ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 9:55

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 9:49

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 9:45

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:49

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 8:46

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 23:01

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 10:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 20 Aug 2024 - 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 20 Aug 2024 - 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 20 Aug 2024 - 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும் காமமும்..

+9
Aathira
கே. பாலா
nerunchi
இளமாறன்
dhilipdsp
ayyamperumal
சதாசிவம்
அகிலன்
பி.அமல்ராஜ்
13 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

காதலும் காமமும்.. - Page 2 Empty காதலும் காமமும்..

Post by பி.அமல்ராஜ் Mon 31 Oct 2011 - 0:39

First topic message reminder :

காதல், காமம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மேற்கத்தைய உளவியலாளர் பிராயிட் இது தொடர்பாக எழுதிய வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது.

"அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்".


பி.அமல்ராஜ் - இலங்கை.
பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011

http://www.rajamal.blogspot.com

Back to top Go down


காதலும் காமமும்.. - Page 2 Empty Re: காதலும் காமமும்..

Post by nerunchi Mon 31 Oct 2011 - 18:44

மிகவும் சரி - நானும் இது குறித்து அண்மையில் படித்து வருகிறேன்.
திருக்குறளும் காமத்துப்பாலை, இரு பிரிவுகளாக்கி,
காமத்திலும் மனிதன் பின்பற்ற வேண்டிய நெறிகளை கற்பியலிலும்,
ஒழுக்கம் தவறினால் எச்சரிக்கை போல களவியலும் எடுத்துக் கூறுகிறது
(வள்ளுவன் காலத்திலும் களவியல் பற்றி எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்கிறது)
களவும் கற்றும் அற -
ஒழுக்கமற்ற காமம் (களவு), அதை மறைக்கக் கூறும் பொய்கள்(கற்று), அற
நாமோ, அதையும் நமக்கு ஏற்றவாறு,
களவும் கற்று மற (ஒழுக்கமற்றதையும் செய்து பார்த்து மறந்து விடு)
என்றுதானே பொழிப்புரை படிக்கிறோம்
nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 2 Empty Re: காதலும் காமமும்..

Post by nerunchi Mon 31 Oct 2011 - 18:58

ஒருவரிடம் பேச பேச சுவைப்ப்து நட்பு மட்டும் காரணம் இல்லை, உள்ளர்த்தமாக காமம் அதில் கலந்து இருக்கிறது என்பது தான் உண்மை.
மிகச்சரி பேசிப் பேசி நெருக்கம் அதிகமாகிறது.
பின் பேசாவிட்டால் எதையோ இழந்தார் போல.
பல வலயத்தில் பல தளங்களிலும் நான் தெரிந்துகொண்டவைகளும்
நீங்கள் கூறியதை ஊர்ஜிதம் செய்கின்றன
ஆண், பெண் இருபாலாருமே பறிமாரிக்கொள்ளும்
பல விஷயங்களில் ஏதோ ஈர்ப்பு இருப்பதை
உணரமுடிகிறது
is it virtual சோரம்?
nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 2 Empty Re: காதலும் காமமும்..

Post by சதாசிவம் Mon 31 Oct 2011 - 19:01

நன்றி நெருஞ்சி.

ஆண் நண்பர்களிடம் நட்பாக பழகி, அது எல்லைதாண்டும் போது அவஸ்தைப்படும் பெண்கள் நிலை என்ன என்பது பெண்கள் பலராலும் உணர்ந்து கொள்ள முடியும்.

பலராலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதாமுக்கு ஏவாள் என்ன சொந்தம் என்று நாம் யோதித்தால் அதற்கு விடை தெரியாது. அனைத்து மத நூல்களிலும் உலக அழிவில் கடவுள் ஒரு ஜோடி ஆணும் பெண்ணும் (அனைத்து உயிரினங்களிலும்) விட்டு வைப்பார் என்று கூறுகிறது. அந்த கடைசி ஜோடிக்குள் என்ன உறவு இருந்தால் என்ன?

நாகரீகம் என்பது ஒரு வளர்ச்சி, இன்று சரி என்பது நாளை தவறாகலாம், அது போல் தவறு என்பது சரி ஆகலாம். ஒரு சிலர் ஏற்றுக்கொண்டால் அதை அடுத்தவர் தொடர விரும்புவர். இதற்கு பல உதாரணங்கள் நம் இந்தியா நாகரீகத்தில் உண்டு. (பால்ய விவாகம், விதவா விவாகம், ஏன் பெண்கள் சேலையை தாண்டி சுடிதார் வந்து ஜீன்சுக்கு மாறி இருப்பதும்). இன்றைய ஜீன்ஸ் பெண்கள் சங்க காலத்தில் இருந்தால் என்ன சொல்லீருப்பார்கள்.

"விலைமகளுக்கு அழகு மேனி மினுக்குதல்"
"குலமகளுக்கு அழகு கொழுநனைப் பேணுதல்" - ஔவையார் . இது இன்று ஒத்து வருமா ?

"களவும் கற்று மற
காமம் பெற்றுத் துற" என்பது தான் முழு மொழி,

ஆனால் இதில் முதல் வரியைதான் நம்மில் பலபேருக்குத் தெரியும்.

உண்மையை ஒத்துக் கொள்வது சற்று கடினம்.


சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 2 Empty Re: காதலும் காமமும்..

Post by இளமாறன் Mon 31 Oct 2011 - 19:41

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல அலசல்

காமம் மட்டுமே வாழ்க்கை ஆகாது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலும் காமமும்.. - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 2 Empty Re: காதலும் காமமும்..

Post by சதாசிவம் Mon 31 Oct 2011 - 20:09

இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல அலசல்

காமம் மட்டுமே வாழ்க்கை ஆகாது


உண்மை,

ஆனால் காமம் இல்லையென்றால் வாழ்க்கை வாழ்க்கை ஆகாது,


சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 2 Empty Re: காதலும் காமமும்..

Post by கே. பாலா Mon 31 Oct 2011 - 20:12

சதாசிவம் wrote:
இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல அலசல்

காமம் மட்டுமே வாழ்க்கை ஆகாது

உண்மை,
ஆனால் காமம் இல்லையென்றால் வாழ்க்கை வாழ்க்கை ஆகாது,
அருமையிருக்கு சியர்ஸ்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 2 Empty Re: காதலும் காமமும்..

Post by Aathira Mon 31 Oct 2011 - 20:42

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜெயகாந்தன் அவர்கள் ஒருமுறை அம்மா மகன் , அப்பா மகள் உறவு அதிக பாசத்துடன் இருப்பதக்ற்கு எதிர்பாலின ஈர்ப்புதான் காரணம் என்று கூறினார். . சரி அதை விட்டுவிடுவோம். எல்லா உறவுகளும் இந்த ஈர்ப்பை அடிபப்டையாய் வைத்துதான் எழுகிறதா ? ஜெயகாந்தன் கூறுவதைபோலவோ , மேற்கத்திய மனோவியால் அறிஞர் சிக்மண்ட் பீராய்டு கூறுவதைபோலவோ எதிர்பாலின ஈர்ப்புதான் உறவின் நெருக்கத்திற்கு காரணம் என்றால் மனிதர்களை தவிர வேறு எந்த உயிர்களிடத்திலும் நாம் அன்பு செலுத்த மாட்டோம்.
ஆடு , மாடு , பூனை , விரும்பிய பொருள் , நாய் போன்ற எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் நோக்கம் என்ன?
பிராய்டு இதை ஏன் கூறவில்லை ?

பொதுவாய் மேற்கத்திய மக்கள் logic and reasoning க்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சுவாமி விவேகானந்தர் அவர்கள் the real man making என்கிற கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் 3 வகையான மன நிலைகளை கூறியிருக்கிறார்.
1. விலங்கு வாழ்க்கை - வயிற்று பசி , உடல்பசி இரண்டையும் மட்டுமே கவனத்தில் கொண்டு வாழும் வாழ்க்கை.
2. எதையுமே தர்க்கரீதியில் ( லாஜிக் அண்ட் ரீசனிங் ) பார்க்கும் வாழ்க்கை. இது எப்போதும் zee zaa விளையாட்டு போல ஏற்றம் இறக்கம் மிகுந்ததாகவே இருக்கும்
3. தெய்வீக நிலை. எதையும் உணர்வுபூர்வமாய் அணுகும் மனநிலை.

ஆக , எதிர் பாலின ஈர்ப்பு காரணமாகத்தான் , தாய் - மகன்
தந்தை - மகள் உறவு வலுவாய் இருக்கிறது என்று கூறுவது , விலங்கு மனநிலை வைக்க பெற்றவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். அதை கடந்தவர்களுக்கு
அது பொருந்தாது.

ஏனென்றால் ஒரு மேற்கத்திய அறிஞர் கூட
human mind making by feelings but not logic என்று கூறியிருக்கிறார். வெகு நாள் ஆனதால் அவரது பெயர் மறந்துவிட்டது.


மற்றபடி ,
இந்தியர்கள் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு சட்டை போட்டு பார்ப்பவர்கள் என்பது ஒருவகையில் உண்மைதான். ஆனால் அந்த சட்டை போடும் எண்ணம் எல்லா துறைகளிலும் பயன்படுத்த பட்டுவந்திருக்கிறது.
ஈசனே ஆயினும் ஆசை அறுமின் கண் என்று கூறுவது நாம் தானே ?

ஃப்ராய்டின் கருத்துகளை என்னாலும் சிலவற்றை மட்டுமே ஏற்றுக்கொள்ள இயலும். பல மனிதர்களுக்குப் பொருந்தாதவை. ஆனால் பிறந்த குழந்தையை, இரண்டு, மூன்று வயது குழந்தைகளைக் காமக்கண்களோடு பார்க்கும், நடக்கும் இழிவான மனிதர்களுக்குப் பொருந்தும். இல்லை என்று கூற முடியாது. ஆனால் எல்லாவற்றையும் பொதுக்கண்ணோட்டத்துடன் எடுத்துக்கொள்ளவும் முடியாது. எங்கோ ஒரு சதம் இருப்பதைக் காட்டாகக் கொள்ளவும் கூடாது.
மேலும் ஃப்ராய்டு கூறுகையில் தந்தை மகன் விரிசலுக்குக் காரணமே அவன் தன் மனைவியை நேசிக்கிறான் என்பதாலே என்பார்.

நல்ல ஆரோக்கியமான விவாதங்கள். தொடரட்டும்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 2 Empty Re: காதலும் காமமும்..

Post by Aathira Mon 31 Oct 2011 - 20:44

குட்டியூண்டு திரியைக் கொலுத்திப் போட்டு விட்டு போயிருக்கிறார். அது கொழுந்து விட்டு எரிகிறது. எதிர்ப்பு எதிர்ப்பு இதில் நட்போடு குளிர் மட்டுமே காயட்டும் விவாதிக்கும் உறவுகள். கை கால்களைச் சுட்டுக்கொள்ளாமல். ஆரோக்கியமான பல கருத்துகளை எதிர்நோக்கி.... சூப்பருங்க
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 2 Empty Re: காதலும் காமமும்..

Post by Aathira Mon 31 Oct 2011 - 21:06

அய்யம் பெருமாள், சதாசிவம் இருவரின் வாதங்களாலும் பல செய்திகளை அறிந்து கொண்டேன். சுவையான கருத்துகள்.

என்னதான் நம் சங்க இலக்கியங்கள்
”ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப”
அப்படி இப்படின்னு கதைகள் எல்லாம் விட்டாலும் முதல் காட்சியிலேயே காதல் வருவது என்பது அடிப்படையில் காமமே.

காமத்தில் தொடங்கி காதலில் முடிவது தமிழ்க்காதல்.
காமத்தில் தொடங்கி காமத்திலேயே முடிந்து விடுவது அயல்க் காதல்.
என்பது பலரின் கருத்து. என்னதும்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 2 Empty Re: காதலும் காமமும்..

Post by அருண் Mon 31 Oct 2011 - 21:41

காமத்தில் தொடங்கி காதலில் முடிவது தமிழ்க்காதல்.
காமத்தில் தொடங்கி காமத்திலேயே முடிந்து விடுவது அயல்க் காதல்.
என்பது பலரின் கருத்து. என்னதும்.

அருமையான விளக்கம் அக்கா! உண்மை தான்..! நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காதலும் காமமும்.. - Page 2 Empty Re: காதலும் காமமும்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum