புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_m10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10 
15 Posts - 71%
heezulia
பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_m10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10 
3 Posts - 14%
kavithasankar
பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_m10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_m10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10 
1 Post - 5%
Barushree
பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_m10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_m10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_m10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10 
4 Posts - 5%
heezulia
பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_m10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10 
3 Posts - 4%
Balaurushya
பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_m10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_m10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_m10பாவமே எனை கொன்றுவிடு!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவமே எனை கொன்றுவிடு!!!

Page 1 of 2 1, 2  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Oct 08, 2011 8:00 pm

பாவமே எனை கொன்றுவிடு - இந்த
பாவியை முழுதாய் தின்றுவிடு...
பண்ணிய பாவம் பரிதிமுன் பனியாய் மறைய வேண்டாம்
இறுதியின் மணியாய் இடையறாது இசைக்கட்டும்...
எண்ணிய எண்ணங்கள் பிறர் பொருட்டு
இன்னலை தூண்டுகையில்
திண்ணிய நெஞ்சம் எனக்கெதற்கு? அது
திடமற்ற முடமாய் முறியக் கடவ...
நிழலாய் பின்தொடர்ந்தவை தற்போது
அனலாய் கண் தொடட்டும்...
குற்றத்தின் தாக்கம் கூர் முள்ளாய் குரல்வளை நெறிக்கட்டும்...
முற்றும் வேளையை முன்வினைகள் முடிவாய் கூறட்டும்...
மூளையின் நரம்புகள் மூர்க்கமாய் தெறிக்கட்டும்...
உதிரத்தின் துளி ஒரு சொட்டு மிஞ்சும் வரை
உயிரின் வலி உடலினை வதைக்கட்டும்...
பற்றிய வயிறுகளின் சாபங்கள் வற்றும்முன்
இன்னலின் இறுக்கத்தில் இற்றுவிடட்டும் இவ்வுயிர்...
வெறுமையின் வெப்பத்தில் வேகும் மனம்
மறுமையிலும் பெறட்டும் இத்தவிப்பை...
பிறர்க்கு இன்னலை மட்டும் இறைத்தளிக்கும் இதயமே நீ இழிவாய் மட்டும் இறந்துபடு...

(சொற்பிழை பொருட்பிழை இருப்பின் மன்னிக்கவும், பிழை திருத்தும் அளவிற்கு தற்போது மனநிலை இல்லை.)

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பாவமே எனை கொன்றுவிடு!!! Boxrun3
with regards ரான்ஹாசன்

பாவமே எனை கொன்றுவிடு!!! Hபாவமே எனை கொன்றுவிடு!!! Aபாவமே எனை கொன்றுவிடு!!! Sபாவமே எனை கொன்றுவிடு!!! Aபாவமே எனை கொன்றுவிடு!!! N
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 8:22 pm

நல்லா இருக்குப்பா ! ஏன் கட்டுரையில் பதிந்தாய் ?

பாவமே எனை கொன்றுவிடு!!! Thank-you015
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Oct 08, 2011 8:24 pm

கட்டுரையாய் தொடரும் கவலைகளை கவிதையாய் பதிய மனமில்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பாவமே எனை கொன்றுவிடு!!! Boxrun3
with regards ரான்ஹாசன்

பாவமே எனை கொன்றுவிடு!!! Hபாவமே எனை கொன்றுவிடு!!! Aபாவமே எனை கொன்றுவிடு!!! Sபாவமே எனை கொன்றுவிடு!!! Aபாவமே எனை கொன்றுவிடு!!! N
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 8:26 pm

ranhasan wrote:கட்டுரையாய் தொடரும்
கவலைகளை
பதிய மனமில்லை.
கவிதையாய் ..

இங்க பாருயா அழகான ஹைக்கூ கவிதைய

பாவமே எனை கொன்றுவிடு!!! Thank-you015
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 9:16 pm

அழகான வார்த்தை பின்னல்
சோகத்திலும் வலியின் வெளிப்பாடு

என்ன ஆச்சு காதல் ரசம் சொட்டி கொண்டிருந்த பதிவுகள் இன்று வலிகளோடு அதிர்ச்சி அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாவமே எனை கொன்றுவிடு!!! Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 10, 2011 9:34 am

என்றுமே உங்களிடம் இருந்து நகைச்சுவை பதிவுகளை மட்டுமே பார்த்து இருக்கிறோம்.......இப்போது சோகம் நிறைந்த பதிவு சோகம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Oct 11, 2011 9:05 pm

செஞ்ச பாவம்லாம் செருப்பும் கையுமா துரத்தும்போது முடிஞ்ச அளவு நகைச்சுவை பகிர்ந்து ஒளிஞ்சுக்க பார்க்குறேன், எத்தனை நாள்தான் ஓட முடியும்... ??? சரிவிடுங்க... ஏதோ ஒரு விரக்தி இந்த பதிவுல கொட்டித் தீர்துட்டேன்... இனி வழக்கம்போல நகைச்சுவையாகவே பதிவுகளை தொடர்கிறேன்...என்னால் இனி அடிக்கடி ஈகரையில் இணைய முடியாது... நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்குதான் கட்டாயம் வருவேன்.....
இத்தனை கோவமும் விரக்தியும் குறைஞ்சு இப்போ தெளிவா இறுக்குறேன்னா அதுக்கு ஒரு ஸ்லோகம்தான் காரணம்... மூன்றே வார்த்தைகள், முத்தான வார்த்தைகள், கருத்தாழமிக்க வார்த்தைகள், கடமையை நினைவு கூறும் வார்த்தைகள், பிறப்பின் பலனை உணர்த்தும் வார்த்தைகள், நீங்களும் முயன்றுபாருங்கள்...
நடு நிசியில் இந்த ஸ்லோகனை சொல்ல சோகங்கள் அனைத்தும் தீர்ந்து சொர்கத்தின் இன்பம் உணரமுடியும்...
கவனச்சிதறல் இன்றி முழு மனத்துடன் மொழிய வேண்டும்... இத்தனை நாள் நான் மட்டும் சொல்லிக்கொண்டிருந்த இந்த ஸ்லோகனை உங்களுடன் இன்று பகிர்கிறேன்...

"நமீதா நாமம் வாழ்க" ஒன்னும் புரியல

(திரும்பவும் நமீத்தாவா!!! - என்று அலறிக்கொண்டு அரைகிலோ மீட்டர் தாண்டி சிலர் ஓடுவது எனக்கு தெரிகிறது கண்ணடி எங்க ஒடுநாளும் விடமாட்டேன்)

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பாவமே எனை கொன்றுவிடு!!! Boxrun3
with regards ரான்ஹாசன்

பாவமே எனை கொன்றுவிடு!!! Hபாவமே எனை கொன்றுவிடு!!! Aபாவமே எனை கொன்றுவிடு!!! Sபாவமே எனை கொன்றுவிடு!!! Aபாவமே எனை கொன்றுவிடு!!! N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Oct 11, 2011 9:17 pm

இளமாறன் wrote:அழகான வார்த்தை பின்னல்
சோகத்திலும் வலியின் வெளிப்பாடு

என்ன ஆச்சு காதல் ரசம் சொட்டி கொண்டிருந்த பதிவுகள் இன்று வலிகளோடு அதிர்ச்சி அதிர்ச்சி

காதல் ரசம் காலுல கொட்டிருச்சு அதுதான் இந்த வலி.. அருமையிருக்கு ஒன்னும் புரியல

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பாவமே எனை கொன்றுவிடு!!! Boxrun3
with regards ரான்ஹாசன்

பாவமே எனை கொன்றுவிடு!!! Hபாவமே எனை கொன்றுவிடு!!! Aபாவமே எனை கொன்றுவிடு!!! Sபாவமே எனை கொன்றுவிடு!!! Aபாவமே எனை கொன்றுவிடு!!! N
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 11, 2011 9:29 pm

ரன்...........சும்மா படப்படனு சரவெடி மாதிரி உங்க வரிகள் வெடிக்கின்றன..........அருமையான.....கவிதை.......... பாவமே எனை கொன்றுவிடு!!! 224747944

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Oct 11, 2011 9:34 pm

பிஜிராமன் wrote:ரன்...........சும்மா படப்படனு சரவெடி மாதிரி உங்க வரிகள் வெடிக்கின்றன..........அருமையான.....கவிதை.......... பாவமே எனை கொன்றுவிடு!!! 224747944

விஷால் நடிச்ச வெடி படம் பார்த்தேன் அதோட எப்பேக்ட்டுதான் சோகம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பாவமே எனை கொன்றுவிடு!!! Boxrun3
with regards ரான்ஹாசன்

பாவமே எனை கொன்றுவிடு!!! Hபாவமே எனை கொன்றுவிடு!!! Aபாவமே எனை கொன்றுவிடு!!! Sபாவமே எனை கொன்றுவிடு!!! Aபாவமே எனை கொன்றுவிடு!!! N
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக