ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளுக்கு அதான் பிடிக்கும்

+9
ஹிஷாலீ
பூஜிதா
ரிபாஸ்
சதாசிவம்
aathma
உதயசுதா
இளமாறன்
பிளேடு பக்கிரி
Manik
13 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 3 Empty அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by Manik Sun Oct 30, 2011 3:57 pm

First topic message reminder :

அழகான ஓவியத்தில்
அசிங்கமாய் கிறுக்கல்கள்
அவளுக்கு அதுதான் பிடிக்கும்

இரவு நேர நிலவொளியில்
மெழுகுவர்த்தியில் குளிர் காய்தல்
அவளுக்கு அதான் பிடிக்கும்

சூப்பரான திரைப்படத்திற்கு சென்று
சுமார்தான் என்று சொல்வாள்
அவளுக்கு அதான் பிடிக்கும்

நண்பர்களுடனான அரட்டையில்
ஒன்றுமே பேசாமல் 1 மணி நேரம்
அவளுக்கு அதான் பிடிக்கும்

காகிதத்தில் கப்பல் விடுவது
கோடைகாலத்தில் கானல் நீரில்
அவளுக்கு அதான் பிடிக்கும்

எனக்கு பிடிச்ச எதுவுமே
அவளுக்கு பிடிக்கலையே

அவளுக்கு அதுதான் பிடிக்கும்!!!!!!!!!!!



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 3 Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by பூஜிதா Mon Oct 31, 2011 12:26 pm

கவிதை நல்லா இருக்கு, உங்களுக்கு பிடிச்சது அவங்களுக்கு பிடிக்கலனா அவங்களுக்கு பிடிச்ச மாதிரி மாறிடுங்க அண்ணா லைஃப் நல்லா இருக்கும் அப்றம் அவங்களும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி மாறிடுவாங்க


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 3 Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by Manik Mon Oct 31, 2011 12:27 pm

நன்றி பூச்சீ தா........... இது வெறும் கவிதைதான் அனுபவமும் இல்லை நிஜ லைஃபும் இல்லை பூச்சீ தா........................



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 3 Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by பூஜிதா Mon Oct 31, 2011 12:32 pm

Manik wrote:நன்றி பூச்சீ தா........... இது வெறும் கவிதைதான் அனுபவமும் இல்லை நிஜ லைஃபும் இல்லை பூச்சீ தா........................

புன்னகை நம்பிட்டேன் , (உண்மையை ரொம்ப நாள் மறைக்கமுடியாது )


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 3 Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by Manik Mon Oct 31, 2011 12:36 pm

கண்டிப்பா பூச்சீ உண்மையை மறைக்க முடியாது அதான் நான் உண்மையை உன்னிடம் சொல்லிவிட்டேன் சிரி சிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 3 Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by ஹிஷாலீ Mon Oct 31, 2011 12:54 pm

அருமையான கவிதை சூப்பர் மணி .
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 3 Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by Manik Mon Oct 31, 2011 12:54 pm

நன்றி ஹிஷா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 3 Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by dhilipdsp Mon Oct 31, 2011 1:14 pm

உங்களுக்கு பிடிச்ச எதுவுமே
அவளுக்கு பிடிக்கலை
பசங்களுக்கு
பிடிச்ச எதுவுமே பெண்ணுக்கு பிடிக்காது

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 3 Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by Manik Mon Oct 31, 2011 1:27 pm

சரியா சொல்லிட்டீங்க திலீப்

நன்றி நண்பா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 3 Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by ஜாஹீதாபானு Mon Oct 31, 2011 5:40 pm

எல்லாம் சரி தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

உனக்கு அவளைப் பிடிக்குமானு கடைசி வரை சொல்லல உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 3 Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by Manik Mon Oct 31, 2011 5:41 pm

ஜாஹீதாபானு wrote:எல்லாம் சரி தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

உனக்கு அவளைப் பிடிக்குமானு கடைசி வரை சொல்லல உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அதான் எனக்கும் தெரியலையே பாட்டி சோகம் சோகம் சோகம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அவளுக்கு அதான் பிடிக்கும் - Page 3 Empty Re: அவளுக்கு அதான் பிடிக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum