புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_m10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_m10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_m10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_m10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_m10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10 
21 Posts - 4%
prajai
	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_m10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_m10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_m10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_m10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_m10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_m10	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!


   
   
traj
traj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/06/2011

Posttraj Sun Oct 30, 2011 10:35 pm

நன்றி :http://koodalbala.blogspot.com/2011/10/9.html

இணைய பாவனையாளர்களுக்கு மிகவும் தேவையானது அதிவேக இணைய இணைப்பு .மந்தமான இணைய வேகம் இணைய பாவனையாளர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கக்கூடியது .இப்போது உலகிலேயே அதிவேக இன்டர்நெட் இணைப்புகளைக் கொண்ட 9 நாடுகளைப் பார்க்கலாம் .

9 வது இடம் : பெல்ஜியம்

இணைய வேகத்தில் பெல்ஜியம் நாடு ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 6 .4 Mbps.


8 வது இடம் : ருமேனியா

இணைய வேகத்தில் ருமேனியா நாடு எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 6 .8 Mbps.

7 வது இடம் : சுவிட்சர்லாந்து

இணைய வேகத்தில் சுவிட்சர்லாந்து நாடு ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 7 .3 Mbps.

6 வது இடம் : செக் குடியரசு
இணைய வேகத்தில் செக் குடியரசு நாடு ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 7 .4 Mbps.


5 வது இடம் : லாட்வியா

இணைய வேகத்தில் லாட்வியா நாடு ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 8 .2 Mbps.


4 வது இடம் : நெதர்லாந்து

இணைய வேகத்தில் நெதர்லாந்து நாடு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 8 .5 Mbps.

3 வது இடம் : ஜப்பான்

இணைய வேகத்தில் ஜப்பான் நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 8 .9 Mbps.

2 வது இடம் : ஹாங்காங்
இணைய வேகத்தில் ஹாங்காங் நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 10 .3 Mbps.

1 வது இடம் : தென் கொரியா

இணைய வேகத்தில் தென் கொரியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 13.8 Mbps.



நீங்கள் மனதிற்குள் ஏதோ ஒன்று நினைப்பது தெரிகிறது .இந்தியா இதில் எத்தனையாவது இடம் என்றுதானே .ராஜா வெளியே வரட்டும் கேட்கலாம்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Oct 30, 2011 10:49 pm

நீங்கள் மனதிற்குள் ஏதோ ஒன்று நினைப்பது தெரிகிறது .இந்தியா இதில் எத்தனையாவது இடம் என்றுதானே
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
எப்படிங்க இப்படி மேலிருந்து பார்த்து கொண்டே வந்தேன் நமது நாடு தட்டுபடுகிறதா என்று இல்லை அதனால் பின்னூட்டத்தில் கேட்கலாம் என்று நினைத்தேன்... புன்னகை

ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 31, 2011 10:56 am

விரைவில் கத்தார் 100 Mbps... பிராட்பேண்ட் இணைப்பு வழங்க இருக்கிறார்கள். 	உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!  678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக