்தில் முதன்முறையாக திருச்சி அருகே திருநங்கைக்கு பூப்புனித நீராட்டு விழா நடந்தது. வட மாநிலங்களில் திருநங்கைகளை ஒரு பெண்ணாக பாவித்து அவர்களுக்கு பூப்புனித விழா, வளைகாப்பு உள்ளிட் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறு நடத்தப்படும் விழாக்கள் ஒரு பெண்ணுக்கு நடத்தப்படுவது போன்று நடத்தப்படுகிறது. இதனால் திருநங்கைகளுக்கு தங்களை பிறர் பெண்ணாக பாவிக்கிறார்கள் என்ற மனநிறைவு கிடைக்கும்.
வட மாநிலங்களில் சகஜமாக நடத்தப்படும் இதுபோன்ற விழாக்கள் தமிழகத்தில் அவ்வளவாக நடத்தப்படுவது கிடையாது. தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூரில் திருநங்கை ஒருவருக்கு பூப்புனித நீராட்டு நடத்தப்பட்டது.
சாந்தினி என்ற திருநங்கைக்கு மற்ற திரு நங்கைகள் பூப்புனித நீராட்டு விழா நடத்தினர். உறவு முறைகளை வகுத்து கொண்டு ஒரு பெண்ணுக்கு எப்படி தமிழக கலாச்சாரபடி சடங்கு செய்வார்களோ அதே போன்று சடங்கு செய்யப்பட்டது. 15 தட்டுகளில் வெற்றிலை, பூ, புடவை உள்ளிட்ட 15 வகையான மங்கலப் பொருட்களை கொண்டு திருநங்கை சாந்தினிக்கு மஞ்சள் பூசி சடங்கு நடந்தது.
பின்னர் முறைப்படி புட்டு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. முன்னதாக சீர்வரிசை பொருட்களுடன் ஏராளமான திரு நங்கைகள் கும்மியடித்தும், ஆடிப்பாடியும் ஊர்வலமாக வந்தனர். விழாவுக்கு திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் வந்திருந்தனர். திருநங்கைகள் மட்டுமின்றி பொது மக்களும் விழாவில் கலந்து கொண்டனர்.
மாலைமலர்

முதலில் உங்களுடைய அருமையான வினாவிர்க்கு என் நன்றி இளா...இளமாறன் wrote:அப்துல்லாஹ் wrote:திரு நங்கைகளுக்கான பூப்புனிதம் ஓரு பாலியல் ரீதியிலான அருவெறுப்புத் தான். சகோதரிகளுடன் தாய் தந்தையுடன் பெற்ற மக்களுடன் இம்மாதிரி செய்தி கலந்து பேச உகந்தது அல்ல.. மனசில் கொஞ்சம் வேதனையை ஏற்படுத்தும் இப்பிறவிகளின் துணிச்சலான ஓரு சமூகத்துக்கெதிரான மவுன யுத்தம் தான். இப்பொழுது தான் இம்மாதிரி செயல்கள் வெளிவருகின்றன...ராஜா wrote:உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை அண்ணா ,அப்துல்லாஹ் wrote:ஆறாவது விரல் , வேஸ்ட் லக்கேஜஸ், ஆட்டுக்கு தாடி, தவிர்க்கப்பட வேண்டிய தகவல் இளா...
பிறவி இரண்டு தானே ஆண் அல்லது பெண் மற்றது பிடிவாதம்...
மலர்களில் விலங்குகளில் மற்ற உயிர்களில் இது சாத்தியமில்லை...யார் கண்டது இனி இவ்வுலகில் என்ன என்ன நிகழ்வுகள் எல்லாம் பழக்கத்திற்கு வருமோ...
வணக்கம் அப்துல்லாஹ்
என்னை பொறுத்தவரை ஒவ்வொரு உயிரினமும் இறைவனால் படைக்க பட்டவைகளே ... அவனின்றி ஒரு அணுவும் இங்கு அசைவதில்லை....ஹார்மோன்களின் மாற்றங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது இறைவனா ... உடல்கள் மட்டுமே வைத்து மனிதர்களுக்கு மரியாதை என்றால் அவர்கள் செய்த பாவம் தான் என்ன ... உங்கள்பார்வையில் கொஞ்சம் விளக்குங்கள்.. நம் வீட்டில் இப்படி ஒரு குழந்தை ஹார்மோன் கோளாறு ஏற்பட்டால் என்ன செய்யலாம்
இது ஹார்மோன் சம்பந்தமுடையது எனச் சொன்னாலும் பெண்களுக்கான உடல்கூறுகள் இவர்களுக்கு இவர்களின் மனம் மற்றும் சிகிச்சையின் அடிப்படையில் சொல்லப் போனால் செயற்கையாக மட்டுமே உருவாக்கப் படுகின்றன...
உணர்ச்சிகளைப் பொருத்தமட்டில் பெண்களுக்கான நளினத்தின் மீதான காதலால் இவர்கள் முழுமையாக அந்த பக்கம் சாய்கிறார்கள்... வரலாற்றில், சங்கப் பாடல்களில் இந்த அலிகள் எனும் தற்போதிய திருநங்கைகள் தங்களை ஏளனமாகத் தானே கருதிய வண்ணம், பிறருக்கு மத்தியில் ஏவலாளாக வாழ்ந்த மரித்த சரித்திரங்கள் உண்டு... ஆரம்ப காலம் தொட்டு இப்படி ஆன்னாகப் பிறந்து பெண்ணின் தன்மையைக் கைகொண்டு பெண்ணாய் மாற நினைக்கும் எந்த மகனையும் பெற்றோர் மனமார ஏற்றுக்கொண்டதில்லை...அவர் என்னதான் சமுகத்தில் அந்தஸ்துப் பெற்றவராயினும் தன் பிள்ளை இவ்விதம் ஒரு நிலை அடைய அவர் விரும்ப மாட்டார்...
ஹார்மோன் கோளாறு என நீங்க சொல்லும் அவ்விதம் திரு நங்கையான ஒரு என் நண்பன் பின்னர் கலந்து ஆலோசனைக்கு உட்படுத்திய பிறகு திருமணமும் செய்து மனைவி எனும் பெண்ணுடன் மூன்று மக்களுக்கு தகப்பனாக முடியும் எனில்... ஏன் என் மாணவன் ஒருவனின் அவனது மேல்நிலை வகுப்பின் போது காட்டிய நளினத்தைக் கண்டு அதிர்ந்து அதை மற்றச் சொல்லி அவனது பிறந்த நாளிலிருந்து கிட்டிய ஏளனமும் வசையும் மாரும்படியாக்கி ஒரு நல்ல மாற்றத்தையும் நிகழ்வில் கண்டவன் நான்...
அவன் இங்கு கொபரில் என் பார்வையில் தான் இன்றும் உள்ளான்.. ஆனாலும் அவன் ஒரு தகப்பன் ஆண்....
குரோமோசோம்களில் வேறுபாடு உள்ளதா சொல்லுங்கள் அது மலட்டு தன்மைக்கு ஏதுவாக்கலாம் மார்பகத்தை வளர்க்கலாம். ஹார்மோன்கள் என்பவை ஒதுக்கித் தள்ளக் கூடியவை...
என்னுடன் படித்த சக தோழியருடன் நான் மட்டுமே ஒரு ஆண் நான்கு நாட்கள் ஒன்றாக ஒரு இடத்தில் கழிக்கையில் எனக்கும் அந்தத் தோழியரின் செயலலவிலான ஹார்மோன்கள் சுரக்க கொஞ்சம் நானும் மருட்சியுடன் உரையாடலாம்...
நமக்குப் பிள்ளையாகப் பிறந்தாலும் கண்டித்து திருத்தி அந்த ஒரு பக்கம் ஆபத்தானது என அறிவுறுத்த வேண்டும்... என்னைப் பொறுத்த மட்டில் இறைவன் அருளால் அவ்விதம் குறைபாடுள்ள மகனை நல்வழிப் படுத்த முடியும் என நினைக்கிறேன்...
பிறவி இரண்டு தான் ஐயா
ஆண் பெண்
மின்னுட்டம் ---நேர் மற்றும் எதிர்
பொழுது: இரவு பகல்
இப்படி போய்க்கொண்டிருக்கும்
புஜியத்தை தொட்டால் தான் உறைந்து விட வேண்டும் நூற்றில் கொதித்து விட வேண்டும் இடையில் 99.999999999999 இல கூட கொதித்து ஆவியாவதில்லை நீர்...இது வரையறை இளா...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- 2009krபண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
சரியான வழி நடத்துதல் இருந்தால் இவர்களை ஆரம்பத்திலேயே நல்வழிபடுத்திவிடலாம் என்கின்ற உங்கள் கருத்து புதிய செய்தி... இத்தகைய நல்ல செய்திகள் அனைவருக்கும் பரவும் வண்ணம் செய்திடவேண்டும்....
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கொட்டும் மழையிலும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா: மக்கள் கடலால் மதுரை குலுங்கியது.
» தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்
» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு
» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
» ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா தெரியுமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2