புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Poll_c10புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Poll_m10புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Poll_c10 
48 Posts - 45%
ayyasamy ram
புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Poll_c10புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Poll_m10புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Poll_c10 
48 Posts - 45%
T.N.Balasubramanian
புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Poll_c10புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Poll_m10புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Poll_c10புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Poll_m10புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Poll_c10புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Poll_m10புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 11:17 pm

கண்டார் உயிருண்ணும் - காமத்துப்பால் - குறள் 1084

புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Valluvar_vasuki
இதென்ன முரண்பாடு
பெண்மையெனும் மென்மை அழகை
பரிபூரணமாய்க் கொண்டிருக்கிறாள் இவள்
ஆனால் இவள் கண்களோ
காண்போரின் உயிர் உண்ணும்
தோற்றத்தையல்லவா கொண்டிருக்கின்றன

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

கண்டுகொண்டேன் - காமத்துப்பால் - குறள் 1083

புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Valluvar_vasuki
உயிர் பறிக்கும் காலனைக்
கண்டிருக்கவே இல்லை
நான் முன்பெலாம்
இப்போதோ
மாபெரும் விழிகளோடு
படையெடுத்துப் போரிடும்
பெண்ணென்று கண்டுகொண்டேன்

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1083

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

படையாய்ப் பார்த்தாளே - காமத்துப்பால் - குறள் 1082

புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Valluvar_vasuki
பார்த்தேன் நான் அவளை
பதிலாகப்
பார்த்தாள் அவளும் என்னை
வெறுமனே அவள் பார்த்தாலே
அந்தப் பார்வை எனைக்
கொன்று குவிப்பதாய் இருக்க
அவளோ
ஒரு படையையே
தன் விழிகளில் திரட்டி
என்னைப்
பார்த்துத் தொலைத்தாளே

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து

3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1082

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

மயங்கித் தவிக்கிறதே - காமத்துப்பால் - குறள் 1081

புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Valluvar_vasuki
கனத்த
காதணி அணிந்த இவள்
தேவ மகளோ
அல்லது
அரியதோர் மயிலோ
அடடா
இவள் மானிடப் பெண்தானோ
மயங்கித் தவிக்கிறதே
என் நெஞ்சு

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1081

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 11:21 pm

புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். 838572 புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். 838572 நன்றாக உள்ளது ...

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 11:22 pm

புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். 440806 புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். 440806 புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். 440806

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 24, 2009 11:23 pm

புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Icon_eek புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Icon_eek புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Icon_eek

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 11:23 pm

புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். 139731

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 24, 2009 11:26 pm

meenuga wrote:புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். 139731

புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். Icon_exclaim

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 11:27 pm

அப்படியெல்லாம் பாக்கக்குடாதாம்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 24, 2009 11:27 pm

வேற எப்படி பாக்கனுமாம்?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 11:30 pm

புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். 838572
கோவைசிவா wrote:வேற ....ப்படி பாக்கனுமாம்?
புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். 838572

புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். 838572 இப்படி பார்க்கணும்..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 11:30 pm

புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம். 838572

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக