ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும் காமமும்..

+9
Aathira
கே. பாலா
nerunchi
இளமாறன்
dhilipdsp
ayyamperumal
சதாசிவம்
அகிலன்
பி.அமல்ராஜ்
13 posters

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

காதலும் காமமும்.. - Page 8 Empty காதலும் காமமும்..

Post by பி.அமல்ராஜ் Sun Oct 30, 2011 11:09 pm

First topic message reminder :

காதல், காமம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மேற்கத்தைய உளவியலாளர் பிராயிட் இது தொடர்பாக எழுதிய வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது.

"அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்".

பி.அமல்ராஜ் - இலங்கை.
பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011

http://www.rajamal.blogspot.com

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 8 Empty Re: காதலும் காமமும்..

Post by ayyamperumal Sat Nov 05, 2011 2:35 pm

[quote]
Aathira wrote:
சதாசிவம் wrote:அண்ணனும் தங்கையும் ஒரே இடத்தில் தூங்கக்கூடாது என்று கூறும் நம் கலாசாரத்தின் அடிப்படையும், பின்னணியும் கூறினால், ஒட்டு மொத்தமாக பதில் எழுத எனக்கு வசதியாய் இருக்கும்.
பண்பாடாதவர்கள் என்று கூறமுடியாது அக்கா !

அதை கலாச்சாரம் என்றுதானே கூறுகிறார் . கலாச்சாரம் எப்போதும் பண்பாட்டிற்கு எதிராகத்தான் இருந்து வந்திருக்கிறது என்பது கூறிய உண்மை.

காதலும் காமமும்.. - Page 8 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 8 Empty Re: காதலும் காமமும்..

Post by Aathira Sat Nov 05, 2011 2:40 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote:
வீடு சின்னதா இருந்தாலும் மனது பெரிதாய் இருக்கிறதே காதலும் காமமும்.. - Page 8 224747944 காதலும் காமமும்.. - Page 8 224747944
உங்கள் பாராட்டு ஆதிரா அக்காவிற்குதான் சரி !
Spoiler:
ஏன் பெருமாள்.. இனி திருவிழாவே வராதா? அவர்கள்தான் மீண்டும் வரமாட்டார்களா? சார்ன்ஸ் போச்சா....ஐயோ பாவம்! காதலும் காமமும்.. - Page 8 440806
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 8 Empty Re: காதலும் காமமும்..

Post by ayyamperumal Sat Nov 05, 2011 2:42 pm

[quote="Aathira"]குஓட்டே
ஆமாம் அக்கா அவங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆயிருச்சு ! காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637

காதலும் காமமும்.. - Page 8 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 8 Empty Re: காதலும் காமமும்..

Post by Aathira Sat Nov 05, 2011 2:44 pm

[quote="அய்யம் பெருமாள் .நா"]
Aathira wrote:குஓட்டே

வடை போச்சே.....
சரி அவங்க புள்ளங்க வருவாங்க.. காத்திருங்க... காதலும் காமமும்.. - Page 8 865843
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 8 Empty Re: காதலும் காமமும்..

Post by இளமாறன் Sat Nov 05, 2011 2:45 pm

[quote="Aathira"]
அய்யம் பெருமாள் .நா wrote:
Aathira wrote:குஓட்டே
ஆமாம் அக்கா அவங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆயிருச்சு ! காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637
வடை போச்சே.....
சரி அவங்க புள்ளங்க வருவாங்க.. காத்திருங்க... காதலும் காமமும்.. - Page 8 865843

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காதலும் காமமும்.. - Page 8 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 8 Empty Re: காதலும் காமமும்..

Post by அன்பு தளபதி Sat Nov 05, 2011 2:47 pm

இந்த விவாதம் பொருளுக்கும் இந்து மதத்தையும் மக்களையும் ஏன் வம்புக்கு
இழுக்குத்தார்கள் என தெரியவில்லை , ஒரு வேலை அறிவுஜீவியாக தன்னை வெளிகாட்டி
கொள்ள வேண்டுமெனில் இந்துமதத்தை தாக்க வேண்டும் போல இருக்கிறது, காமம்
காதல் குறித்து பேச போய் ஆங்கிலேயரின் உளவியல் குறித்து மிக அதிகம்
விளக்கமும் படித்து தெரிந்து கொண்டேன் , நன்றி ஆனால் உளவியல் குறித்து
இந்தியனுக்கு தெரியாதா தம்மபதம் தெரியுமா இப்பொழுதான் கேள்வி படுகிறீர்களா
அல்லது படிக்க போகிறீர்களா அப்படியெனில் இந்திய மண்ணையும் இந்து
மதத்தையும் பற்றி பேசும் தகுதியே உங்களுக்கு இல்லை முதலில் கீதையை
படியுங்கள் மனிதமனதை கீதையை விட ஆய்வு செய்த நூல் ஏதும் இருப்பதற்கு
இல்லை,மூன்றாவது பெரும்பாலும் பின்னூட்டங்கள் மேலை நாட்டினரை அவர்களின்
ஆய்வு குறித்து மேற்கோள் அதிகம் காட்டப்பட்டுள்ளது இன்னும் உங்களுக்கு
ஆங்கிலேய அடிமை தனம் போகவில்லை அதன் எச்சமே அவனை இன்னும் தலைமேல் தூக்கி
ஆடும் இந்த போக்கு, ஆங்கிலேஎன் நம்மை அடிமை படுத்த முதலில் கைவைத்தது நமது
கல்விமுறையின் மீதுதான் தனக்கு அடிமையாக நம்மை வைக்க அவன் புகுத்திய
ஆங்கிலேய கல்வி முறையை நம் மீது திணித்து வைத்தான் அதன் பாதிப்பில் இருந்து
மீளவே முடியாத நிலைக்கு சென்று கொண்டுவிட்டான், இந்த ஞான தேசத்தில் இத்தனை
அற்புதமான நூல்கள் ஏன் நாம் கட்டுமிரண்டிகளா நம்மை திருத்தவா ? இந்த
நூல்களை எழுதியவர்கள் எங்கோ வானத்தில் இருந்து குதிக்கவில்லை இங்கே பிறந்து
இந்த கல்வியை பயின்று இங்கேயே வாழ்ந்த மனிதர்கள் எழுதிய நூல்கள்தான் இவை
ஒரு வேலை நாம் காட்டுமிராண்டிகளாக இருந்திருந்தால் அந்த நூல்கள் இத்தனை
காலம் வாழ்ந்து இருக்குமா என சிந்திக்க மாட்டீர்களா,முதலில் உங்கள் மனதில்
இருக்கும் அடிமை தனத்தை விட்டு இந்த புனித தேசத்தையும் புனித வேதங்களையும்
பாருங்கள் உளவியலை அதிகம் ஆராய்ந்தது யார் என தெரியும் காமத்தை கட்டுக்குள்
வைக்கவும் அதை முறைபடுத்தவும் சொல்லி கொடுத்த என் நாட்டிற்கே உங்கள்
கேடுகெட்ட பாலியல் கல்வி முட்டாள்த்தனத்தை திணிக்க ஏன் இத்தனை ஆர்பாட்டம் ,
நான் நிறைய கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை காரணம் எனக்கு
தெரியாது என்றில்லை மேலும் இதனை வளர்க்க விரும்பவில்லை நீங்கள் மேலும்
மேலும் இந்து மதத்தை இதிலே இழுத்தால் என் பதில் கடுமையாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 8 Empty Re: காதலும் காமமும்..

Post by ayyamperumal Sat Nov 05, 2011 2:52 pm

[quote="இளமாறன்"][quote="Aathira"]
அய்யம் பெருமாள் .நா wrote:
Aathira wrote:குஓட்டே
ஆமாம் அக்கா அவங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆயிருச்சு ! காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637 காதலும் காமமும்.. - Page 8 67637
வடை போச்சே.....
சரி அவங்க புள்ளங்க வருவாங்க.. காத்திருங்க... காதலும் காமமும்.. - Page 8 865843குஓட்டே

அவங்க எல்லாம் எனக்கு பிள்ளைகள் முறை .. காதலும் காமமும்.. - Page 8 502589 காதலும் காமமும்.. - Page 8 502589 காதலும் காமமும்.. - Page 8 502589

காதலும் காமமும்.. - Page 8 168300 காதலும் காமமும்.. - Page 8 168300 காதலும் காமமும்.. - Page 8 168300

காதலும் காமமும்.. - Page 8 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 8 Empty Re: காதலும் காமமும்..

Post by ayyamperumal Sat Nov 05, 2011 2:56 pm

தாங்கள் கூற விரும்புகிற செய்தியை தனி தலைப்பில் பதியவும் . நன்றி !

Last edited by அய்யம் பெருமாள் .நா on Sat Nov 05, 2011 3:51 pm; edited 1 time in total

காதலும் காமமும்.. - Page 8 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 8 Empty Re: காதலும் காமமும்..

Post by இளமாறன் Sat Nov 05, 2011 2:58 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
maniajith007 wrote:இந்த விவாதம் பொருளுக்கும் இந்து மதத்தையும் மக்களையும் ஏன் வம்புக்கு
இழுக்குத்தார்கள் என தெரியவில்லை , ஒரு வேலை அறிவுஜீவியாக தன்னை வெளிகாட்டி
கொள்ள வேண்டுமெனில் இந்துமதத்தை தாக்க வேண்டும் போல இருக்கிறது,

இதில் நீங்கள் பொதுவாய் கூறியிருப்பதால் நானும் பொதுவாய் ஒரு கேள்வி கேட்கிறேன். இந்து மாதம் உங்களுக்கு மட்டும் சொந்தமானதா ?

இந்து மாதத்தின் பொருள் கூறமுடியுமா ?

சரி விடுங்கள்
நாம் மதத்தில் கூறுகிற பகவான் என்கிற வார்த்தையின் பொருள் என்ன ?

கோபம் என்கிற ஆடையை கலைந்து விட்டு ஆரோக்கியமான விவாதம் கொள்ளவும்
அனைவருமே அறிவாளிகள் என்பதை மறந்து விட கூடாது என்பதே எனது வேண்டுகோள்

காதலும் காமமும்.. - Page 8 154550 காதலும் காமமும்.. - Page 8 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காதலும் காமமும்.. - Page 8 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 8 Empty Re: காதலும் காமமும்..

Post by சதாசிவம் Sat Nov 05, 2011 3:07 pm

Aathira wrote:
சதாசிவம் wrote:அண்ணனும் தங்கையும் ஒரே இடத்தில் தூங்கக்கூடாது என்று கூறும் நம் கலாசாரத்தின் அடிப்படையும், பின்னணியும் கூறினால், ஒட்டு மொத்தமாக பதில் எழுத எனக்கு வசதியாய் இருக்கும்.

கலாச்சாரம் அப்படியா சதாசிவம்? இது எனக்குத்தெரியவே தெரியாதே. ஒரு வேளை கலாச்சாரம் அப்படி இருந்தால் பண்படாத மனித
மனத்தின் வக்கிரம் அறிந்தவர்கள் நம் முன்னோர்கள் என்று கொள்ளலாம். இந்த வகையிலும் நம்மவர்களின் உளவியல் அறிவை என்னால் வியக்கவே முடிகிறது.

எனக்குத்தெரிந்து எங்கள் இல்லங்களில் எல்லாம் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஒரே இடத்தில் நானும் என் சகோதரர்களும் படுப்போமே. படுத்திருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் நான் வளர்ந்தது என் அத்தை வீட்டில். அத்தைக்கு ஐந்து ஆண்கள். அனைவரும் என்னை விட பெரியவர்கள். அங்கும் பால் பாகுபாடு பார்த்ததாகத் தெரியவில்லை.

பங்களாவிலா வசித்தார்கள் நம் முன்னோகள். மொத்த வீட்டில் ஒரே ஒரு அறை இருக்கும். அதுவும் அக்காலங்களில் படுக்கை அறை என்று கூற மாட்டார்கள். சாமான்களும் சட்டி முட்டிகளும் அடைந்து கிடக்கும். கூடம் என்பது (ஹால்) பெரியதாக பலர் படுக்கும் அளவில் இருக்கும். அனைவரும் கூடத்தில் படுக்கும் வழக்கே பெரும்பான்மையான குடும்பங்களில் இருந்து வந்துள்ளது.

நம்ம ஊரு உளவியல் வியக்கதக்கது தான். இதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. சியர்ஸ் சியர்ஸ்

சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 8 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 8 Empty Re: காதலும் காமமும்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum