புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 I_vote_lcap உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 I_voting_bar உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 I_vote_rcap 
70 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 I_vote_lcap உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 I_voting_bar உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 I_vote_rcap 
235 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 I_vote_lcap உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 I_voting_bar உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது

Page 2 of 2 Previous  1, 2

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 31, 2011 1:20 pm

First topic message reminder :

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நெரிசலான அரசு மருத்துவமனையில் உலகின் 700வது கோடி குழந்தை பிறந்தது. இது ஒரு பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைக்கு தானிகா மே கமாச்சோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை வளர்ச்சியின் ஒரு குறியீடாக இதனை ஐ.நா. வரவேற்றுள்ளது.

2.5 கிலோ உடல் எடையுள்ள இந்தப் பெண்குழந்தை நேற்று நள்ளிரவு மணிலாவின் ஜோஸ் பாபெல்லா நினைவு மருத்துவமனையில் பல கேமராக்களின் பிளாஷ் வெளிச்சத்துடன் உலகிற்கு வந்தது.

கேமிலி டலூரா, புளோரன்ட் கமாச்சோ என்ற தம்பதியினருக்கு பிறந்த 2வது குழந்தைதான் உலகின் 700கோடியாவது குழந்தையாகும்.

தானிகா என்றால் காலை நட்சத்திரம் என்று பொருள். பெற்றோரையும், குழந்தையையும் ஐ.நா. அதிகாரிகள் சந்தித்து கேக் கொடுத்து கொண்டாடினர்.

பிறந்தவுடனேயே அதிர்ஷ்டம் இந்தக் குழந்தைக்குக் கொட்டத் தொடங்கியது. இந்தப் பெண் குழந்தையின் கல்விக்காக நன்கொடைகள் குவிவதோடு, பெற்றோர் ஒரு சிறு கடை திறப்பதற்கும் உதவிகள் வந்தவண்ணம் உள்ளன.

ஆனால் 600கோடியாவது குழந்தையாகப் பிறந்து தற்போது 12வயதாகும் போச்னியாவைச் சேர்ந்த அட்னன் நெவிக், மடேஜ் கஸ்பர் என்ற உலகின் 500வது கோடியாகப் பிறந்த குழந்தை ஆகியோர் தங்களை ஐ.நா. புறக்கணித்து விட்டதாக புகார் எழுப்பியுள்ளனர்.

-வெப்துனியா ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 4:18 pm

போன வாரமே ஐ நா வில் இந்த வாரத்திற்கும் 700 கோடி தாண்டி விடும் என அறிக்கை வந்து விட்டது .. சொன்ன கடைசி நேரம் பிறந்த குழைந்தை தான் அது .. யாரும் எத்தனை குழைந்தை என்று எண்ண வில்லை ... ஏனா எனக்கு ஒரு கோடிக்கே எத்தனை பூஜ்ஜியம் என்று தெரியாது சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 Ila
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Oct 31, 2011 5:01 pm

கணக்கு தெரிஞ்சாதே 700 கோடி ண்ணா ?
இன்னும் கணக்கில் வராதது சந்து பொந்து இண்டு இடுக்கில் இருக்குமே
இனி அதையெல்லாம் சேர்த்தால் எத்தனை கோடி வருமோ ? அதிர்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 31, 2011 5:13 pm

aathma wrote:கணக்கு தெரிஞ்சாதே 700 கோடி ண்ணா ?
இன்னும் கணக்கில் வராதது சந்து பொந்து இண்டு இடுக்கில் இருக்குமே
இனி அதையெல்லாம் சேர்த்தால் எத்தனை கோடி வருமோ ? அதிர்ச்சி

அவங்க எலி கணக்கு எடுக்கலை.. குழந்தைங்க கணக்கு தான் எடுக்கிறாங்க சிப்பு வருது

 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 Power-Star-Srinivasan
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Oct 31, 2011 5:22 pm

பிளேடு பக்கிரி wrote:
aathma wrote:கணக்கு தெரிஞ்சாதே 700 கோடி ண்ணா ?
இன்னும் கணக்கில் வராதது சந்து பொந்து இண்டு இடுக்கில் இருக்குமே
இனி அதையெல்லாம் சேர்த்தால் எத்தனை கோடி வருமோ ? அதிர்ச்சி

அவங்க எலி கணக்கு எடுக்கலை.. குழந்தைங்க கணக்கு தான் எடுக்கிறாங்க சிப்பு வருது

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 01, 2011 11:57 am

700 கோடியாவது குழந்தை இந்தியாவில் பிறந்தது

லக்னோ, நவ.1- உலகின் மக்கள் தொகை 700 கோடியாக நேற்று உயர்ந்தது. 700 கோடியாவது குழந்தை இந்தியாவில் பிறந்தது.

உலகின் ஜனத்தொகை 700 கோடி

உலகின் ஜனத்தொகை 700 கோடியாக அக்டோபர் மாதம் 31-ந்தேதி நள்ளிரவில் உயரும் என்றும், இந்த குழந்தை இந்தியாவில், உத்தரபிரதேச மாநிலத்தில் பிறக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும், ஐக்கிய நாட்டு சபையின் கணக்கெடுப்பு அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். இந்தியாவில் நிமிடத்துக்கு 51 குழந்தைகள் பிறப்பதாகவும், இதில் 11 குழந்தைகள் உத்தர பிரதேசத்தில் பிறப்பதாகவும் கணக்கெடுப்பு கூறுகிறது.

இந்தநிலையில், அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்த குழந்தை உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோவின் புறநகர் பகுதியில் உள்ள தனூர் கிராமத்தில் பிறந்தது. இந்த குழந்தை அங்கு இந்திய நேரப்படி காலை 7-20 மணிக்கு பிறந்தது. 3 கிலோ எடை உள்ள அந்த பெண் குழந்தை அங்குள்ள சமுதாய நல ஆஸ்பத்திரியில் பிறந்தது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான சான்றிதழை அதிகாரிகள் வழங்கினார்கள்.

நர்கீஸ்

அந்த அழகிய பெண் குழந்தைக்கு நர்கீஸ் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த குழந்தையின் தாயின் பெயர் வினிதா (வயது 23). தந்தை அஜய் (25) இந்த தம்பதிக்கு நர்கீஸ் முதல் குழந்தை ஆகும். சாதாரண விவசாயியான அஜய், குடிசை வீட்டில்தான் வசித்து வருகிறார்.

இதுகுறித்து அஜய் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதால், அதை நான் வெறுக்க வில்லை. மாறாக நேசிக்கிறேன். இந்த சமுதாயத்தில் அவள் `தேவி' போல வாழ வேண்டும். அவள் டாக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறேன்.

பெண் குழந்தை பற்றி பிரசாரம்

கிராம மக்களை சந்தித்து, பெண் குழந்தைகள் மீது பாசம் காட்ட வேண்டும் என்ற கருத்தை நான் பரப்புவேன். பெண் குழந்தைகளுக்கு உரிய உரிமைகளை நாம் கொடுக்க வேண்டும் என்று எடுத்து கூறுவேன்.

இவ்வாறு அஜய் கூறினார்.

கல்வி இலவசம்

உலகின் 700 கோடியாவது குழந்தையாக நர்கீஸ் பிறந்து இருப்பது பற்றி இந்திய குழந்தைகள் உரிமை அமைப்பின் நிர்வாக டைரக்டர் பாக்கியஸ்ரீ டெங்லே நிருபர்களிடம் கூறியதாவது:-

குழந்தை நர்கீஸ் பிறந்த நேரத்தையொட்டி பிறந்த மேலும் 6 குழந்தைகளுக்கும் சிறப்பு கவுரவம் அளிக்கப்படுகிறது. மொத்தம் 7 குழந்தைகளையும் மல்லிகா சாராபாய், சுனிதா நரைன், அனுஷ்கா சங்கர் தத்து எடுத்து இருக்கிறார்கள். இதன்படி 7 குழந்தைகளுக்கும் 7 ஆண்டுகளுக்கு கல்வி, சமூக உரிமை, உடல் நலம் போன்றவை இலவசமாக கிடைக்கும்.

இந்தியாவில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள்தான் பிறக்கின்றன. எனவே பெண் சிசு கொலை என்பதை யாரும் மேற்கொள்ளக்கூடாது என்பதை மக்களிடம் பரப்ப வேண்டும்.

இவ்வாறு பாக்கியஸ்ரீ கூறினார்.

ரஷியா-பிலிப்பைன்ஸ்

700-வது கோடி குழந்தை எங்கள் நாட்டில்தான் பிறந்தது என்று ரஷியா அறிவித்து இருக்கிறது. அங்குள்ள பெட்ரோபாவ்லோஸ்விக் காமாசாட்ஸ்கை என்ற ஊரில் அக்டோபர் 31-ந்தேதி நள்ளிரவு இந்த குழந்தை பிறந்து இருப்பதாவும், அந்த ஆண் குழந்தைக்கு அலெக்சாண்டர் என்று பெயரிடப்பட்டு இருப்பதாகவும் அறிவித்து உள்ளது. காலினின்கிரேட் என்ற ஊரிலும் அதேநேரத்தில் ஒரு குழந்தை பிறந்து இருக்கிறது என்றும் ரஷியா கூறி இருக்கிறது.

பிலிப்பைன்ஸ் நாடும், `எங்கள் நாட்டில்தான் 700-வது கோடி குழந்தை பிறந்து இருக்கிறது. அந்த குழந்தைக்கு டேனி சாமே என்று பெயரிட்டு இருக்கிறோம்' என்று அறிவித்து இருக்கிறது.

சீனா முதலிடம்

உலக அளவில் 133 கோடி ஜனத்தொகையை கொண்ட சீனா முதல் இடத்திலும், 110 கோடி ஜனத்தொகை கொண்ட இந்தியா 2-வது இடத்திலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினதந்தி

 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Nov 01, 2011 12:04 pm

சிவா wrote:700 கோடியாவது குழந்தை இந்தியாவில் பிறந்தது

லக்னோ, நவ.1- உலகின் மக்கள் தொகை 700 கோடியாக நேற்று உயர்ந்தது. 700 கோடியாவது குழந்தை இந்தியாவில் பிறந்தது.

வாழ்த்துக்கள் :suspect: நடனம் நடனம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Tue Nov 01, 2011 12:22 pm

இந்தியா இல்லயா ?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 01, 2011 1:25 pm

இப்படிதான் ஒவ்வொரு நாடும் 700 கோடியாவது குழந்தை தான் நாட்டில் பிறந்ததா சொல்லிக்காராங்க. இதுல சொல்லிக்கார அளவுக்கு என்ன பெருமை?

 உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 U உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 D உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 A உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 Y உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 A உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 S உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 U உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 D உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 H உலகின் 700வது கோடி குழந்தை பிலிப்பைன்சில் பிறந்தது - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக