புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_m10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10 
61 Posts - 80%
heezulia
மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_m10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_m10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_m10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_m10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10 
397 Posts - 79%
heezulia
மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_m10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_m10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_m10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_m10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10 
8 Posts - 2%
prajai
மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_m10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_m10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_m10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_m10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_m10மதுவின் - மாற்றங்கள் ....! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவின் - மாற்றங்கள் ....!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 31, 2011 4:22 pm

[img]மதுவின் - மாற்றங்கள் ....! Kudi03[/img]


தாய் வேசி தான் பெற்ற
பிள்ளைகள் தாசி என்று பட்டை
தீட்டும் வார்த்தையால்

தன்னலமற்ற தலைவனாய்
தன்நிலை மறந்து
தள்ளாடும் ரோட்டில்
தன்னுடை சேற்றிலே புரண்டு

பல்லாடும் கிழவனாய் பாதைமாறி
சொல்லால் கொள்ளும் பேச்சில்
மதுசெயலால் தின்னும்
உடலை விட்டு உறவை விட்டு

தனி ஒரு மனிதனாய்
தான் பெற்ற பிறப்பை
அழி ஒரு மனிதனாய்
அன்பையிழந்து பண்பை மறந்து

பாவத்தின் சீற்றத்தில் உன்
பாதி உயிர் போகுதடா
அதில் தான் கொண்ட
குடும்பங்கள் தலைதெறிக்க ஓடுதடா

அங்கே தன் மானம்
காற்றினிலே பறக்குதட
அதை தாங்கதா இதயங்கள்
கண்ணீரில் வேகுதடா

இதை புரிந்தும் தினம்
திருந்தலடா நீ போகும்
இடம் மறக்கலடா
உன் தவறுகளை சற்று
திரும்பி பாரடா மனிதா ......!



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 5:36 pm

தாய் வேசி தான் பெற்ற
பிள்ளைகள் தாசி என்று பட்டை
தீட்டும் வார்த்தையால்

உங்கள் வரிகள் மிகவும் மனதை வருத்க்துகிறது அந்த தாயின் மனம் எப்படி வருந்தி இருக்கும் சோகம்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மதுவின் - மாற்றங்கள் ....! Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 31, 2011 5:38 pm

ஆம் ஒரே புக் படித்தேன். அதை அப்படியே கவிதையாய் மாற்றி எழுதினேன் சார். அதை படிக்கும் போது எனக்கே கண்ணீர் வந்துவிட்டது. இபாடியுமா?
நன்றி.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 31, 2011 5:49 pm

நல்ல கவிதை ... மகிழ்ச்சி இவர்களால் அனைவருக்குமே கஷ்டம் தான்..
இதை எப்படி தான் குடிக்கிறார்களோ? அப்படி என்ன தான் கிடைக்கிறதோ?




மதுவின் - மாற்றங்கள் ....! Power-Star-Srinivasan
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 31, 2011 5:53 pm

நல்ல கவிதை சூப்பருங்க

இவர்களால் அனைவருக்குமே கஷ்டம் தான்..இதை எப்படி தான் குடிக்கிறார்களோ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 31, 2011 5:55 pm

வை.பாலாஜி wrote:நல்ல கவிதை சூப்பருங்க

இவர்களால் அனைவருக்குமே கஷ்டம் தான்..இதை எப்படி தான் குடிக்கிறார்களோ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நல்லவன நம்பமாட்டீங்களே.. என்னாடா உலகம் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




மதுவின் - மாற்றங்கள் ....! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக