ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும் காமமும்..

+9
Aathira
கே. பாலா
nerunchi
இளமாறன்
dhilipdsp
ayyamperumal
சதாசிவம்
அகிலன்
பி.அமல்ராஜ்
13 posters

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

காதலும் காமமும்.. - Page 7 Empty காதலும் காமமும்..

Post by பி.அமல்ராஜ் Sun Oct 30, 2011 11:09 pm

First topic message reminder :

காதல், காமம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மேற்கத்தைய உளவியலாளர் பிராயிட் இது தொடர்பாக எழுதிய வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது.

"அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்".

பி.அமல்ராஜ் - இலங்கை.
பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011

http://www.rajamal.blogspot.com

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 7 Empty Re: காதலும் காமமும்..

Post by சதாசிவம் Sat Nov 05, 2011 10:07 am

பாலுணர்வு மனிதத் தன்மைக்கு தனிச் சிறப்பையும், உயர்வையும் அளிப்பதாகும். இதனை தொலைக்க முடியாத தொல்லை என நினைக்கலாம். ஆனால் ஆழ்ந்து நோக்கினால் அதுவே மனித உறவுகளுக்கெல்லாம் ஊற்று. உந்து சக்தி என்பது புரியும். பாலுணர்வு என்பது மனித உறவின் அன்புத் தேடல். மனித ஆன்மாவின் உறவு வேட்கை. அது இல்லை என்றால் பிறப்பும் இல்லை, உறவும் இல்லை.

பாலுணர்வின் அழகை, அருமையை நன்கு உணர்ந்தவர்கள் மிகவும் குறைவு. அது அழுக்கானது. இழுக்கானது என்று எண்ணி ஒதுங்கியும், ஒதுக்கியும் வாழ்வோர் ஏராளம். இளைஞர்களுக்கு பாலுணர்வு பற்றி ஒன்றுமே தெரியாது என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்களுக்கு முறையாக அதைப்பற்றி தெரியாது என்று உறுதியாகக் கூறமுடியும்.

பாலியல் ஞானம் மட்டுமல்ல மொழி, இனம், மதம் என்று எதையுமே முறையாகக் கற்றுக்கொள்ளவில்லை என்பது தானே உண்மை. இது இங்கு நடந்த விவாதத்தில் இருந்தே தெரிவது போல் தெரியவில்லையா, அல்லது இன்னும் தெளியவில்லையா

நான் முன்பே கூறியதை மீண்டும் நினைவு படுத்துகிறேன், ஆண் பெண் உறவுகளுக்கிடையே இருக்கும் இணைப்புக்கும் ஈர்ப்புக்கு காரணம் பல, அதில் காமமும் ஒன்று.

அறிவாற்றலைக் கேள்வி கேட்டு, அடிப்படைகளை மாற்றுவதற்கு நமக்கு நிறைய ஆற்றலும் அர்ப்பணிப்பும் சுயமறுப்பும் தேவைப்படுகிறது. இருப்பதைப் பெருக்கி ஒருமுகப் போலிகளை உருவாக்குதல் எப்பொழுதும் நிகழும் ஒன்று.

சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 7 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 7 Empty Re: காதலும் காமமும்..

Post by ayyamperumal Sat Nov 05, 2011 11:53 am

சதாசிவம் wrote:அண்ணனும் தங்கையும் ஒரே இடத்தில் தூங்கக்கூடாது என்று கூறும் நம் கலாசாரத்தின் அடிப்படையும், பின்னணியும் கூறினால், ஒட்டு மொத்தமாக பதில் எழுத எனக்கு வசதியாய் இருக்கும்.

ஈகரையில் 14020 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை. என் நிலமை இபாப்டி ஆகும் என்று நான் கொஞ்சமும் நினைக்க வில்லையடி தாட்சாயினி. நான் திரி சங்கு நிலையில் இருக்கிறேன்.
1... ஒதுக்க பட்டுவிடுவோமோ என்கிற எண்ணம் .
2.. சில வார்த்தைகளை வெளிப்படையாய் கூற மன பக்குவம் இல்லாமை.
3.. தேரை இழுத்தாச்சு .அதை ஏன் தெரிவில் விட வேண்டும் ஊர் வலத்தை நடத்தி முடிப்போமே என்கிற இன்னொரு எண்ணம். நான் என்ன செய்ய ?

காதலும் காமமும்.. - Page 7 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 7 Empty Re: காதலும் காமமும்..

Post by ayyamperumal Sat Nov 05, 2011 12:55 pm

பெரும்பாலான வீடுகளில் அண்ணனுக்கும் , தங்கைக்கும் தூக்கத்தின் போது உள்ள இடைவெளி ஒரு ஜானுக்கும் குறைவாக்த்தான் இருக்கிறது. இன்னமும் கூட.

காதலும் காமமும்.. - Page 7 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 7 Empty Re: காதலும் காமமும்..

Post by ayyamperumal Sat Nov 05, 2011 1:25 pm

விவாதம் தான் இயல்பிலிருந்து திசை மாறுகிறது. பொதுவாய் விவாதம் என்பது முரண்பாடுகள் உடைய கருத்துகளை முன் வைப்பதாய் இருக்க கூடாது. மனம் சார்ந்த அனுபவத்தை முன் வைக்க கூடியதாய் இருக்க வேண்டும். இதில் சதாசிவம் அய்யா கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் கூற என்னிடம் பக்குவம் இல்லை. அனுபவமும் இல்லை. அதே சமயத்தில் உண்மை என்பதை யாரும் யாருக்கும் விளக்கிவிட முடியாது. அது உணரபட வேண்டிய ஒன்று.

போனது போகட்டும் இந்த விவாதம் எனக்கு சில பெண்ணிய புரிதல்களை மனம் சார்ந்து தந்திருக்கிறது.. திரி தொடங்கியவருக்கும் . ஊக்கம் அளித்தவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி .

காதலும் காமமும்.. - Page 7 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 7 Empty Re: காதலும் காமமும்..

Post by Aathira Sat Nov 05, 2011 2:08 pm

அய்யம் பெருமாள் .நா wrote:பெரும்பாலான வீடுகளில் அண்ணனுக்கும் , தங்கைக்கும் தூக்கத்தின் போது உள்ள இடைவெளி ஒரு ஜானுக்கும் குறைவாக்த்தான் இருக்கிறது. இன்னமும் கூட.

ஹலோ பெருமாள் அண்ணா,
எங்க வீட்ல எல்லாம் அவ்வளவு தூரம் கூட இல்லை. சிங்கிள் ரூமில் எட்டு குழந்தைகள் ஒரு கணவன் மனைவி மொத்தம் பத்து பேர் படுத்து உறங்கிய காலம் . நேற்று நான் நம்ம தல ராஜாவிடம் தொலைபேசியில் ஏதோ பேசும் போது இது பற்றி கூறிக்கொண்டு இருந்தேன். இப்பொழுதும் நாலு பேர் எங்க வீட்டுக்கு வந்தா வேறு வழியே இல்லை. காதலும் காமமும்.. - Page 7 440806 (ராஜா நோட் திஸ் பாயிண்ட்.)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 7 Empty Re: காதலும் காமமும்..

Post by ayyamperumal Sat Nov 05, 2011 2:14 pm

Aathira wrote:
ஹலோ பெருமாள் அண்ணா,
எங்க வீட்ல எல்லாம் அவ்வளவு தூரம் கூட இல்லை. சிங்கிள் ரூமில் எட்டு குழந்தைகள் ஒரு கணவன் மனைவி மொத்தம் பத்து பேர் படுத்து உறங்கிய காலம் . நேற்று நான் நம்ம தல ராஜாவிடம் தொலைபேசியில் ஏதோ பேசும் போது இது பற்றி கூறிக்கொண்டு இருந்தேன். இப்பொழுதும் நாலு பேர் எங்க வீட்டுக்கு வந்தா வேறு வழியே இல்லை. காதலும் காமமும்.. - Page 7 440806 (ராஜா நோட் திஸ் பாயிண்ட்.)

இந்த யோசனை எனக்கு முன்னமே இல்லாம போச்சு தங்காய். எங்க ஊர் திருவிழாவில எங்க வீட்டுக்கு சிலர் வரும் போது நான் வீட்டிலேயே தூங்கியதில்லை. காதலும் காமமும்.. - Page 7 67637 காதலும் காமமும்.. - Page 7 67637 காதலும் காமமும்.. - Page 7 67637 காதலும் காமமும்.. - Page 7 67637 காதலும் காமமும்.. - Page 7 67637 காதலும் காமமும்.. - Page 7 67637 காதலும் காமமும்.. - Page 7 67637 காதலும் காமமும்.. - Page 7 67637 காதலும் காமமும்.. - Page 7 67637 காதலும் காமமும்.. - Page 7 67637 காதலும் காமமும்.. - Page 7 67637

காதலும் காமமும்.. - Page 7 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 7 Empty Re: காதலும் காமமும்..

Post by இளமாறன் Sat Nov 05, 2011 2:18 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

வீடு சின்னதா இருந்தாலும் மனது பெரிதாய் இருக்கிறதே சூப்பருங்க சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காதலும் காமமும்.. - Page 7 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 7 Empty Re: காதலும் காமமும்..

Post by ayyamperumal Sat Nov 05, 2011 2:23 pm

இளமாறன் wrote:
வீடு சின்னதா இருந்தாலும் மனது பெரிதாய் இருக்கிறதே காதலும் காமமும்.. - Page 7 224747944 காதலும் காமமும்.. - Page 7 224747944
உங்கள் பாராட்டு ஆதிரா அக்காவிற்குதான் சரி !
Spoiler:

காதலும் காமமும்.. - Page 7 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 7 Empty Re: காதலும் காமமும்..

Post by Aathira Sat Nov 05, 2011 2:24 pm

சதாசிவம் wrote:அண்ணனும் தங்கையும் ஒரே இடத்தில் தூங்கக்கூடாது என்று கூறும் நம் கலாசாரத்தின் அடிப்படையும், பின்னணியும் கூறினால், ஒட்டு மொத்தமாக பதில் எழுத எனக்கு வசதியாய் இருக்கும்.

கலாச்சாரம் அப்படியா சதாசிவம்? இது எனக்குத்தெரியவே தெரியாதே. ஒரு வேளை கலாச்சாரம் அப்படி இருந்தால் பண்படாத மனித
மனத்தின் வக்கிரம் அறிந்தவர்கள் நம் முன்னோர்கள் என்று கொள்ளலாம். இந்த வகையிலும் நம்மவர்களின் உளவியல் அறிவை என்னால் வியக்கவே முடிகிறது.

எனக்குத்தெரிந்து எங்கள் இல்லங்களில் எல்லாம் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஒரே இடத்தில் நானும் என் சகோதரர்களும் படுப்போமே. படுத்திருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் நான் வளர்ந்தது என் அத்தை வீட்டில். அத்தைக்கு ஐந்து ஆண்கள். அனைவரும் என்னை விட பெரியவர்கள். அங்கும் பால் பாகுபாடு பார்த்ததாகத் தெரியவில்லை.

பங்களாவிலா வசித்தார்கள் நம் முன்னோகள். மொத்த வீட்டில் ஒரே ஒரு அறை இருக்கும். அதுவும் அக்காலங்களில் படுக்கை அறை என்று கூற மாட்டார்கள். சாமான்களும் சட்டி முட்டிகளும் அடைந்து கிடக்கும். கூடம் என்பது (ஹால்) பெரியதாக பலர் படுக்கும் அளவில் இருக்கும். அனைவரும் கூடத்தில் படுக்கும் வழக்கே பெரும்பான்மையான குடும்பங்களில் இருந்து வந்துள்ளது.

காதலும் காமமும்.. - Page 7 Aகாதலும் காமமும்.. - Page 7 Aகாதலும் காமமும்.. - Page 7 Tகாதலும் காமமும்.. - Page 7 Hகாதலும் காமமும்.. - Page 7 Iகாதலும் காமமும்.. - Page 7 Rகாதலும் காமமும்.. - Page 7 Aகாதலும் காமமும்.. - Page 7 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 7 Empty Re: காதலும் காமமும்..

Post by Aathira Sat Nov 05, 2011 2:33 pm

இப்போது போல இரண்டோ ஒன்றோ பெற்றவர்கள் அல்லர் நம் மூதாதையர். குடும்பத்தில் ஆறு எட்டு என்றுதான் சாதாரணமாக இருக்கும். ஒவ்வொருவ்ருக்கும் என்ன தனித்தனி அறையா இக்காலம் போல அப்போது இருந்தது?
(என்னுடன் பிறந்த என்மரில் இப்போது இருப்பவர்கள் ஐவர். என் கணவருடன் பிறந்த பதினொரு பேரில் இப்போது ஆறு பேர் இருக்கிறார்கள். அதாவது நான் வளர்ந்த என் அத்தை வீட்டில்) என் வீட்டில் ஒரு அறை உங்கள் பாணியில் சொன்னால் படுக்கை அறை. என் அத்தை வீட்டில் இரு படுக்கை அறை அவ்வளவே.

காதலும் காமமும்.. - Page 7 Aகாதலும் காமமும்.. - Page 7 Aகாதலும் காமமும்.. - Page 7 Tகாதலும் காமமும்.. - Page 7 Hகாதலும் காமமும்.. - Page 7 Iகாதலும் காமமும்.. - Page 7 Rகாதலும் காமமும்.. - Page 7 Aகாதலும் காமமும்.. - Page 7 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 7 Empty Re: காதலும் காமமும்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum