ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது

5 posters

Go down

எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Empty எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது

Post by கேசவன் Mon Oct 31, 2011 10:20 am

எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது , எந்த திசையில் தலை வைத்து தூக்குவது நல்லது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  1357389எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  59010615எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Images3ijfஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Empty Re: எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது

Post by இளமாறன் Mon Oct 31, 2011 1:28 pm

வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது என்று நினைக்கிறேன்

காந்த வட புலத்தில் தூங்கும் பொது நமது மூளை செல்கள் அதனிடையே இருக்கும் காந்த புலம் சில வேளைகளில் பூமியின் காந்த புலத்தோடு சேரும் பொது நமது மூளை பாதிப்பு அடையலாம்..அல்லது மனிதன் எல்லாம் மறந்தவனாக மாற வாய்ப்புகள் மிக அதிகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Empty Re: எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது

Post by உதயசுதா Mon Oct 31, 2011 1:55 pm

இளமாறன் wrote:வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது என்று நினைக்கிறேன்

காந்த வட புலத்தில் தூங்கும் பொது நமது மூளை செல்கள் அதனிடையே இருக்கும் காந்த புலம் சில வேளைகளில் பூமியின் காந்த புலத்தோடு சேரும் பொது நமது மூளை பாதிப்பு அடையலாம்..அல்லது மனிதன் எல்லாம் மறந்தவனாக மாற வாய்ப்புகள் மிக அதிகம்
ரொம்ப சரி இளா.உறங்கும்போது தென் திசையில் தான் உறங்கவேண்டும்.முடியாத பட்சத்தில் கிழக்கு திசையில் உறங்கலாம்.

எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Uஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Dஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Aஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Yஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Aஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Sஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Uஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Dஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Hஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Empty Re: எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது

Post by பாலாஜி Mon Oct 31, 2011 1:59 pm

உதயசுதா wrote:

எனக்கு குழப்பமே ,வெளிநாடுகளில் எந்த திசை எது என்பதுதான் ... சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Empty Re: எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது

Post by ராஜா Mon Oct 31, 2011 2:03 pm

எந்த பக்கம் தலை வைத்து படுத்தாலும் காலையில் எழும்போது வேறொரு திசையில் தான் தலை இருக்கிறது. சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Empty Re: எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது

Post by பாலாஜி Mon Oct 31, 2011 2:05 pm

ராஜா wrote:எந்த பக்கம் தலை வைத்து படுத்தாலும் காலையில் எழும்போது வேறொரு திசையில் தான் தலை இருக்கிறது. சிரி

ஒரு வாசகம் என்றாலும் , திருவாசகம் .... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Empty Re: எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது

Post by உதயசுதா Mon Oct 31, 2011 2:07 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:
இளமாறன் wrote:வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது என்று நினைக்கிறேன்

காந்த வட புலத்தில் தூங்கும் பொது நமது மூளை செல்கள் அதனிடையே இருக்கும் காந்த புலம் சில வேளைகளில் பூமியின் காந்த புலத்தோடு சேரும் பொது நமது மூளை பாதிப்பு அடையலாம்..அல்லது மனிதன் எல்லாம் மறந்தவனாக மாற வாய்ப்புகள் மிக அதிகம்
ரொம்ப சரி இளா.உறங்கும்போது தென் திசையில் தான் உறங்கவேண்டும்.முடியாத பட்சத்தில் கிழக்கு திசையில் உறங்கலாம்.

எனக்கு குழப்பமே ,வெளிநாடுகளில் எந்த திசை எது என்பதுதான் ... சோகம்
என் வெளி நாடு என்றாலும் அங்கும் வடக்கு,மேற்கு,கிழக்கு,தெற்கு என்ற நாகு திசைகள் இருக்குதானே?
அங்க மட்டும் திசைகள் மாறி இருக்கா என்ன? பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Uஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Dஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Aஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Yஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Aஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Sஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Uஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Dஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Hஎந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது  Empty Re: எந்த திசையில் தலைவைத்து தூங்க கூடாது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum